Ananganai Nigartha Song Lyrics is a track from Gomathiyin Kaadhalan Tamil Film– 1955, Starring T. R. Ramachandran, Savitri, K. A. Thangavelu and Others. This song was sung by Jikki and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by K. P. Kamatchi Sundaram.

Singer : Jikki

Music by : G. Ramanathan

Lyrics by : K. P. Kamatchi Sundaram

Female : Ananganai nigarththa azhaganae
Unathan aasai maravaenae kannaa aasai maravaenae
Kannaa aasai maravaenae

Female : Manangavar raja magizhnthidum roja
Malarum naanthaanae
Kannaa aasai maravaenae
Kannaa aasai maravaenae

Female : Manamalar enthan manamathai arinthum
Vaasavidaathae unmai therinthum
Vasantha kaalaththin thendralai polae
Vanthu isainthu magizhnthida seivaai

Female : Thanthiyai veenaiyil meettuthal polae
Sinthaiyai meetti vittaai
Kannaa aasai maravaenae
Kannaa aasai maravaenae

Female : Senthamizh sollin inimaiyai polae
Sinthaiyil pugunthu vittaai
Kannaa aasai maravaenae
Kannaa aasai maravaenae

Female : Unai maranthaalae vaazhvinil inimael
Uyir thariyaenae naanae puvimael
Enai maravaathu inbanth tharuvaai
Enai maravaathu inbanth tharuvaai

Female : Ananganai nigarththa azhaganae
Unathan aasai maravaenae kannaa aasai maravaenae
Kannaa aasai maravaenae

Female : Manangavar raja magizhnthidum roja
Malarum naanthaanae
Kannaa aasai maravaenae
Kannaa aasai maravaenae

பாடகி : ஜிக்கி

இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடலாசிரியர் : கே. பி. காமாட்சி சுந்தரம்

பெண் : அனங்கனை நிகர்த்த அழகனே
உந்தன் ஆசை மறவேனே கண்ணா ஆசை மறவேனே
கண்ணா ஆசை மறவேனே

பெண் : மனங்கவர் ராஜா மகிழ்ந்திடும் ரோஜா
மலரும் நான்தானே
கண்ணா ஆசை மறவேனே
கண்ணா ஆசை மறவேனே

பெண் : மணமலர் எந்தன் மனமதை அறிந்தும்
வாடவிடாதே உண்மை தெரிந்தும்
வசந்த காலத்தின் தென்றலைப் போலே
வந்து இசைந்து மகிழ்ந்திடச் செய்வாய்

பெண் : தந்தியை வீணையில் மீட்டுதல் போலே
சிந்தையை மீட்டி விட்டாய்..
கண்ணா ஆசை மறவேனே
கண்ணா ஆசை மறவேனே

பெண் : செந்தமிழ் சொல்லின் இனிமையைப் போலே
சிந்தையில் புகுந்து விட்டாய்….
கண்ணா ஆசை மறவேனே
கண்ணா ஆசை மறவேனே

பெண் : உனை மறந்தாலே வாழ்வினில் இனிமேல்
உயிர் தரியேனே நானே புவிமேல்
எனை மறவாது இன்பந் தருவாய்
எனை மறவாது இன்பந் தருவாய்

பெண் : அனங்கனை நிகர்த்த அழகனே
உந்தன் ஆசை மறவேனே கண்ணா ஆசை மறவேனே
கண்ணா ஆசை மறவேனே

பெண் : மனங்கவர் ராஜா மகிழ்ந்திடும் ரோஜா
மலரும் நான்தானே
கண்ணா ஆசை மறவேனே
கண்ணா ஆசை மறவேனே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here