Thottatha Thodathatha Song Lyrics is the track from Ninaivil Nindraval Tamil Film– 1967, Starring Ravichandran, C. K. Nagesh, Cho Ramasamy, V. S. Raghavan, C. L. Ananthan, K. R. Vijaya, Sachchu, Manorama and A. Sakunthala. This song was sung by T. M. Soundarajan and P. Susheela and the music was composed by V. Kumar. Lyrics works are penned by Vaali.

Singers : T. M. Soundarajan and P. Susheela

Music Director : V. Kumar

Lyricist : Vaali

Male : Thottadha thodaadhadha
Thendralae padathatha
Enna thaan kannamoo
Minnalaai minnumoo
Ondru thandha pinbum
Innum ondru ketkkumoo

Female : Sonnadha sollaadhadha
Kangalae polladhadha
Enna thaan mogamoo
Endrumae dhaagamoo
Chinna pennai kandu
Nenjukullae vegamoo

Male : Paadhi mel aadai kaatrodu poraada
Paarthathum paarkaadha kann enna kannoo
Paadhi mel aadai kaatrodu poraada
Paarthathum paarkaadha kann enna kannoo

Female : Kaadhal thaenootril poo maeni aada
Kaadhal thaenootril poo maeni aada
Neendhi karai sera thunai vendumoo
Neendhi karai sera thunai vendumoo

Male : Thottadha thodaadhadha
Thendralae padathatha

Female : Kaaval illadha pen endra ninaippodu
Konji paarkkindra manam enna manamoo
Kaaval illadha pen endra ninaippodu
Konji paarkkindra manam enna manamoo

Male : Azhagu oru kodi pudhupaadal ezhudha
Azhagu oru kodi pudhupaadal ezhudha
Aasai mudiyaadha kadhaiyaanadho
Aasai mudiyaadha kadhaiyaanadho

Female : Sonnadha sollaadhadha
Kangalae polladhadha
Enna thaan mogamoo
Endrumae dhaagamoo
Chinna pennai kandu
Nenjukullae vegamoo

Male : Thottadha thodaadhadha
Female : Mmmmmm…

பாடகர்கள்  : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : வி. குமார்

பாடல் ஆசிரியர் : வாலி

ஆண் : தொட்டதா தொடாததா
தென்றலே படாததா
என்னதான் கன்னமோ
மின்னலாய் மின்னுமோ
ஒன்று தந்த பின்பும்
இன்னும் ஒன்று கேட்குமோ

பெண் : சொன்னதா சொல்லாததா
கண்களே பொல்லாததா
என்னதான் மோகமோ
என்றுமே தாகமோ
சின்னப் பெண்ணைக் கண்டு
நெஞ்சுக்குள்ளே வேகமோ

ஆண் : பாதி மேலாடை காற்றோடு போராட
பார்த்தும் பார்க்காத கண் என்ன கண்ணோ
பாதி மேலாடை காற்றோடு போராட
பார்த்தும் பார்க்காத கண் என்ன கண்ணோ

பெண் : காதல் தேனாற்றில் பூ மேனி ஆட
காதல் தேனாற்றில் பூ மேனி ஆட
நீந்தி கரைச் சேர துணை வேண்டுமோ..
நீந்தி கரைச் சேர துணை வேண்டுமோ..

ஆண் : தொட்டதா தொடாததா
தென்றலே படாததா

பெண் : காவல் இல்லாத பெண் என்ற நினைப்போடு
கொஞ்சிப் பார்க்கின்ற மனம் என்ன மனமோ
காவல் இல்லாத பெண் என்ற நினைப்போடு
கொஞ்சிப் பார்க்கின்ற மனம் என்ன மனமோ

ஆண் : அழகு ஒரு கோடிப் புதுப்பாடல் எழுத
அழகு ஒரு கோடிப் புதுப்பாடல் எழுத
ஆசை முடியாத கதையானதோ….
ஆசை முடியாத கதையானதோ….

பெண் : சொன்னதா சொல்லாததா
கண்களே பொல்லாததா
என்னதான் மோகமோ
என்றுமே தாகமோ
சின்னப் பெண்ணைக் கண்டு
நெஞ்சுக்குள்ளே வேகமோ

ஆண் : தொட்டதா தொடாததா
பெண் : ம்ம்ம்ம்…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Thug Life"Jinguchaa Song: Click Here