Nenjukku Mugame Song Lyrics is the track from Maadi Veettu Mappillai Tamil Film– 1967, Starring Ravichandran, C. K. Nagesh, V. K. Ramasamy, K. Balaji, Major Sundararajan, J. Jayalalitha, Ramaprabha and P.K. Saraswathi. This song was sung by T. M. Soundarajan and P. Susheela and the music was composed by T. Chalapathi Rao. Lyrics works are penned by Kannadasan.
Singers : T. M. Soundarajan and P. Susheela
Music Director : T. Chalapathi Rao
Lyricist : Kannadasan
Male : Nenjukku mugamae kannadi
Nee ninaipadhai kattum munnadi
Nenjukku mugamae kannadi
Nee ninaipadhai kattum munnadi
Oor ariyaamal maraitha podhum
Oor ariyaamal maraitha podhum
Odum vizhigal thalladi
Nenjukku mugamae kannadi
Nee ninaipadhai kattum munnadi
Female : Sabai ariyaamal nadakkum
Adhu thalai mudhal kaalvarai alakkum
Sabai ariyaamal nadakkum
Adhu thalai mudhal kaalvarai alakkum
Idai daiyae konjam sirikkum
Adhu yezhaiyin pasipol irukkum irukkum
Nenjukku mugamae kannadi
Nee ninaipadhai kattum munnadi
Male : Aasaiyai pala naal adakkum
Andha adakathilae udal ilaikkum
Aasaiyai pala naal adakkum
Andha adakathilae udal ilaikkum
Female : Aayinum nenjathai maraikum
Adhu aangalukku engae irukkum irukkum
Male : Nenjukku mugamae kannadi
Nee ninaipadhai kattum munnadi
Male : Pennukku ragasiyam yedhu
Thalai pinnalum pesidum podhu
Pennukku ragasiyam yedhu
Thalai pinnalum pesidum podhu
Female : Kannukku thirai kidaiyadhu
Adhu kalandha pinn vilaguvadhuyedhu
Both : Nenjukku mugamae kannadi
Nee ninaipadhai kattum munnadi
Oor ariyaamal maraitha podhum
Oor ariyaamal maraitha podhum
Odum vizhigal thalladi
Nenjukku un nenjukku ….hahahaha….
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : டி. சலபதி ராவ்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
ஆண் : நெஞ்சுக்கு முகமே கண்ணாடி
நீ நினைப்பதைக் காட்டும் முன்னாடி
நெஞ்சுக்கு முகமே கண்ணாடி
நீ நினைப்பதைக் காட்டும் முன்னாடி
ஊரறியாமல் மறைத்த போதும்
ஊரறியாமல் மறைத்த போதும்
ஓடும் விழிகள் தள்ளாடி
நெஞ்சுக்கு உன் நெஞ்சுக்கு முகமே கண்ணாடி
நீ நினைப்பதைக் காட்டும் முன்னாடி
பெண் : சபை அறியாமல் நடக்கும்
அது தலைமுதல் கால்வரை அளக்கும்
சபை அறியாமல் நடக்கும்
அது தலைமுதல் கால்வரை அளக்கும்
இடை இடையே கொஞ்சம் சிரிக்கும்
அது ஏழையின் பசிபோல் இருக்கும் இருக்கும்
நெஞ்சுக்கு முகமே கண்ணாடி
நீ நினைப்பதைக் காட்டும் முன்னாடி
ஆண் : ஆசையை பலநாள் அடக்கும்
அந்த அடக்கத்திலே உடல் இளைக்கும்
ஆசையை பலநாள் அடக்கும்
அந்த அடக்கத்திலே உடல் இளைக்கும்
பெண் : ஆயினும் நெஞ்சத்தை மறைக்கும்
அது ஆண்களுக்கு எங்கே இருக்கும் இருக்கும்
ஆண் : நெஞ்சுக்கு முகமே கண்ணாடி
நீ நினைப்பதைக் காட்டும் முன்னாடி
ஆண் : பெண்ணுக்கு ரகசியம் ஏது
தலை பின்னலும் பேசிடும்போது
பெண்ணுக்கு ரகசியம் ஏது
தலை பின்னலும் பேசிடும்போது
பெண் : கண்ணுக்கு திரை கிடையாது
அது கலந்த பின் விலகுவதேது …ஏது
இருவர் : நெஞ்சுக்கு முகமே கண்ணாடி
நீ நினைப்பதைக் காட்டும் முன்னாடி
ஊரறியாமல் மறைத்த போதும்
ஊரறியாமல் மறைத்த போதும்
ஓடும் விழிகள் தள்ளாடி
நெஞ்சுக்கு உன் நெஞ்சுக்கு ஹாஹாஹாஹா