Singers : Vidya Vox, Rajalakshmi and G. V. Prakash Kumar
Music by : G. V. Prakash Kumar
Lyrics by : Yugabharathi
Kakkarattaan pooththiruche
Chorus : Aayisa
Female : Kann thoranthae sooriyanthaan paaththiruchae
Chorus : Aayisa
Female : Kaattu thattaan koottuvachae
Chorus : Aayisa
Aadi varum thaerazhagaa
Aasamanam thanthanthom pottiruche
Koodivarum oorusanam
Nenjulathaan maavilakka yaeththiruchae jora
Kakkarattaan pooththiruche
Chorus : Aayisa
Female : Kann thoranthae sooriyanthaan paaththiruchae
Chorus : Aayisa
Aayisa aayisa
Neerodum vaaikaalil
Thoondil pottu
Oyaamal ketpaenae
Meenin paattu
Aavaaram poopesum
Vaarththai kettu
Aattodum maattodum
Vaippaen koottu
Panatoppin oram
Rayil odum kagam
Adhai paarththae ninadraal
Pothaatho
Vayar kaattil veesum
Oru thaayin vaasam
Adharkeedaai ingae vearetho
Poonguruviyae un mudhugilae
Vaan ezhuthutho azhagiya kavithai
Oor muzhuthumae paer azhagilae
Yaar thaduppatho tholaigira manathai
Females : Vellanthi sollammaa
Chorus : Aayisa
Females : Vetgamthaan ennammaa
Chorus : Aayisa
Kakkarattaan pooththiruche
Chorus : Aayisa
Female : Kann thoranthae sooriyanthaan paaththiruchae
Chorus : Aayisa
Female : Kaattu thattaan koottuvachae
Chorus : Aayisa
Female : Sevalellaam koovuthamma koodhadichae
Chorus : Aayisa
……………….
பாடகர்கள் : வித்யா வோக்ஸ், ராஜலட்சுமி
மற்றும் ஜி. வி. பிரகாஷ்குமார்
இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ்குமார்
பாடலாசிரியர் : யுகபாரதி
பெண் : காக்கரட்டான் பூத்திருச்சே
குழு : ஆயிசா
பெண் : கண் தொறந்தே சூரியந்தான் பாத்திருச்சே
குழு : ஆயிசா
பெண் : காட்டு தட்டான் கூட்டுவச்சே
குழு : ஆயிசா
பெண் : சேவலெல்லாம் கூவுதம்மா கூத்தடிச்சே
குழு : ஆயிசா
பெண் : ஆடி வரும் தேரழகா
ஆசமனம் தந்தனத்தோம் போட்டிருச்சே
கூடிவரும் ஊருசனம்
நெஞ்சுலதான் மாவிளக்க ஏத்திருச்சே ஜோரா
பெண் : காக்கரட்டான் பூத்திருச்சே
குழு : ஆயிசா
பெண் : கண் தொறந்தே சூரியந்தான் பாத்திருச்சே
குழு : ஆயிசா
குழு : ஆயிசா ஆயிசா.....
பெண் : நீரோடும் வாய்காலில்
தூண்டில் போட்டு
ஓயாமல் கேட்பேனே
மீனின் பாட்டு
பெண் : ஆவாரம் பூபேசும்
வார்த்தை கேட்டு
ஆட்டோடும் மாட்டோடும்
வைப்பேன் கூட்டு
பெண் : பனந்தோப்பின் ஓரம்
ரயில் ஓடும் காகம்
அதை பார்த்தே நின்றால்
போதாதோ
பெண் : வயற் காட்டில் வீசும்
ஒரு தாயின் வாசம்
அதற்கீடாய் இங்கே வேறேதோ
பெண் : பூங்குருவியே உன் முதுகிலே
வான் எழுதுதோ அழகிய கவிதை
ஊர் முழுதுமே பேர் அழகிலே
யார் தடுப்பதோ தொலைகிற மனதை
பெண்கள் : வெள்ளந்தி சொல்லம்மா
குழு : ஆயிசா
பெண்கள் : வெட்கம்தான் என்னம்மா
குழு : ஆயிசா
பெண் : காக்கரட்டான் பூத்திருச்சே
குழு : ஆயிசா
பெண் : கண் தொறந்தே சூரியந்தான் பாத்திருச்சே
குழு : ஆயிசா
பெண் : காட்டு தட்டான் கூட்டுவச்சே
குழு : ஆயிசா
பெண் : சேவலெல்லாம் கூவுதம்மா கூத்தடிச்சே
குழு : ஆயிசா
பெண் : ...............................