Jorana Roopame Song Lyrics is a track from Iru Sagodharigal Tamil Film- 1957, Starring Gemini Ganesan, Savitri and Others. This song was sung by P. Susheela and the music was composed by S. Rajeswara Rao. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.
Singer : P. Susheela
Music by : S. Rajeswara Rao
Lyrics by : Thanjai N. Ramaiah Dass
Female : Joraana roopamae maaratha deepamae
Poraadum ullamathil ponguthae en dhaapamae
Kadhal inba yogamae kaanum anuraagamae
Female : Joraana roopamae maaratha deepamae
Poraadum ullamathil ponguthae en dhaapamae
Kadhal inba yogamae kaanum anuraagamae
Female : Joraana roopamae….
Female : Vaaraai en selvamae vaaduthen ullamae
Theeraatha aaval kondu thedum unthan sinegamae
Vaaraai en selvamae vaaduthen ullamae
Theeraatha aaval kondu thedum unthan sinegamae
Female : Thaen mozhiyaalae maan vizhiyaalae
Deiveega vaazhvil endrum thendral geedham paadumae
Kadhal inba yogamae kaanum anuraagamae
Female : Joraana roopamae maaratha deepamae
Poraadum ullamathil ponguthae en dhaapamae
Kadhal inba yogamae kaanum anuraagamae
Female : Joraana roopamae….
Female : Vaanavil polavae vaalipam maarumae
Ponaal varaatha intha pudhu nilai vegamae
Vaanavil polavae vaalipam maarumae
Ponaal varaatha intha pudhu nilai vegamae
Female : Thaen mozhiyaalae maan vizhiyaalae
Thaen mozhiyaalae maan vizhiyaalae
Deiveega vaazhvil endrum thendral geedham paadumae
Kadhal inba yogamae kaanum anuraagamae
Female : Joraana roopamae maaratha deepamae
Poraadum ullamathil ponguthae en dhaapamae
Kadhal inba yogamae kaanum anuraagamae
Female : Joraana roopamae….
பாடகி : பி. சுசிலா
இசையமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வரராவ்
பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையாதாஸ்
பெண் : ஜோரான ரூபமே மாறாத தீபமே
போராடும் உள்ளமதில் பொங்குதே என் தாபமே
காதல் இன்ப யோகமே காணும் அனுராகமே
பெண் : ஜோரான ரூபமே மாறாத தீபமே….
போராடும் உள்ளமதில் பொங்குதே என் தாபமே
காதல் இன்ப யோகமே காணும் அனுராகமே
பெண் : ஜோரான ரூபமே……
பெண் : வாராய் என் செல்வமே வாடுதென் உள்ளமே
தீராத ஆவல் கொண்டு தேடும் உந்தன் சிநேகமே
வாராய் என் செல்வமே வாடுதென் உள்ளமே
தீராத ஆவல் கொண்டு தேடும் உந்தன் சிநேகமே
பெண் : தேன் மொழியாலே மான் விழியாலே
தெய்வீக வாழ்வில் என்றும் தென்றல் கீதம் பாடுமே
காதல் இன்ப யோகமே காணும் அனுராகமே
பெண் : ஜோரான ரூபமே மாறாத தீபமே….
போராடும் உள்ளமதில் பொங்குதே என் தாபமே
காதல் இன்ப யோகமே காணும் அனுராகமே
பெண் : ஜோரான ரூபமே……
பெண் : வானவில் போலவே வாலிபம் மாறுமே
போனால் வராத இந்தப் புது நிலை வேகமே
வானவில் போலவே வாலிபம் மாறுமே
போனால் வராத இந்தப் புது நிலை வேகமே
பெண் : தேன் மொழியாலே மான் விழியாலே
தேன் மொழியாலே மான் விழியாலே
தெய்வீக வாழ்வில் என்றும் தென்றல் கீதம் பாடுமே
காதல் இன்ப யோகமே காணும் அனுராகமே
பெண் : ஜோரான ரூபமே மாறாத தீபமே….
போராடும் உள்ளமதில் பொங்குதே என் தாபமே
காதல் இன்ப யோகமே காணும் அனுராகமே
பெண் : ஜோரான ரூபமே……