Thayae Nee Kan Paraai Song Lyrics is a track from Mallika Tamil Film– 1957, Starring Gemini Ganesan, T. S. Balaiah, K. A. Thangavelu, Padmini, M. N. Rajam, T. V. Kumuthini and Lakshmi Rajyam. This song was sung by Jikki and the music was composed by T. R. Pappa. Lyrics works are penned by A. Maruthakasi.

Singer : Jikki

Music Director : T. R. Pappa

Lyricist : A. Maruthakasi

Female : Thaayae nee kann paaraai
Dhayaa sagariyae
En thaayae nee kann paaraai
Dhayaa sagariyae

Female : Paarvai illaadha paavaiyin vaazhkkai
Paarvai illaadha paavaiyin vaazhkkai
Paadhai seerperavae
Thaayae nee kann paaraai
Dhayaa sagariyae en thaayae

Female : Kaar irul neengi ezhai vaazhvil
Peroli veesum naal varumaa
Kaar irul neengi ezhai vaazhvil
Peroli veesum naal varumaa
Sollammaa naan thuyar adhinaalae
Thudippadhum unakku sammadhamma
Sollammaa naan thuyar adhinaalae
Thudippadhum unakku sammadhamma
Sodhanai ittalae ye jaganmadha
Sugamae naan peravae

Female : Thaayae nee kann paaraai
Dhayaa sagariyae en thaayae

Female : En nilaiyaale than nilaimaari
Yengum sodhari vaazhvil
En nilaiyaale than nilaimaari
Yengum sodhari vaazhvil
Ennaalum perum sumaiyaai naane
Iniyum ulagil irundhidalaamoo
Sodhanai ittalae ye jaganmadha
Sugamae naan peravae

Female : Thaayae nee kann paaraai
Dhayaa sagariyae en thaayae

பாடகி : ஜிக்கி

இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

பெண் : தாயே நீ கண் பாராய்
தயா சாகரியே
என் தாயே நீ கண் பாராய்
தயா சாகரியே என் தாயே

பெண் : பார்வை இல்லாத பாவையின் வாழ்க்கை
பார்வை இல்லாத பாவையின் வாழ்க்கை
பாதை சீர்பெறவே
தாயே நீ கண் பாராய்
தயா சாகரியே என் தாயே

பெண் : கார் இருள் நீங்கி ஏழை வாழ்வில்
பேரொளி வீசும் நாள் வருமா
கார் இருள் நீங்கி ஏழை வாழ்வில்
பேரொளி வீசும் நாள் வருமா
சொல்லம்மா நான் துயர் அதினாலே
துடிப்பதும் உனக்கு சம்மதமா
சொல்லம்மா நான் துயர் அதினாலே
துடிப்பதும் உனக்கு சம்மதமா
சோதனைஇட்டாலே ஏ ஜகன்மாதா
சுகமே நான் பெறவே

பெண் : தாயே நீ கண் பாராய்
தயா சாகரியே என் தாயே

பெண் : என்நிலையாலே தன் நிலை மாறி
ஏங்கும் சோதரி வாழ்வில்
என்நிலையாலே தன் நிலை மாறி
ஏங்கும் சோதரி வாழ்வில்
எந்நாளும் பெரும் சுமையாய் நானே
இனியும் உலகில் இருந்திடலாமோ
சோதனைஇட்டாலே ஏ ஜகன்மாதா
சுகமே நான் பெறவே

பெண் : தாயே நீ கண் பாராய்
தயா சாகரியே என் தாயே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here