Sundara Travels Song Lyrics is a track from Sundara Travels Tamil Film– 2002, Starring Murali Radha and Vadivelu. This song was sung by Tippu and the music was composed by Bharani. Lyrics works are penned by Snehan.

Singers : Tippu

Music Director : Bharani

Lyricist : Snehan

Male : Sundara travels
Idhu manithanai kalakkum travels

Male : Kalakkal vaaganam kalakka varuguthu
Kalakkum kadhaiyai kelu
Break pudichchathillai
Horn adichchathillai
Mudinjaa yaeri paaru

Male : Idhu purappattu vanthaa oorvalamthaan
Posukkunnu ninnaa pothu koottamthaan
Periyavar mudhal kuzhanthaigal varai
Kooththadikkum travels

Male : Sundara travels
Idhu manithanai kalakkum travels

Male : Kalakkal vaaganam kalakka varuguthu
Kalakkum kadhaiyai kelu
Break pudichchathillai
Horn adichchathillai
Mudinjaa yaeri paaru

Chorus : ……………..

Male : Sariyaana neraththil idhu vanthu seraathu
Aanaalum makkal idhanai edhir paarththu nirpaarkal
Sila neram idhu engal maaligai polaagum
Aanaalum adarkullaethaan eli vanthu kudiyaerum

Chorus : Kaakkura pugaiyilae oozhalthaan
Ada karuppaa maari poguthunga
Corporation kaaran paarththu puttaa
Summaa veratti adikkiraan paarunga

Male : Periyavar mudhal kuzhanthaigal varai
Kooththadikkum travels

Male : Sundara travels
Idhu manithanai kalakkum travels

Male : Kalakkal vaaganam kalakka varuguthu
Kalakkum kadhaiyai kelu
Break pudichchathillai
Horn adichchathillai
Mudinjaa yaeri paaru

Male : Nadamaadum veedaaga
Idhu maari naalaachchi
Aanaalum appo appothaan
Perukku bus aachchu
Pala peru vaazhkkaiyum
Idhu pola pazhuthaachchu
Manithargal pola idhukkum
Nambikkai palamaachchu

Male : Police-kaaran paarththuputtaa
Intha maamul thollai thaangalaiyae

Male : Kuraiyaa idhula edhuvum illai
Ada muraiya thavari ponathillai

Male : Kuraiyaa idhula edhuvum illai
Ada muraiya thavari ponathillai

Male : Ada kadavula nenachchi
Ootturom naanga
Dhinamum intha thera

Male : Sundara travels
Idhu manithanai kalakkum travels

Male : Kalakkal vaaganam kalakka varuguthu
Kalakkum kadhaiyai kelu
Break pudichchathillai
Horn adichchathillai
Mudinjaa yaeri paaru

Male : Idhu purappattu vanthaa oorvalamthaan
Posukkunnu ninnaa pothu koottamthaan
Periyavar mudhal kuzhanthaigal varai
Kooththadikkum travels

Male : Sundara travels
Idhu manithanai kalakkum travels

பாடகர் :  திப்பு

இசையமைப்பாளர் : பரணி

பாடலாசிரியர் : சிநேகன்

ஆண் : சுந்தரா டிராவல்ஸ்
இது மனிதனை கலக்கும் டிராவல்ஸ்

ஆண் : கலக்கல் வாகனம் கலக்க வருகுது
கலக்கும் கதையை கேளு
ப்ரேக் புடிச்சதில்லை
ஹாரன் அடிச்சதில்லை
முடிஞ்சா ஏறி பாரு

ஆண் : இது புறப்பட்டு வந்தா ஊர்வலம்தான்
பொசுக்குன்னு நின்னா போது கூட்டம்தான்
பெரியவர் முதல் குழந்தைகள் வரை
கூத்தடிக்கும் டிராவல்ஸ்

ஆண் : சுந்தரா டிராவல்ஸ்
இது மனிதனை கலக்கும் டிராவல்ஸ்

ஆண் : கலக்கல் வாகனம் கலக்க வருகுது
கலக்கும் கதையை கேளு
ப்ரேக் புடிச்சதில்லை
ஹாரன் அடிச்சதில்லை
முடிஞ்சா ஏறி பாரு

குழு : ……………………………

ஆண் : சரியான நேரத்தில் இது வந்து சேராது
ஆனாலும் மக்கள் இதனை எதிர் பார்த்து நிற்பார்கள்
சில நேரம் இது எங்கள் மாளிகை போலகும்
ஆனாலும் அதற்க்குள்ளேதான் எலி வந்து குடியேறும்

குழு : காக்குற புகையிலே ஊழல்தான்
அட கருப்பா மாறி போகுதுங்க
கார்ப்பரேஷன்காரன் பார்த்து புட்டா
சும்மா வெரட்டி அடிக்கிறான் பாருங்க

ஆண் : பெரியவர் முதல் குழந்தைகள் வரை
கூத்தடிக்கும் டிராவல்ஸ்

ஆண் : சுந்தரா டிராவல்ஸ்
இது மனிதனை கலக்கும் டிராவல்ஸ்

ஆண் : கலக்கல் வாகனம் கலக்க வருகுது
கலக்கும் கதையை கேளு
ப்ரேக் புடிச்சதில்லை
ஹாரன் அடிச்சதில்லை
முடிஞ்சா ஏறி பாரு

ஆண் : நடமாடும் வீடாக
இது மாறி நாளாச்சி
ஆனாலும் அப்போ அப்போதான்
பேருக்கு பஸ் ஆச்சு
பல பேரு வாழ்க்கையும்
இது போல பழுதாச்சு
மனிதர்கள் போல  இதுக்கும்
நம்பிக்கை பலமாச்சு

ஆண் : போலீஸ்காரன் பார்த்துபுட்டா
இந்த மாமூல் தொல்லை தாங்கலையே

ஆண் : குறையா இதுல எதுவும் இல்லை
அட முறைய தவறி போனதில்லை

ஆண் : அட கடவுள நெனச்சி
ஓட்டுறோம் நாங்க
தினமும் இந்த தேர

ஆண் : சுந்தரா டிராவல்ஸ்
இது மனிதனை கலக்கும் டிராவல்ஸ்

ஆண் : கலக்கல் வாகனம் கலக்க வருகுது
கலக்கும் கதையை கேளு
ப்ரேக் புடிச்சதில்லை
ஹாரன் அடிச்சதில்லை
முடிஞ்சா ஏறி பாரு

ஆண் : இது புறப்பட்டு வந்தா ஊர்வலம்தான்
பொசுக்குன்னு நின்னா போது கூட்டம்தான்
பெரியவர் முதல் குழந்தைகள் வரை
கூத்தடிக்கும் டிராவல்ஸ்

ஆண் : சுந்தரா டிராவல்ஸ்
இது மனிதனை கலக்கும் டிராவல்ஸ்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here