Ennaiye Marandhe Song Lyrics is the track from Vazhkkai Oppandam Tamil Film– 1959, Starring Nageswara Rao, M. N. Nambiyar, A. Karunanidhi, K. S. Sarangapani, S. V. Ranga Rao, Jamuna, Rajasulochana and T. P. Muthulakshmi. This song was sung by P. Susheela and the music was composed by Ghandasala. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.

Singer : P. Susheela

Music Director : Ghandasala

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Female : Krishna
Unakkum bayandhaana krishna
Krishna unakkum bayandhaana krishna
Haan haan

Female : Enaiyae marandhae azhaithathinaale
Ezhaiyai nerungadhae krishna
Yelanam puriyadhae krishna
Krishna….enaiyae marandhae azhaithathinaale
Ezhaiyai nerungadhae krishna
Yelanam puriyadhae krishna

Female : Siarmadhil magdamum
Siarndhadhor thilagamum
Siarmadhil magdamum
Siarndhadhor thilagamum
Karamadhil kanganamum
Karamadhil kanganamum
Sundara roobamae endhanai kavarnthida
Sundara roobamae endhanai kavarnthida
Sindhaiyum maaridudhae krishna
Vandhennai nerungadhae

Female : Krishna
Enaiyae marandhae azhaithathinaale
Ezhaiyai nerungadhae krishna
Yelanam puriyadhae

Female : Mogana punnagai paarvaiyinaale
Mogana punnagai paarvaiyinaale
Mogamum meeridudhae…ye
Mogamum meeridudhae
Murali gaanathin innisaiyaale
Murali gaanathin innisaiyaale
Paravasamaagidudhae krishna
Aruginil nerungadhae…

Female : Krishna
Enaiyae marandhae azhaithathinaale
Ezhaiyai nerungadhae krishna
Yelanam puriyadhae

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கண்டசாலா

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்

பெண் : கிருஷ்ணா …
உனக்கும் பயந்தானா கிருஷ்ணா….
கிருஷ்ணா உனக்கும் பயந்தானா கிருஷ்ணா
ஹான் ஹான்

பெண் : எனையே மறந்தே அழைத்ததினாலே
ஏழையை நெருங்காதே கிருஷ்ணா
ஏளனம் புரியாதே கிருஷ்ணா
கிருஷ்ணா..எனையே மறந்தே அழைத்ததினாலே
ஏழையை நெருங்காதே கிருஷ்ணா
ஏளனம் புரியாதே கிருஷ்ணா

பெண் : சிரமதில் மகுடமும் சிறந்ததோர் திலகமும்
சிரமதில் மகுடமும் சிறந்ததோர் திலகமும்
கரமதில் கங்கணமும்
கரமதில் கங்கணமும்
சுந்தர ரூபமே எந்தனைக் கவர்ந்திட
சுந்தர ரூபமே எந்தனைக் கவர்ந்திட
சிந்தையும் மாறிடுதே கிருஷ்ணா
வந்தென்னை நெருங்காதே

பெண் : கிருஷ்ணா…
எனையே மறந்தே அழைத்ததினாலே…
ஏழையை நெருங்காதே கிருஷ்ணா
ஏளனம் புரியாதே…..

பெண் : மோகனப் புன்னகை பார்வையினாலே
மோகனப் புன்னகை பார்வையினாலே
மோகமும் மீறிடுதே..யே
மோகமும் மீறிடுதே
முரளி கானத்தின் இன்னிசையாலே
முரளி கானத்தின் இன்னிசையாலே
பரவசமாகிடுதே கிருஷ்ணா
அருகினில் நெருங்காதே…

பெண் : கிருஷ்ணா….
எனையே மறந்தே அழைத்ததினாலே…
ஏழையை நெருங்காதே கிருஷ்ணா
ஏளனம் புரியாதே…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Thug Life"Anju Vanna Poove Song: Click Here