Singer : P. Susheela

Music by : G. K. Venkatesh

Female : Azhagennum kavithai aayiram varainthaen
Kadavul enum oru kavingan
Adhai kaana kodutthu vaiththaan intha manithaan

Female : Azhagennum kavithai aayiram varainthaen
Kadavul enum oru kavingan
Adhai kaana kodutthu vaiththaan intha manithaan

Female : Poo mugam azhagu punnagai azhagu
Pani idhazh yaendhum paavaiyum azhgu
Paaloottum thaayin thaalaattum azhagu
Paaloottum thaayin thaalaattum azhagu
Poonthogai ena aadalum paadalum kodi azhagu

Female : Azhagennum kavithai aayiram varainthaen
Kadavul enum oru kavingan
Adhai kaana kodutthu vaiththaan intha manithaan

Female : Gopuram azhagu koyilum azhagu
Koyilil vaazhum deviyum azhagu
Aanaalum ondrae azhiyaatha azhagu
Aanaalum ondrae azhiyaatha azhagu
Ullangalin anbuthaan panbuthaan unmai azhagu

Female : Azhagennum kavithai aayiram varainthaen
Kadavul enum oru kavingan
Adhai kaana kodutthu vaiththaan intha manithaan

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ்

பெண் : அழகெனும் கவிதை ஆயிரம் வரைந்தான்
கடவுள் எனும் ஒரு கவிஞன்
அதைக் காண கொடுத்து வைத்தான் இந்த மனிதன்

பெண் : அழகெனும் கவிதை ஆயிரம் வரைந்தான்
கடவுள் எனும் ஒரு கவிஞன்
அதைக் காண கொடுத்து வைத்தான் இந்த மனிதன்

பெண் : பூமுகம் அழகு புன்னகை அழகு
பனி இதழ் ஏந்தும் பாவையும் அழகு
பாலூட்டும் தாயின் தாலாட்டும் அழகு
பாலூட்டும் தாயின் தாலாட்டும் அழகு
பூந்தோகை என் ஆடலும் பாடலும் கோடி அழகு

பெண் : அழகெனும் கவிதை ஆயிரம் வரைந்தான்
கடவுள் எனும் ஒரு கவிஞன்
அதைக் காண கொடுத்து வைத்தான் இந்த மனிதன்

பெண் : கோபுரம் அழகு கோயிலும் அழகு
கோயிலில் வாழும் தேவியும் அழகு
ஆனாலும் ஒன்றே அழியாத அழகு….
ஆனாலும் ஒன்றே அழியாத அழகு….
உள்ளங்களின் அன்புதான் பண்புதான் உண்மை அழகு

பெண் : அழகெனும் கவிதை ஆயிரம் வரைந்தான்
கடவுள் எனும் ஒரு கவிஞன்
அதைக் காண கொடுத்து வைத்தான் இந்த மனிதன்

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

Check New "Namma Satham" song lyrics from Pathu Thala: Click Here