Thirupathi Malaiyil Song Lyrics from “Vazhvu En Pakkam” Tamil film starring “ . Muthuraman and Lakshmi” in a lead role. This song was sung by “M. S. Viswanathan” and the music is composed by “M. S. Viswanathan“. Lyrics works are penned by lyricist “ Kannadasan”.
Singer : M. S. Viswanathan
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Thiruppathi malaiyil yaerugindraai
Thirumpum pozhuthae ninaivu varum
Thiruppathi malaiyil yaerugindraai
Thirumpum pozhuthae ninaivu varum
Thiruchendhoorukku pogindraai
Deepaththin oliyil vaarththai varum
Thiruchendhoorukku pogindraai
Deepaththin oliyil vaarththai varum
Deepaththin oliyil vaarththai varum
Thiruppathi malaiyil yaerugindraai
Thirumpum pozhuthae ninaivu varum
Sakthiyin paalai arunthiyathaal
Sambanthar paadiya devaaram
Sakthiyin paalai arunthiyathaal
Sambanthar paadiya devaaram
Kadhaiyaai nadanthathu annaalil
Kanmun nadakkum innaalil
Kadhaiyaai nadanthathu annaalil
Kanmun nadakkum innaalil
Iththanai kaalam iravugalae
Inimael pirakkum boopaalam
Saththiya devathai unnodu
Thaayae neeyum tamilpaadu
Thaayae neeyum tamilpaadu
Thiruppathi malaiyil yaerugindraai
Thirumpum pozhuthae ninaivu varum
Idukkan varunkaal sirikka sonnaan
Inimael varuvathu nalam endru
Idukkann varunkaal sirikka sonnaan
Inimael varuvathu nalam endru
Indraiya vaanil megangal
Naalaiya vaanil raagangal
Indraiya vaanil megangal
Naalaiya vaanil raagangal
Sangam muzhangum geedhangal
Dharmam olikkum vedhangal
Magalae neeyum uruthi kolvaai
Vaazhvu en pakkam varumendru
Vaazhvu en pakkam varumendru
Thiruppathi malaiyil yaerugindraai
Thirumpum pozhuthae ninaivu varum
Thiruchendhoorukku pogindraai
Deepaththin oliyil vaarththai varum
Deepaththin oliyil vaarththai varum
Thiruppathi malaiyil yaerugindraai
Thirumpum pozhuthae ninaivu varum
பாடகர் : எம். எஸ். விஸ்வநாதன்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
ஆண் : திருப்பதி மலையில் ஏறுகின்றாய்
திரும்பும் பொழுதே நினைவு வரும்
திருப்பதி மலையில் ஏறுகின்றாய்
திரும்பும் பொழுதே நினைவு வரும்
ஆண் : திருச்செந்தூருக்கு போகின்றாய்
தீபத்தின் ஒளியில் வார்த்தை வரும்
திருச்செந்தூருக்கு போகின்றாய்
தீபத்தின் ஒளியில் வார்த்தை வரும்
தீபத்தின் ஒளியில் வார்த்தை வரும்
ஆண் : திருப்பதி மலையில் ஏறுகின்றாய்
திரும்பும் பொழுதே நினைவு வரும்
ஆண் : சக்தியின் பாலை அருந்தியதால்
சம்பந்தர் பாடிய தேவாரம்
சக்தியின் பாலை அருந்தியதால்
சம்பந்தர் பாடிய தேவாரம்
ஆண் : கதையாய் நடந்தது அந்நாளில்
கண்முன் நடக்கும் இந்நாளில்
கதையாய் நடந்தது அந்நாளில்
கண்முன் நடக்கும் இந்நாளில்
ஆண் : இத்தனை காலம் இரவுகளே
இனிமேல் பிறக்கும் பூபாளம்
சத்திய தேவதை உன்னோடு
தாயே நீயும் தமிழ்ப்பாடு.......
தாயே நீயும் தமிழ்ப்பாடு.......
ஆண் : திருப்பதி மலையில் ஏறுகின்றாய்
திரும்பும் பொழுதே நினைவு வரும்
ஆண் : இடுக்கண் வருங்கால் சிரிக்கச் சொன்னான்
இனிமேல் வருவது நலம் என்று
இடுக்கண் வருங்கால் சிரிக்கச் சொன்னான்
இனிமேல் வருவது நலம் என்று
ஆண் : இன்றைய வானில் மேகங்கள்
நாளைய வானில் ராகங்கள்
இன்றைய வானில் மேகங்கள்
நாளைய வானில் ராகங்கள்
ஆண் : சங்கம் முழங்கும் கீதங்கள்
தர்மம் ஒலிக்கும் வேதங்கள்
மகளே நீயும் உறுதிக் கொள்வாய்
வாழ்வு என் பக்கம் வருமென்று.....
வாழ்வு என் பக்கம் வருமென்று.....
ஆண் : திருப்பதி மலையில் ஏறுகின்றாய்
திரும்பும் பொழுதே நினைவு வரும்
ஆண் : திருச்செந்தூருக்கு போகின்றாய்
தீபத்தின் ஒளியில் வார்த்தை வரும்
தீபத்தின் ஒளியில் வார்த்தை வரும்
ஆண் : திருப்பதி மலையில் ஏறுகின்றாய்
திரும்பும் பொழுதே நினைவு வரும்