Pagalile Paarkka Song Lyrics is the track from Maadi Veettu Mappillai Tamil Film– 1967, Starring Ravichandran, C. K. Nagesh, V. K. Ramasamy, K. Balaji, Major Sundararajan, J. Jayalalitha, Ramaprabha and P.K. Saraswathi. This song was sung by T. M. Soundarajan and P. Susheela and the music was composed by T. Chalapathi Rao. Lyrics works are penned by Kannadasan.
Singers : T. M. Soundarajan and P. Susheela
Music Director : T. Chalapathi Rao
Lyricist : Kannadasan
Male : Pagalilae paarkka vandhadhenna
Iravilae paarka povadhenna
Idaiyiale naanam kondadhenna
Thaen nilavukku vandhum nenjathai maraithaal
Uravukku porulenna
Enn uyire azhagukku thirai enna
Female : Pagalilae paarkka vandhadhenna
Iravilae paarka povadhenna
Idaiyiale vegam vandhadhenna
Thaen nilavenbadhaale neram illaamal
Anaipathil porul enna
Enn uyire aasaikku alavenna
Male : Udai vannam parppadhoru gunam
Mana vannam ketpadhoru gunam
Udai vannam parppadhoru gunam
Mana vannam ketpadhoru gunam
Female : Angu thanjam aanavudan konjam koodividum
Panjam theerndhu vidum sarithaana
Male : Adhil paadhiyai indha veali tharalaama
Thaen nilavukku vandhum nenjathai maraithaal
Uravukku porul enna
Enn uyire azhagukku thirai enna
Female : Pagalilae paarkka vandhadhenna
Iravilae paarka povadhenna
Idaiyiale vegam vandhadhenna
Thaen nilavenbadhaale neram illaamal
Anaipathil porul enna
Enn uyire aasaikku alavenna
Male : Dhinam undaal bodhai tharum madhu
Female : Kannil kandaal bodhai tharum idhu
Male : Dhinam undaal bodhai tharum madhu
Female : Kannil kandaal bodhai tharum idhu
Male : Adhu kannil thondruvathu kaiyil aaduvadhu
Kannae pazhaga naan varalaama
Female : Adhu vellama indha dhaagam varalaama
Thaen nilavenbadhaale neram illaamal
Anaipathil porul enna
Female : Enn uyire
Male : Haa
Female : Pon malarae
Male : Hoo
Female : Senganiaye aasaikku alavenna
Male : Pagalilae paarkka vandhadhenna
Iravilae paarka povadhenna
Idaiyiale naanam kondadhenna
Thaen nilavukku vandhum nenjathai maraithaal
Uravukku porulenna
Male : Enn uyire
Female : Haa
Male : Pon malarae
Female : Hoo
Male : Senganiaye azhagukku thirai enna
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : டி. சலபதி ராவ்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
ஆண் : பகலிலே பார்க்க வந்ததென்ன
இரவிலே பார்க்க போவதென்ன
இடையிலே நாணம் கொண்டதென்ன
தேனிலவுக்கு வந்தும் நெஞ்சத்தை மறைத்தால்
உறவுக்குப் பொருளென்ன
என்னுயிரே அழகுக்குத் திரை என்ன
பெண் : பகலிலே பார்க்க வந்ததென்ன
இரவிலே பார்க்க போவதென்ன
இடையிலே வேகம் வந்ததென்ன
தேன் நிலவென்பதாலே நேரமில்லாமல்
அணைப்பதில் பொருளென்ன
என்னுயிரே ஆசைக்கு அளவென்ன
ஆண் : உடை வண்ணம் பார்ப்பதொரு குணம்
மன வண்ணம் கேட்பதொரு குணம்
உடை வண்ணம் பார்ப்பதொரு குணம்
மன வண்ணம் கேட்பதொரு குணம்
பெண் : அங்கு தஞ்சம் ஆனவுடன் கொஞ்சம் கூடிவிடும்
பஞ்சம் தீர்ந்துவிடும் சரிதானா
ஆண் : அதில் பாதியை இந்த வேளை தரலாமா
தேனிலவுக்கு வந்தும் நெஞ்சத்தை மறைத்தால்
உறவுக்குப் பொருளென்ன
என்னுயிரே அழகுக்குத் திரை என்ன
பெண் : பகலிலே பார்க்க வந்ததென்ன
இரவிலே பார்க்க போவதென்ன
இடையிலே வேகம் வந்ததென்ன
தேன் நிலவென்பதாலே நேரமில்லாமல்
அணைப்பதில் பொருளென்ன
என்னுயிரே ஆசைக்கு அளவென்ன
ஆண் : தினம் உண்டால் போதை தரும் மது
பெண் : கண்ணில் கண்டால் போதை தரும் இது
ஆண் : தினம் உண்டால் போதை தரும் மது
பெண் : கண்ணில் கண்டால் போதை தரும் இது
ஆண் : அது கண்ணில் தோன்றுவது கையில் ஆடுவது
கண்ணே பழக நான் வரலாமா
பெண் : அது வெள்ளமா இந்த தாகம் வரலாமா
தேன் நிலவென்பதாலே நேரமில்லாமல்
அணைப்பதில் பொருளென்ன
பெண் : என்னுயிரே
ஆண் : ஹா
பெண் : பொன்மலரே
ஆண் : ஹோ
பெண் : செங்கனியே ஆசைக்கு அளவென்ன
ஆண் : பகலிலே பார்க்க வந்ததென்ன
இரவிலே பார்க்க போவதென்ன
இடையிலே நாணம் கொண்டதென்ன
தேனிலவுக்கு வந்தும் நெஞ்சத்தை மறைத்தால்
உறவுக்குப் பொருளென்ன
ஆண் : என்னுயிரே
பெண் : ஹா
ஆண் : பொன்மலரே
பெண் : ஹோ
ஆண் : செங்கனியே அழகுக்குத் திரை என்ன