Paaladai Marainthu Song Lyrics is the track from Maadi Veettu Mappillai Tamil Film– 1967, Starring Ravichandran, C. K. Nagesh, V. K. Ramasamy, K. Balaji, Major Sundararajan, J. Jayalalitha, Ramaprabha and P.K. Saraswathi. This song was sung by P. Susheela, Vasantha and Jayadev and the music was composed by T. Chalapathi Rao. Lyrics works are penned by Kannadasan.

Singers : P. Susheela, Vasantha and Jayadev

Music Director : T. Chalapathi Rao

Lyricist : Kannadasan

Female : Kaalaadai marainthathu melaadai kurainthathu
Kaalaadai marainthathu melaadai kurainthathu

Chorus : Paalaadai pondra maeni thiranthathu

Female : Naagareega ulagathukku ragasuyamenna
Naalu muzham loonthalukku avasiyamenna
Arupathezhil udambai kooda maraipathu enna

Male : Aandavan thaan ithai padaithaan avasiyamenna

Chorus : Ho ho ho ho….

Male : Gumkuma gumkuma poduven
Patpada patpada kaatuven
I am Indian James Bond
I am Indian James Bond
I am Indian James Bond

Chorus : Ha ha ha ha
Hello Indian James Bond
Adichi udhaichi kizhinja bond
Kizhinja bond kizhinja bond
Kizhinja bond kizhinja bond ha ha ha ha

Female : Vaigai perugi vara ha ha aaaa…
Vanna manal oornthu vara
Oori vantha thanniyile
Otti vantha katti muthu
Otti vantha katti muthu
Otti vantha katti muthu

Female : Meenatchi mathuraiyile
Vael maravar jaathyile
Theannaatchi seiya vantha
Chinna chinna kanni muthe
Chinna chinna kanni muthe
Chinna chinna kanni muthe
Vaigai perugi vara ha ha ha aa aa
Vanna manal oornthuvara
Ho ho ho ho ho….

பாடகர்கள்  : பி. சுஷீலா, வசந்தா மற்றும் ஜெயதேவ்

இசை அமைப்பாளர் :  டி. சலபதி ராவ்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : காலாடை மறைந்தது மேலாடை குறைந்தது
காலாடை மறைந்தது மேலாடை குறைந்தது
குழு : பாலாடை போன்ற மேனி திறந்தது
பெண் : நாகரீக உலகத்துக்கு ரகசுயமென்ன
நாலு முழம் கூந்தலுக்கு அவசியமென்ன
அறுபத்தேழில் உடம்பைக் கூட
மறைப்பது என்ன
ஆண் : ஆண்டவன்தான் இதைப்
படைத்தான் அவசியமென்ன
குழு : ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ….

ஆண் : கும்குமா கும்குமா போடுவேன்
பட்படா பட்படா காட்டுவேன்
ஐ ஆம் இண்டியன் ஜேம்ஸ் பாண்ட்
ஐ ஆம் இண்டியன் ஜேம்ஸ் பாண்ட்
ஐ ஆம் இண்டியன் ஜேம்ஸ் பாண்ட்
குழு : ஹாஹாஹாஹா
ஹலோ இண்டியன் ஜேம்ஸ் பாண்ட்
அடிச்சு உதைச்சு கிழிஞ்ச பான்ட்
ஹலோ இண்டியன் ஜேம்ஸ் பாண்ட்
அடிச்சு உதைச்சு கிழிஞ்ச பான்ட்
கிழிஞ்ச பான்ட் கிழிஞ்ச பான்ட்
கிழிஞ்ச பான்ட் கிழிஞ்ச பான்ட்
ஹாஹாஹாஹா

பெண் : வைகை பெருகி வர
ஹா..ஆஆ..ஆ
வண்ண மணல் ஊர்ந்துவர
வைகை பெருகி வர
வண்ண மணல் ஊர்ந்துவர
ஊறி வந்த தண்ணியிலே
ஓட்டி வந்த கட்டி முத்து
ஓட்டி வந்த கட்டி முத்து
ஓட்டி வந்த கட்டி முத்து

பெண் : மீனாட்சி மதுரையிலே
வேல் மறவர் ஜாதியிலே
தேனாட்சி செய்ய வந்த
சின்ன சின்ன கன்னி முத்து
சின்ன சின்ன கன்னி முத்து
சின்ன சின்ன கன்னி முத்து
வைகை பெருகி வர
ஹா..ஆஆ..ஆ
வண்ண மணல் ஊர்ந்துவர
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Thug Life"Jinguchaa Song: Click Here