Kulippen Pannerile Song Lyrics is a track from Naalu Veli Nilam Tamil Film– 1959, Starring R. Muthuraman, S. V. Sahasranamam, V. R. Rajagopal, S. V. Subbaiah, A. K. Veerasamy, Devika, S. N. Lakshmi, Pandari Bai, Mynavathi and A. Sakunthala. This song was sung by S. C. Krishnan and K. Jamuna Rani and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by A. Maruthakasi.

Singers : S. C. Krishnan and K. Jamuna Rani

Music Director : K. V. Mahadevan

Lyricist : A. Maruthakasi

Male : Kulippaen pannerilae
Komaanai polavae
Koduppaen alli alli
Ellorum vaazhavae

Male : Kulippaen pannerilae
Komaanai polavae
Koduppaen alli alli
Ellorum vaazhavae

Female : Panathai kandaal
Ungal manam ennai virumbhumaa
Pazhaiya anbai enni
Kann paarvai thirumbhumaa

Female : Panathai kandaal
Ungal manam ennai virumbhumaa
Pazhaiya anbai enni
Kann paarvai thirumbhumaa

Male : Panamum vandhaal enna
Pagattaga vaazhndhaal enna
Pennae aasai kannae
Panamum vandhaal enna
Pagattaga vaazhndhaal enna
Pennae aasai kannae
Endhan ullam maaradhu engum adhu oodathu
Endhan ullam maaradhu engum adhu oodathu
Unnaiyindri en vaazhvil ullaasam yedhu
Unnaiyindri en vaazhvil ullaasam yedhu

Male : Kulippaen pannerilae
Komaanai polavae
Koduppaen alli alli
Ellorum vaazhavae

Female : Pakkathilae irukkum varai
Pakkuvamaai pesuvadhu
Paaril aangal seiyum sagasam
Pakkathilae irukkum varai
Pakkuvamaai pesuvadhu
Paaril aangal seiyum sagasam
Sokku podi thoovi
Pennai yemaara seidhu vittu
Sokku podi thoovi
Pennai yemaara seidhu vittu
Thollai koduthu
Piragu seivaargal mosam
Thollai koduthu
Piragu seivaargal mosam

Female : Panathai kandaal
Ungal manam ennai virumbhumaa
Pazhaiya anbai enni
Kann paarvai thirumbhumaa

Male : Elloraiyum pola
Ennai neeyum ennaadhae
Pennae aasai kannae
Elloraiyum pola
Ennai neeyum ennaadhae
Pennae aasai kannae
Kallathanam kidaiyaathu ennai adhu anugaadhu
Kallathanam kidaiyaathu ennai adhu anugaadhu
Ellaiyillaa en kaadhal unnai thallaadhu
Ellaiyillaa en kaadhal unnai thallaadhu

Male : Kulippaen pannerilae
Komaanai polavae
Koduppaen alli alli
Ellorum vaazhavae

Female : Ullathaiyum eppozhuthoo
Oppuvithaen unmaiendru
Ungal solli naanum nambiyae
Ullathaiyum eppozhuthoo
Oppuvithaen unmaiendru
Ungal solli naanum nambiyae
Anbudan aadharithu aannadha vaazhvu thandhu
Anbudan aadharithu aannadha vaazhvu thandhu
Inbamalithu sondham kolveer ennaiyae
Inbamalithu sondham kolveer ennaiyae

Female : Panathai kandaal
Ungal manam ennai virumbhumaa
Pazhaiya anbai enni
Kann paarvai thirumbhumaa

Male : Kulippaen pannerilae
Komaanai polavae
Koduppaen alli alli
Ellorum vaazhavae

பாடகர்கள் : எஸ். சி. கிருஷ்ணன் மற்றும் ஜமுனா ராணி

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

ஆண் : குளிப்பேன் பன்னீரிலே
கோமானைப் போலவே
கொடுப்பேன் அள்ளி அள்ளி
எல்லோரும் வாழவே

ஆண் : குளிப்பேன் பன்னீரிலே
கோமானைப் போலவே
கொடுப்பேன் அள்ளி அள்ளி
எல்லோரும் வாழவே

பெண் : பணத்தைக் கண்டால்
உங்கள் மனம் என்னை விரும்புமா
பழைய அன்பை எண்ணிக்
கண் பார்வை திரும்புமா…

பெண் : பணத்தைக் கண்டால்
உங்கள் மனம் என்னை விரும்புமா
பழைய அன்பை எண்ணிக்
கண் பார்வை திரும்புமா…

ஆண் : பணமும் வந்தாலென்ன
பகட்டாக வாழ்ந்தாலென்ன
பெண்ணே ஆசைக் கண்ணே
பணமும் வந்தாலென்ன
பகட்டாக வாழ்ந்தாலென்ன
பெண்ணே ஆசைக் கண்ணே
எந்தன் உள்ளம் மாறாது எங்கும் அது ஓடாது
எந்தன் உள்ளம் மாறாது எங்கும் அது ஓடாது
உன்னையன்றி என் வாழ்வில் உல்லாசம் ஏது
உன்னையன்றி என் வாழ்வில் உல்லாசம் ஏது…..

ஆண் : குளிப்பேன் பன்னீரிலே
கோமானைப் போலவே
கொடுப்பேன் அள்ளி அள்ளி
எல்லோரும் வாழவே

பெண் : பக்கத்திலே இருக்கும் வரை
பக்குவமாய் பேசுவது
பாரில் ஆண்கள் செய்யும் சாகசம்
பக்கத்திலே இருக்கும் வரை
பக்குவமாய் பேசுவது
பாரில் ஆண்கள் செய்யும் சாகசம்
சொக்குப் பொடி தூவி
பெண்ணை ஏமாறச் செய்துவிட்டு
சொக்குப் பொடி தூவி
பெண்ணை ஏமாறச் செய்துவிட்டு
தொல்லை கொடுத்து
பிறகு செய்வார்கள் மோசம்
தொல்லை கொடுத்து
பிறகு செய்வார்கள் மோசம்..

பெண் : பணத்தைக் கண்டால்
உங்கள் மனம் என்னை விரும்புமா
பழைய அன்பை எண்ணிக்
கண் பார்வை திரும்புமா…

ஆண் : எல்லோரையும் போல
என்னை நீயும் எண்ணாதே
பெண்ணே ஆசைக் கண்ணே
எல்லோரையும் போல
என்னை நீயும் எண்ணாதே
பெண்ணே ஆசைக் கண்ணே
கள்ளத்தனம் கிடையாது என்னை அது அணுகாது
கள்ளத்தனம் கிடையாது என்னை அது அணுகாது
எல்லையில்லா என் காதல் உன்னைத் தள்ளாது.
எல்லையில்லா என் காதல் உன்னைத் தள்ளாது…..

ஆண் : குளிப்பேன் பன்னீரிலே
கோமானைப் போலவே
கொடுப்பேன் அள்ளி அள்ளி
எல்லோரும் வாழவே

பெண் : உள்ளத்தையும் எப்பொழுதோ
ஒப்புவித்தேன் உண்மையென்று
உங்கள் சொல்லை நானும் நம்பியே
உள்ளத்தையும் எப்பொழுதோ
ஒப்புவித்தேன் உண்மையென்று
உங்கள் சொல்லை நானும் நம்பியே
அன்புடனே ஆதரித்து ஆனந்த வாழ்வு தந்து
அன்புடனே ஆதரித்து ஆனந்த வாழ்வு தந்து
இன்பமளித்து சொந்தம் கொள்வீர் என்னையே…
இன்பமளித்து சொந்தம் கொள்வீர் என்னையே…

பெண் : பணத்தைக் கண்டால்
உங்கள் மனம் என்னை விரும்புமா
பழைய அன்பை எண்ணிக்
கண் பார்வை திரும்புமா…

ஆண் : குளிப்பேன் பன்னீரிலே
கோமானைப் போலவே
கொடுப்பேன் அள்ளி அள்ளி
எல்லோரும் வாழவே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here