Inba Ulagin Song Lyrics is a track from Seeman Petra Selvangal Tamil Film– 1962, Starring M. R. Radha, K. A. Thangavelu, Devika and Pandari Bai. This song was sung by T. M. Soundarajan and P. Susheela and the music was composed by T. R. Pappa. Lyrics works are penned by Kannadasan.

Singers : T. M. Soundarajan and P. Susheela

Music Director : T. R. Pappa

Lyricist : Kannadasan

Male : Inba ulagin ragasiyam ingae aarambam
Perum yekkam niraindha saritharam ingae aarambam
Inba ulagin ragasiyam ingae aarambam
Perum yekkam niraindha saritharam ingae aarambam

Female : Kangal ezhudhum kaaviyam ingae aarambam
Karppanai ulagin arupudham ingae aarambam
Kangal ezhudhum kaaviyam ingae aarambam
Karppanai ulagin arupudham ingae aarambam

Male : Oomai pennum vaayai thirandhu
Pesa muyalvadhum ingae thaan
Oomai pennum vaayai thirandhu
Pesa muyalvadhum ingae thaan

Female : Uyarndha manidharum kuzhandhaiyai polae
Uruvam kolvadhum ingae thaan
Uyarndha manidharum kuzhandhaiyai polae
Uruvam kolvadhum ingae thaan

Male : Aadavarellaam pengalin kaiyil
Adimaigal aavadhum ingae thaan
Aadavarellaam pengalin kaiyil
Adimaigal aavadhum ingae thaan

Female : Adimaigal ellaam naadaga mudivil
Arasargal aavadhum ingae thaan
Adimaigal ellaam naadaga mudivil
Arasargal aavadhum ingae thaan

Both : Inba ulagin ragasiyam ingae aarambam
Perum yekkam niraindha saritharam ingae aarambam

Male : Thendral maeniyai thaalattum
Sendhaen malar mullai paarattum
Thendral maeniyai thaalattum
Sendhaen malar mullai paarattum

Female : Kangal irandum moodividum
Oru kadhaiyae nilavinil mudindhu vidum
Kangal irandum moodividum
Oru kadhaiyae nilavinil mudindhu vidum

Male : Uarvinar mugamum marandhu vidum
Female : Dhinam oruvar mugamae ninaivu varum

Both : Inba ulagin ragasiyam ingae aarambam
Perum yekkam niraindha saritharam ingae aarambam

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : இன்ப உலகின் ரகசியமிங்கே ஆரம்பம்
பெரும் ஏக்கம் நிறைந்த சரித்திரமிங்கே ஆரம்பம்
இன்ப உலகின் ரகசியமிங்கே ஆரம்பம்
பெரும் ஏக்கம் நிறைந்த சரித்திரமிங்கே ஆரம்பம்

பெண் : கண்கள் எழுதும் காவியமிங்கே ஆரம்பம்
கற்பனை உலகின் அற்புதமிங்கே ஆரம்பம்
கண்கள் எழுதும் காவியமிங்கே ஆரம்பம்
கற்பனை உலகின் அற்புதமிங்கே ஆரம்பம்

ஆண் : ஊமைப் பெண்ணும் வாயைத் திறந்து
பேச முயல்வதும் இங்கேதான்
ஊமைப் பெண்ணும் வாயைத் திறந்து
பேச முயல்வதும் இங்கேதான்

பெண் : உயர்ந்த மனிதரும் குழந்தையைப் போலே
உருவம் கொள்வதும் இங்கேதான்
உயர்ந்த மனிதரும் குழந்தையைப் போலே
உருவம் கொள்வதும் இங்கேதான்

ஆண் : ஆடவரெல்லாம் பெண்களின் கையில்
அடிமைகளாவதும் இங்கேதான்
ஆடவரெல்லாம் பெண்களின் கையில்
அடிமைகளாவதும் இங்கேதான்

பெண் : அடிமைகளெல்லாம் நாடக முடிவில்
அரசர்களாவதும் இங்கேதான்
அந்த அடிமைகளெல்லாம் நாடக முடிவில்
அரசர்களாவதும் இங்கேதான்

இருவர் : இன்ப உலகின் ரகசியமிங்கே ஆரம்பம்
பெரும் ஏக்கம் நிறைந்த சரித்திரமிங்கே ஆரம்பம்

ஆண் : தென்றல் மேனியைத் தாலாட்டும்
செந்தேன் மலர் முல்லை பாராட்டும்
தென்றல் மேனியைத் தாலாட்டும்
செந்தேன் மலர் முல்லை பாராட்டும்

பெண் : கண்களிரெண்டும் மூடிவிடும்
ஒரு கதையே நிலவினில் முடிந்து விடும்
கண்களிரெண்டும் மூடிவிடும்
ஒரு கதையே நிலவினில் முடிந்து விடும்

ஆண் : உறவினர் முகமும் மறந்து விடும்
பெண் : தினம் ஒருவர் முகமே நினைவு வரும்

இருவர் : இன்ப உலகின் ரகசியமிங்கே ஆரம்பம்
பெரும் ஏக்கம் நிறைந்த சரித்திரமிங்கே ஆரம்பம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here