Dangeru Aiyaa Dangeru Song Lyrics is a track from Mathar Kula Manickam Tamil Film– 1956, Starring Gemini Ganesan, Nageswara Rao, S. V. Ranga Rao, K. A. Thangavelu, K. S. Sarangapani, D. Balasubramaniam, T. V. Radhakrishnan, Anjalidevi, Savithiri, P. Kannamba, M. N. Rajam, S. D. Subbulakshmi, Kamala and Ragini. This song was sung by T. V. Rathnam and G. Kasthoori and the music was composed by S. Rajeswara Rao. Lyrics works are penned by Udumalai Narayana Kavi.
Singers : T. V. Rathnam and G. Kasthoori
Music Director : S. Rajeswara Rao
Lyricist : Udumalai Narayana Kavi
Females : Danger-u aiyaa danger-u
Very danger-u very very danger-u
Females : Ulaginil manithargal
Nadaimurai thavaruthal
Danger-u aiyaa danger-u
Females : Ooyinju pona kaalaththilae
Ukkaanthu saappidavae
Ooyinju pona kaalaththilae
Ukkaanthu saappidavae
Uzhaippaalae thediya panaththai
Oodhaari selavugal seithaal
Danger-u aiyaa danger-u
Female : Pattam pathavikkum aasaippattaal
Thuttukke varum danger-u
Female : Pakkam melam sariyillaatti
Paadaganukku danger-u
Female : Pattam pathavikkum aasaippattaal
Thuttukke varum danger-u
Female : Pakkam melam sariyillaatti
Paadaganukku danger-u
Female : Muttaa pasangalai yosanai kettaal
Moolaikku rompa danger-u
Muttaa pasangalai yosanai kettaal
Moolaikku rompa danger-u
Female : Kurudangittae muttikkolvathu
Muthugi tholukku danger-u very danger-u
Aiyaa danger-u
Female : Kanda pengalai theruvil paarththu
Kannadippathu danger-u
Adi kannadippathu danger-u
Female : Currant kampaththil melae yaeri
Kambiyai thoduvathu danger-u
Female : Pendu pillaigal aasai kondavan
Sandaikku povathu danger-u
Female : Periyor sabaiyil siriyor sendru
Pesapovathu danger-u very danger-u
Aiyaa danger-u
Female : Kallaathaar kalaingar aanaal
Kalaikku rompa danger-u
Female : Copy adikkira pasangakitta
Kadhaigal padippathu danger-u
Female : Illaathaar iruppavar polae
Nadippathu innum danger-u
Female : Iruppavarum illaathavaridam
Avamathippathu inimae danger-u very danger-u
Aiyaa danger-u
Female : Kaattaiyum meattaiyum uzhuthaamal pona
Kanjikkae varum danger-u
Female : Kattupaattil adangaathavargal
Katchiyil iruppathu danger-u
Female : Ottu poda theriyaavittaal
Naatukku athuthaan danger-u…oo….oo…
Female : Ottu poda theriyaavittaal
Naatukku athuthaan danger-u….
Females : Very danger-u
Aiyaa danger-u
Females : Thannalamattra jaathigalukkae
Sarkkaar pathavi danger-u
Sarkkaar pathavi kondavanukku
Thaatchanyamthaan danger-u
Females : Thannalamattra jaathigalukkae
Sarkkaar pathavi danger-u
Sarkkaar pathavi kondavanukku
Thaatchanyamthaan danger-u
Females : Annan thambi vaaiththavanukku
Aduththavanaalae danger-u
Females : Arivillaathavan evano
Avanukku avanae avanae danger-u very danger-u
Aiyaa danger-u
Females : Ulaginil manithargal
Nadaimurai thavaruthal
Danger-u aiyaa danger-u
பாடகர்கள் : டி. வி. ரத்னம் மற்றும் ஜி. கஸ்தூரி
இசையமைப்பாளர் : எஸ். ராஜேஷ்வர ராவ்
பாடலாசிரியர் : உடுமலை நாராயண கவி
பெண்கள் : டேஞ்சரு ஐயா டேஞ்சரு
வெரி டேஞ்சரு வெரி வெரி டேஞ்சரு
பெண்கள் : உலகினில் மனிதர்கள்
நடைமுறை தவறுதல்
டேஞ்சரு ஐயா டேஞ்சரு
பெண்கள் : ஓய்ஞ்சு போன காலத்திலே
உக்காந்து சாப்பிடவே
ஓய்ஞ்சு போன காலத்திலே
உக்காந்து சாப்பிடவே
உழைப்பாலே தேடிய பணத்தை
ஊதாரி செலவுகள் செய்தால்
டேஞ்சரு ஐயா டேஞ்சரு
பெண் : பட்டம் பதவிக்கும் ஆசைபட்டால்
துட்டுக்கே வரும் டேஞ்சரு
பெண் : பக்கம் மேளம் சரியில்லாட்டி
பாடகனுக்கு டேஞ்சரு
பெண் : பட்டம் பதவிக்கும் ஆசைபட்டால்
துட்டுக்கே வரும் டேஞ்சரு
பெண் : பக்கம் மேளம் சரியில்லாட்டி
பாடகனுக்கு டேஞ்சரு
பெண் : முட்டாப் பசங்களை யோசனை கேட்டால்
மூளைக்கு ரொம்ப டேஞ்சரு
முட்டாப் பசங்களை யோசனை கேட்டால்
மூளைக்கு ரொம்ப டேஞ்சரு
பெண் : குருடன்கிட்டே முட்டிக்கொள்வது
முதுகு தோளுக்கு டேஞ்சரு வெரி டேஞ்சரு
ஐயா டேஞ்சரு
பெண் : கண்ட பெண்களை தெருவில் பார்த்து
கண்ணடிப்பது டேஞ்சரு
அடி கண்ணடிப்பது டேஞ்சரு
பெண் : கரண்ட் கம்மபத்தீல் மேலே ஏறி
கம்பியை தொடுவது டேஞ்சரு
பெண் : பெண்டு பிள்ளைகள் ஆசைக் கொண்டவன்
சண்டைக்கு போவது டேஞ்சரு
பெண் : பெரியோர் சபையில் சிறியோர் சென்று
பேசபோவது டேஞ்சரு வெரி டேஞ்சரு
ஐயா டேஞ்சரு
பெண் : கல்லாதார் கலைஞர் ஆனால்
கலைக்கு ரொம்ப டேஞ்சரு
பெண் : காப்பி அடிக்கிற பசங்ககிட்ட
கதைகள் படிப்பது டேஞ்சரு
பெண் : இல்லாதார் இருப்பவர் போலே
நடிப்பது இன்னும் டேஞ்சரு
பெண் : இருப்பவரும் இல்லாதவரிடம்
அவமதிப்பது இனிமே டேஞ்சரு வெரி டேஞ்சரு
ஐயா டேஞ்சரு
பெண் : காட்டையும் மேட்டையும் உழுதாமல் போனா
கஞ்சிக்கே வரும் டேஞ்சரு
பெண் : கட்டுபாட்டில் அடங்காதவர்கள்
கட்சியில் இருப்பது டேஞ்சரு
பெண் : ஒட்டு போடா தெரியாவிட்டால்
நாட்டுக்கு அதுதான் டேஞ்சரு….ஓஒ…..ஓ….
பெண் : ஒட்டு போடா தெரியாவிட்டால்
நாட்டுக்கு அதுதான் டேஞ்சரு
பெண் : உலகம் போற்றும் உத்தமரானால்
உயிருக்கே வரும் டேஞ்சரு
பெண்கள் : வெரி டேஞ்சரு ஐயா டேஞ்சரு
பெண்கள் : தன்னலமற்ற ஜாதிகளுக்கே
சர்க்கார் பதவி டேஞ்சரு
சர்கார் பதவி கொண்டவனுக்கு
தாட்சண்யம்தான் டேஞ்சரு
பெண்கள் : தன்னலமற்ற ஜாதிகளுக்கே
சர்க்கார் பதவி டேஞ்சரு
சர்கார் பதவி கொண்டவனுக்கு
தாட்சண்யம்தான் டேஞ்சரு
பெண்கள் : அண்ணன் தம்பி வாய்த்தவனுக்கு
அடுத்தவனாலே டேஞ்சரு
பெண்கள் : அறிவில்லாதாவன் எவனோ அவனுக்கு
அவனே அவனே டேஞ்சரு வெரி டேஞ்சரு
ஐயா டேஞ்சரு
பெண்கள் : உலகினில் மனிதர்கள்
நடைமுறை தவறுதல்
டேஞ்சரு ஐயா டேஞ்சரு