Thambi Vaada Song Lyrics is the track from Ninaivil Nindraval Tamil Film– 1967, Starring Ravichandran, C. K. Nagesh, Cho Ramasamy, V. S. Raghavan, C. L. Ananthan, K. R. Vijaya, Sachchu, Manorama and A. Sakunthala. This song was sung by T. M. Soundarajan, P. Susheela and A. L. Raghavan and the music was composed by V. Kumar. Lyrics works are penned by Vaali.
Singers : T. M. Soundarajan, P. Susheela and A. L. Raghavan
Music Director : V. Kumar
Lyricist : Vaali
Male : Thambhi vaada adichadhu yogam
Thangha kaasu alla vaa vaa vaa
Thambhi vaada adichadhu yogam
Thangha kaasu alla vaa vaa vaa
Alli thaada aayiram ponnai
Nenjam konja indru thaa thaa thaa…
Alli thaada aayiram ponnai
Nenjam konja indru thaa thaa thaa…
Alli thaada …..
Female : Oorvasi naanoo en mozhi thaenoo
Thaerinil pogavaa dhinam dhinam paarkkava
Oorvasi naanoo en mozhi thaenoo
Thaerinil pogavaa dhinam dhinam paarkkava
Male : Carinil yeralaam kaadhalai paadalaam
Carinil yeralaam kaadhalai paadalaam
Indru inbam thannai
Kollai kondu vilaiyaadalaam
Male : Thambhi vaada adichadhu yogam
Thangha kaasu alla vaa vaa vaa
Thambhi vaada ……
Female : Aavalil neendhava azhagenna kaandhamaa
Poovidazh maeniyoo punnagai paarvaiyoo
Aavalil neendhava azhagenna kaandhamaa
Poovidazh maeniyoo punnagai paarvaiyoo
Male : Aasaiyai theerkalaam anubhavam serkkalaam
Aasaiyai theerkalaam anubhavam serkkalaam
Anbai alli vandhu solli thandhu
Kav paadalaam
Male : Alli thaada aayiram ponnai
Nenjam konja indru thaa thaa thaa…
Thambhi vaada adichadhu yogam
Thangha kaasu alla vaa vaa vaa
Thambhi vaada ….
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன், பி. சுஷீலா மற்றும் ஏ. எல். ராகவன்
இசை அமைப்பாளர் : வி. குமார்
பாடல் ஆசிரியர் : வாலி
ஆண் : தம்பி வாடா அடிச்சது யோகம்
தங்க காசு அள்ள வா வா வா
தம்பி வாடா அடிச்சது யோகம்
தங்க காசு அள்ள வா வா வா
அள்ளித் தாடா ஆயிரம் பொன்னை
நெஞ்சம் கொஞ்ச இன்று தா தா தா…
அள்ளித் தாடா ஆயிரம் பொன்னை
நெஞ்சம் கொஞ்ச இன்று தா தா தா…
அள்ளித் தாடா …..
பெண் : ஊர்வசி நானோ என் மொழி தேனோ
தேரினில் போகவா தினம் தினம் பார்க்கவா
ஊர்வசி நானோ என் மொழி தேனோ
தேரினில் போகவா தினம் தினம் பார்க்கவா
ஆண் : காரினில் ஏறலாம் காதலை பாடலாம்
காரினில் ஏறலாம் காதலை பாடி
இன்று இன்பம் தன்னைக்
கொள்ளை கொண்டு விளையாடலாம்
ஆண் : தம்பி வாடா அடிச்சது யோகம்
தங்க காசு அள்ள வா வா வா
தம்பி வாடா ……
பெண் : ஆவலில் நீந்தவா அழகென்ன காந்தமா
பூவிதழ் மேனியோ புன்னகை பார்வையோ
ஆவலில் நீந்தவா அழகென்ன காந்தமா
பூவிதழ் மேனியோ புன்னகை பார்வையோ
ஆண் : ஆசையைத் தீர்க்கலாம் அனுபவம் சேர்க்கலாம்
ஆசையைத் தீர்க்கலாம் அனுபவம் சேர்த்து
அன்பை அள்ளி வந்து சொல்லி தந்து
கவி பாடலாம்…..
ஆண் : அள்ளித் தாடா ஆயிரம் பொன்னை
நெஞ்சம் கொஞ்ச இன்று தா தா தா…
தம்பி வாடா அடிச்சது யோகம்
தங்க காசு அள்ள வா வா வா
தம்பி வாடா ….