Adakku Manathai Song Lyrics is a track from Kaathal Vaganam Tamil Film– 1968, Starring M.G.R., C. K. Nagesh, R. S. Manohar, S. A. Ashokan, Major Sundararajan, Thengai Srinivasan, J. Jayalalitha, Vijayalalitha, Manorama, C. K. Saraswathi, Chandrakantha and A. Sakunthala. This song was sung by T. M. Soundarajan and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by Aalangudi Somu.

Singer : T. M. Soundarajan

Music Director : K. V. Mahadevan

Lyricist : Aalangudi Somu

Male : Adakku…adakku manadhai adakku
Agandhai vazhiyil alaiyum manadhai adakku
Adakku…mmm…adakku manadhai adakku
Agandhai vazhiyil alaiyum manadhai adakku

Male : Aabathukku udhavi seidhaal paavamum illai
Veen aanavathai valarpadhanaal laabamum illai
Aabathukku udhavi seidhaal paavamum illai
Veen aanavathai valarpadhanaal laabamum illai
Anbukku yenguvathil kaevalam illai
Anbukku yenguvathil kaevalam illai
Adhai aduthavarukku koduppathanaal keduthalum illai
Adhai aduthavarukku koduppathanaal keduthalum illai

Male : Adakku…mmm…adakku manadhai adakku
Agandhai vazhiyil alaiyum manadhai adakku

Male : Oruvarukku oruvar thunai enbathu unmai
Indha unmaiyai nee oppu kondaal ulagukku nanmai
Oruvarukku oruvar thunai enbathu unmai
Indha unmaiyai nee oppu kondaal ulagukku nanmai
Porumaiyudan karunai saerndhu pirappadhu penmai
Porumaiyudan karunai saerndhu pirappadhu penmai
Idhai purindhu nadakkum pengal nenjam paalinam venmai
Idhai purindhu nadakkum pengal nenjam paalinam venmai

Male : Adakku…mmm…adakku manadhai adakku
Agandhai vazhiyil alaiyum manadhai adakku

Male : Aangal endrum pengal endrum thanithaniyaagha
Andha aandavan yen pirithu veithaan migha thelivaagha
Jagathinilae aanum pennum orr uyiaraagha
Ingae saerndhu vaazhum thathuvathai solvadharkkaagha
Saerndhu vaazhum thathuvathai solvadharkkaagha

Male : Adakku…mmm…adakku manadhai adakku
Agandhai vazhiyil alaiyum manadhai adakku
Manadhai adakku

பாடகர் : டி. எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் : கே . வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : ஆலங்குடி சோமு

ஆண் : அடக்கு …அடக்கு மனதை அடக்கு
அகந்தை வழியில் அலையும் மனதை அடக்கு
அடக்கு ….ம்…. அடக்கு மனதை அடக்கு
அகந்தை வழியில் அலையும் மனதை அடக்கு

ஆண் : ஆபத்துக்கு உதவி செய்தால் பாவமுமில்லை
வீண் ஆணவத்தை வளர்ப்பதனால் லாபமுமில்லை
ஆபத்துக்கு உதவி செய்தால் பாவமுமில்லை
வீண் ஆணவத்தை வளர்ப்பதனால் லாபமுமில்லை
அன்புக்காக ஏங்குவதில் கேவலமில்லை
அன்புக்காக ஏங்குவதில் கேவலமில்லை
அதை அடுத்தவர்க்கு கொடுப்பதனால் கெடுதலுமில்லை
அதை அடுத்தவர்க்கு கொடுப்பதனால் கெடுதலுமில்லை

ஆண் : அடக்கு …ம்…. அடக்கு மனதை அடக்கு
அகந்தை வழியில் அலையும் மனதை அடக்கு

ஆண் : ஒருவருக்கு ஒருவர் துணை என்பது உண்மை
இந்த உண்மையை நீ ஒப்புக் கொண்டால் உலகுக்கு நன்மை
ஒருவருக்கு ஒருவர் துணை என்பது உண்மை
இந்த உண்மையை நீ ஒப்புக் கொண்டால் உலகுக்கு நன்மை
பொறுமையுடன் கருணை சேர்ந்து பிறப்பது பெண்மை
பொறுமையுடன் கருணை சேர்ந்து பிறப்பது பெண்மை
இதை புரிந்து நடக்கும் பெண்கள் நெஞ்சம் பாலினும் வெண்மை
இதை புரிந்து நடக்கும் பெண்கள் நெஞ்சம் பாலினும் வெண்மை

ஆண் : அடக்கு …ம்…. அடக்கு மனதை அடக்கு
அகந்தை வழியில் அலையும் மனதை அடக்கு

ஆண் : ஆண்கள் என்றும் பெண்கள் என்றும் தனித்தனியாக
அந்த ஆண்டவன் ஏன் பிரித்து வைத்தான் மிக தெளிவாக
ஜகத்தினிலே ஆணும் பெண்ணும் ஓர் உயிராக
இங்கே சேர்ந்து வாழும் தத்துவத்தை சொல்வதற்காக
சேர்ந்து வாழும் தத்துவத்தை சொல்வதற்காக

ஆண் : அடக்கு …ம்…. அடக்கு மனதை அடக்கு
அகந்தை வழியில் அலையும் மனதை அடக்கு….மனதை அடக்கு

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Coolie"Chikitu Song: Click Here