Kadhal Kadal Song Lyrics is a track from Kuravanji Tamil Film – 1960, Starring Sivaji Ganesan, Senthamarai, V. R. Rajagopal, O. A. K. Devar, R. Balasubramaniam, Savithiri, Pandari Bai, Mynavathi, Radhabai, C. K. Saraswathi, Kumari Vanaja, Padmini Priyadarshini, L. Vijayalakshmi and Lakshmi Rajyam. This song was sung by P. Susheela, P. Leela and C. S. Jayaraman and the music was composed by T. R. Pappa. Lyrics works are penned by Kannadasan.

Singers : P. Susheela, P. Leela and C. S. Jayaraman

Music Director : T. R. Pappa

Lyricist : Kannadasan

Male : Kaadhal kadal karaiyoramae en kannae
Kaadhal kadal karaiyoramae en kannae
Kaathirundhu naane thavam purindhenae
Kaathirundhu naane thavam purindhenae
Kaadhal kadal inbame
Kaadhal kadal endrumae
Kaadhal kadal karaiyoramae

Female : Haa..aaa..aa..aa
Kaadhal kadal karaiyoramae en kannae
Kaathirundhu naane thavam purindhenae
Kaathirundhu naane thavam purindhenae
Kaadhal kadal karaiyoramae

Female : Nitham un kaaladiyai
Thedi vilaiyaadi vandhu
Mutham idum alaiyaai
Naan maariduvenae

Female : Nithamum un kaaladiyai
Thedi vilaiyaadi vandhu
Mutham idum alaiyaai
Naan maariduvenae

Female : Aa aa aa aa aa
Nithamum un kaaladiyai
Thedi vilaiyaadi vandhu
Mutham idum alaiyaai
Naan maariduvenae
Haa…aaa

Male : Muthamidum alaiyaal
Naan muthaaga maari
Muzhu madhi polae veesiduvenae
Oli vesiduvenae

All : Kaadhal kadal inbame
Kaadhal kadal endrumae
Kaadhal kadal karaiyoramae en kannae
Kaathirundhu naane thavam purindhenae
Kaathirundhu naane thavam purindhenae
Kaadhal kadal karaiyoramae

பாடகர்கள் : பி. சுஷீலா, பி. லீலா மற்றும் சி. எஸ். ஜெயராம்

இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : காதல் கடல் கரையோரமே என் கண்ணே
காதல் கடல் கரையோரமே என் கண்ணே
காத்திருந்து நானே தவம் புரிந்தேனே
காத்திருந்து நானே தவம் புரிந்தேனே
காதல் கடல் இன்பமே
காதல் கடல் என்றுமே
காதல் கடல் கரையோரமே…..

பெண் : ஆஆஆஆஆ…..
காதல் கடல் கரையோரமே என் கண்ணே
காத்திருந்து நானே தவம் புரிந்தேனே
காத்திருந்து நானே தவம் புரிந்தேனே
காதல் கடல் கரையோரமே….

பெண் : நித்தம் உன் காலடியைத்
தேடி விளையாடி வந்து
முத்தம் இடும் அலையாய்
நான் மாறிடுவேனே

பெண் : நித்தமும் உன் காலடியைத்
தேடி விளையாடி வந்து
முத்தம் இடும் அலையாய்
நான் மாறிடுவேனே

பெண் : ஆஆஆஆஆ…..
நித்தமும் உன் காலடியைத்
தேடி விளையாடி வந்து
முத்தம் இடும் அலையாய்
நான் வாழ்ந்திருந்தேனே
ஹா…ஆஆ

ஆண் : முத்தமிடும் அலையால்
நான் முத்தாகவே மாறி
முழு மதி போலே வீசிடுவேனே
ஒளி வீசிடுவேனே…

மூவர் : காதல் கடல் இன்பமே
காதல் கடல் என்றுமே
காதல் கடல் கரையோரமே கண்ணே
காத்திருந்து நாமே தவம் புரிந்வோமே
காத்திருந்து நாமே தவம் புரிந்வோமே
காதல் கடல் கரையோரமே….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here