Vaadatha Pushpame Song Lyrics from “Adutha Veettu Penn” Tamil film starring “Anjali Devi,
T. R. Ramachandran and K. A. Thangavelu” in a lead role. This song was sung by “P. B. Srinivas” and the music is composed by “P. Adinarayana Rao“. Lyrics works are penned by lyricist “Thanjai Ramaiya Dass”.
Singer : P. B. Srinivas
Music by : P. Adinarayana Rao
Lyrics by : Thanjai Ramaiya Dass
Vaadaatha pushpamae vattraatha selvamae
Thedaatha deiveega bimbamae
Thari naadaavai pol aadum idhayaththilae
Dhinamum unthan thaabamae kobamaen
Vanithaa maniyae
Ini vaaraai amutha kaniyae
Ini vaaraai amutha kaniyae
Vantharul sunthari sinthai kavarnthida
Thantharul inbam neeyae
Innum intha mounam yaeno
Vanithaa maniyae…
Kani idhazh suvaiththarum kannaana kalaiyae
Kalaimathi thigazhnthidum ponnaana silaiyae
Kani idhazh suvaiththarum kannaana kalaiyae
Kalaimathi thigazhnthidum ponnaana silaiyae
Manam ulaavidum kannae
Manam ulaavidum maanasa devi
Aaa….aa….aa…aa…aa…
Manam ulaavidum maanasa devi
Madhanum radhiyum pol vaazhavae
Kambanum vambanum kandu magizhnthidum
Ambigaiyae arulvaai neeyae
Innum intha mounam yaeno
Vanithaa maniyae..
பாடகர் : பி. பி. ஸ்ரீநிவாஸ்
இசையமைப்பாளர் : பி. ஆதிநாராயண ராவ்
பாடலாசிரியர் : தஞ்சை ராமையா தாஸ்
ஆண் : வாடாத புஷ்பமே வற்றாத செல்வமே
தேடாத தெய்வீக பிம்பமே
தறி நாடாவைப் போல் ஆடும் இதயத்திலே
தினமும் உந்தன் தாபமே கோபமேன்
ஆண் : வனிதா மணியே
இனி வாராய் அமுதக் கனியே
இனி வாராய் அமுதக் கனியே
வந்தருள் சுந்தரி சிந்தை கவர்ந்திட
தந்தருள் இன்பம் நீயே
இன்னும் இந்த மௌனம் ஏனோ
ஆண் : வனிதா மணியே......
ஆண் : கனி இதழ் சுவைத்தரும் கண்ணான கலையே
கலைமதி திகழ்ந்திடும் பொன்னான சிலையே
கனி இதழ் சுவைத்தரும் கண்ணான கலையே
கலைமதி திகழ்ந்திடும் பொன்னான சிலையே
ஆண் : மனம் உலாவிடும் கண்ணே ......
மனம் உலாவிடும் மானச தேவி
ஆஅ....ஆ....ஆ....ஆ......ஆ.....
மனம் உலாவிடும் மானச தேவி
மதனும் ரதியும் போல் வாழவே
ஆண் : கம்பனும் வம்பனும் கண்டு மகிழ்ந்திடும்
அம்பிகையே அருள்வாய் நீயே
இன்னும் இந்த மௌனம் ஏனோ...
வனிதா மணியே....