Singers : P. Susheela and T. M. Soundararajan

Music by : K. V. Mahadevan

Male : Sorgathil mayangum mayakkam
Angu vetkathil vilangum vilakkam

Female : Pakkatthil urangum urakkam
Adhu bakthiyai polavum irukkum

Male : Sorgathil mayangum mayakkam
Angu vetkathil vilangum vilakkam

Female : Pakkatthil urangum urakkam
Adhu bakthiyai polavum irukkum

Male : Theriya theriya thaan kanavu
Adhu kaniya kaniya thaan uravu

Female : Puriya puriya thaan inimai
Purindhu kolla thaan ilamai

Male : Theriya theriya thaan kanavu
Adhu kaniya kaniya thaan uravu

Female : Puriya puriya thaan inimai
Purindhu kolla thaan ilamai

Male : Kannamaa thanga kinnamaa
Female : Ullamaa amudha vellamaa
Male : Kannamaa thanga kinnamaa
Female : Ullamaa amudha vellamaa
Male : Ennamma naanam innumaa
Female : Illaiyael kaalgal pinnumaa
Illaiyael kaalgal pinnumaa

Male : Sorgathil mayangum mayakkam
Angu vetkathil vilangum vilakkam

Female : Pakkatthil urangum urakkam
Adhu bakthiyai polavum irukkum..mm…mm…mm..

Male : Mullaiyo

Female : Aahahaahaa

Male : Malar kollaiyo

Female : Aahahaahaa

Male : Illaiyo idai illaiyo

Female : Kambano kavi mannano
Kaadhalin ilam kannano

Male : Allavo vaari kollavo

Female : Sollavo urimai allavo
Sollavo urimai allavo

Male : Sorgathil mayangum mayakkam
Female : Angu vetkathil vilangum vilakkam

Male : Pakkatthil urangum urakkam
Female : Adhu bakthiyai polavum irukkum

Both : Sorgathil mayangum mayakkam
Angu vetkathil vilangum vilakkam
Pakkatthil urangum urakkam
Adhu bakthiyai polavum irukkum

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : சொர்க்கத்தில் மயங்கும் மயக்கம்
அங்கு வெட்கத்தில் விளங்கும் விளக்கம்

பெண் : பக்கத்தில் உறங்கும் உறக்கம்
அது பக்தியை போலவும் இருக்கும்

ஆண் : சொர்க்கத்தில் மயங்கும் மயக்கம்
அங்கு வெட்கத்தில் விளங்கும் விளக்கம்

பெண் : பக்கத்தில் உறங்கும் உறக்கம்
அது பக்தியை போலவும் இருக்கும்

ஆண் : தெரிய தெரியத்தான் கனவு
அது கனிய கனியத்தான் உறவு

பெண் : புரிய புரியத்தான் இனிமை
அதை புரிந்துக் கொள்ளத்தான் இளமை

ஆண் : தெரிய தெரியத்தான் கனவு
அது கனிய கனியத்தான் உறவு

பெண் : புரிய புரியத்தான் இனிமை
அதை புரிந்துக் கொள்ளத்தான் இளமை

ஆண் : கன்னமா தங்கக் கிண்ணமா……..
பெண் : உள்ளமா அமுத வெள்ளமா……..
ஆண் : கன்னமா தங்கக் கிண்ணமா……..
பெண் : உள்ளமா அமுத வெள்ளமா……..
ஆண் : என்னம்மா நாணம் இன்னுமா
பெண் : இல்லையேல் கால்கள் பின்னுமா
இல்லையேல் கால்கள் பின்னுமா

ஆண் : சொர்க்கத்தில் மயங்கும் மயக்கம்
அங்கு வெட்கத்தில் விளங்கும் விளக்கம்

பெண் : பக்கத்தில் உறங்கும் உறக்கம்
அது பக்தியை போலவும் இருக்கும்….ம்ம்….ம்ம்….ம்ம்….

ஆண் : முல்லையோ

பெண் : ஆஹஅஹஆஹா

ஆண் : மலர் கொல்லையோ………

பெண் : ஆஹஅஹஆஹா

ஆண் : இல்லையோ இடை இல்லையோ

பெண் : கம்பனோ கவி மன்னனோ
காதலின் இளம் கண்ணனோ

ஆண் : அள்ளவோ வாரிக் கொள்ளவோ

பெண் : சொல்லவோ உரிமை அல்லவோ
சொல்லவோ உரிமை அல்லவோ

ஆண் : சொர்க்கத்தில் மயங்கும் மயக்கம்
பெண் : அங்கு வெட்கத்தில் விளங்கும் விளக்கம்

பெண் : பக்கத்தில் உறங்கும் உறக்கம்
பெண் : அது பக்தியை போலவும் இருக்கும்….

இருவர் : சொர்க்கத்தில் மயங்கும் மயக்கம்
அங்கு வெட்கத்தில் விளங்கும் விளக்கம்
பக்கத்தில் உறங்கும் உறக்கம்
அது பக்தியை போலவும் இருக்கும்….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Namma Satham" song lyrics from Pathu Thala: Click Here