Engeyo Paartha Mugam Song Lyrics is a track from Nil Kavani Kaathali Tamil Film– 1969, Starring Jai Sankar, C. K. Nagesh, M. N. Nambiyar, Major Sundararajan, Senthamarai, Bharathi, Jayanthi, Vijayalalitha, V. R. Thilagam. This song was sung by P. B. Sreenivas and L. R. Eswari and the music was composed by M. S. Vishwanathan. Lyrics works are penned by Vaali.

Singers : P. B. Sreenivas and L. R. Eswari

Music Director : M. S. Vishwanathan

Lyricist : Vaali

Male : Engaeyoo paartha mugam
Engaeyo paartha mugam
Iru vizhi maedaiyil ezhudhiya oviyam
Iru vizhi maedaiyil ezhudhiya oviyam
Pudhu nialvoo poocharamoo
Madhu malaro maanikkamoo
Engaeyoo paartha mugam
Engaeyo paartha mugam

Female : Haa…aaaa…aaa

Male : Ezhundhae nadanthaal mayil thaan ivaloo
Kanivaai mozhindhaal kural thaan kuyiloo
Kalaikkoru kovil ival thaanoo
Kalaikkoru kovil ival thaanoo
Oorvasiyo maenagaiyoo
Vaan piraiyoo thaargaiyoo

Male : Iru vizhi maedaiyil ezhudhiya oviyam
Pudhu nialvoo poocharamoo
Madhu malaro maanikkamoo
Engaeyoo paartha mugam
Engaeyo paartha mugam

Male : Nizhal pol kuzhal thaan
Kudai pol amaiya
Thalir poongodi poll
Idaithaan asaiya
Valaikaram aada varuvaaloo
Valaikaram aada varuvaaloo
Oor mayangum paer azhagoo
Odi varum thaer azhagoo

Male : Iru vizhi maedaiyil ezhudhiya oviyam
Pudhu nialvoo poocharamoo
Madhu malaro maanikkamoo
Engaeyoo paartha mugam
Engaeyo paartha mugam

பாடகர்கள் : பி. பீ . ஸ்ரீநிவாஸ் மற்றும் எல். ஆர் . ஈஸ்வரி

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : வாலி

ஆண் : எங்கேயோ பார்த்த முகம்
எங்கேயோ பார்த்த முகம்…
இரு விழி மேடையில் எழுதிய ஓவியம்
இரு விழி மேடையில் எழுதிய ஓவியம்
புது நிலவோ பூச்சரமோ
மதுமலரோ மாணிக்கமோ
எங்கேயோ பார்த்த முகம்
எங்கேயோ பார்த்த முகம்….

பெண் : ஹா …ஆஆ..ஆஆ…

ஆண் : எழுந்தே நடந்தால் மயில்தான் இவளோ
கனிவாய் மொழிந்தால் குரல்தான் குயிலோ
கலைக்கொரு கோவில் இவள்தானோ
கலைக்கொரு கோவில் இவள்தானோ
ஊர்வசியோ மேனகையோ
வான் பிறையோ தாரகையோ

ஆண் : இரு விழி மேடையில் எழுதிய ஓவியம்
புது நிலவோ பூச்சரமோ
மதுமலரோ மாணிக்கமோ
எங்கேயோ பார்த்த முகம்
எங்கேயோ பார்த்த முகம் …

ஆண் : நிழல்போல் குழல்தான்
குடைப்போல் அமைய
தளிர் பூங்கொடிப்போல்
இடைத்தான் அசைய
வளைக்கரம் ஆட வருவாளோ
வளைக்கரம் ஆட வருவாளோ
ஊர் மயங்கும் பேர் அழகோ
ஓடி வரும் தேர் அழகோ

ஆண் : இரு விழி மேடையில் எழுதிய ஓவியம்
புது நிலவோ பூச்சரமோ
மதுமலரோ மாணிக்கமோ
எங்கேயோ பார்த்த முகம்
எங்கேயோ பார்த்த முகம் ….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here