Kangal Kaanum Oru Kanavo Song Lyrics is a track from Yolo Tamil Film– 2025, Starring Dev, Devika, Akash Premkumar, Badava Gopi, VJ Nikki, Yuvaraj, Nidhi Pradeep, Deepson, Pravin, Kalaikumar, Subashini Kannan, Swathi, Diwakar, Subbru, Pooja Fiya, Deepika, Giri Dwarakish, Mathangi and Others. This song was sung by Sireesha Bhagavatula and Akash Premkumar and the music was composed by Sagishna Xavier. Lyrics works are penned by Muthamil.

Singers : Sireesha Bhagavatula and Akash Premkumar

Music Director : Sagishna Xavier

Lyricist : Muthamil

Female : Kangal kaanum oru kanavo
Kannamoochi kadhai idhuvoo
Tholaiyamalae vilaiyaadudhoo
Sollaa aasaigalin ninaivoo
Sondham koodum iru nizhalo
Azhagaagave arangaerudho

Female : Maranthidudhoo vaana dhooram poga
Kalanthidudhoo kaadhalodu vaazha

Male : Kangal kaanum oru kanavo
Kannamoochi kadhai idhuvoo
Tholaiyamalae vilaiyaadudhoo

Female : Killi vittaal pookalilae
Nirangalum maarumaa
Alli vittaal kadalilae
Alaigalum theerumaa

Female : Sollivittaal vaarthaigalum
Sugangalaa aagumaa
Kangalaumae thoongivittaal
Kanavuthaan ooiyumaa

Male : Maraiyathae
Munnae ingae neer thedi
Vaazhamal kaalangal yedhu
Uyir engu pogum

Male : Marupadi
Veesum kaatrodu megangal serattum
Thooralgal thoovum
Veru ingae vaanam

Female : Kangal kaanum oru kanavo
Kannamoochi kadhai idhuvoo
Tholaiyamalae vilaiyaadudhoo
Sollaa aasaigalin ninaivoo
Sondham koodum iru nizhalo
Azhagaagave arangaerudho

பாடகர்கள் : சிரீஷா பகவதுலா மற்றும் ஆகாஷ் பிரேம்குமார்

இசையமைப்பாளர் : சகிஷ்னா சேவியர்

பாடலாசிரியர் : முத்தமிழ்

பெண் : கண்கள் காணும் ஒரு கனவோ
கண்ணாமூச்சி கதை இதுவோ
தொலையாமலே விளையாடுதோ
சொல்லா ஆசைகளின் நினைவோ
சொந்தம் கூடும் இரு நிழலோ
அழகாகவே அரங்கேறுதோ

பெண் : மறந்திடுதோ…..ஓ….
வான தூரம் போக
கலந்திடுதோ…..
காதலோடு வாழ

ஆண் : கண்கள் காணும் ஒரு கனவோ
கண்ணாமூச்சி கதை இதுவோ
தொலையாமலே விளையாடுதோ

பெண் : கிள்ளி விட்டால் பூக்களிலே
நிறங்களும் மாறுமா
அள்ளி விட்டால் கடலிலே
அலைகளும் தீருமா

பெண் : சொல்லிவிட்டால் வார்த்தைகளும்
சுகங்களா ஆகுமா
கண்களுமே தூங்கிவிட்டாள்
கனவுதான் ஓயுமா

ஆண் : மறையாதே
முன்னே இங்கே நீர் தேடி
வாழாமல் காலங்கள் ஏது
உயிர் எங்கே போகும்

ஆண் : மறுபடி
வீசும் காற்றோடு மேகங்கள் சேரட்டும்
தூறல்கள் தூவும்
வேறு இங்கே வானம்

பெண் : கண்கள் காணும் ஒரு கனவோ
கண்ணாமூச்சி கதை இதுவோ
தொலையாமலே விளையாடுதோ
சொல்லா ஆசைகளின் நினைவோ
சொந்தம் கூடும் இரு நிழலோ
அழகாகவே அரங்கேறுதோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here