Alai Irukkudhu Song Lyrics is a track from Kuravanji Tamil Film – 1960, Starring Sivaji Ganesan, Senthamarai, V. R. Rajagopal, O. A. K. Devar, R. Balasubramaniam, Savithiri, Pandari Bai, Mynavathi, Radhabai, C. K. Saraswathi, Kumari Vanaja, Padmini Priyadarshini, L. Vijayalakshmi and Lakshmi Rajyam. This song was sung by K. Jamunarani and Chorus and the music was composed by T. R. Pappa. Lyrics works are penned by Kannadasan.

Singers : K. Jamunarani and Chorus

Music Director : T. R. Pappa

Lyricist : Kannadasan

Female : Alaiyilirundha kadalilae
Chorus : Haa…aaa…aa..
Female : Asaivirukudhu udalilae
Chorus : O o o ha

Female : Alaiyilirundha kadalilae
Asaivirukudhu udalilae
Kalaiyirukkudhu nelivilae
Vilaiyirukkudha ulagilae
Enakku vilaiyirukkudha ulagilae

Chorus : Alaiyilirundha kadalilae
Asaivirukudhu udalilae
Kalaiyirukkudhu nelivilae
Vilaiyirukkudha ulagilae
Enakku vilaiyirukkudha ulagilae

Female : Haa…aa…aa…aaa
Alaiyilirundha kadalilae
Asaivirukudhu udalilae

Female : Valaiyirukkudhu vizhiyilae
Pazha kuzhaiyirukkudhu mozhiyilae
Valaiyirukkudhu vizhiyilae
Pazha kuzhaiyirukkudhu mozhiyilae
Silaiyirukkudhu edhirilae
Vilaiyirukkudha ulagilae
Enakku vilaiyirukkudha ulagilae

Chorus : Silaiyirukkudhu edhirilae
Vilaiyirukkudha ulagilae
Enakku vilaiyirukkudha ulagilae

Female : Alaiyilirundha kadalilae
Asaivirukudhu udalilae

Female : Thazhukku nadaiyil minukkum idaiyil
Thudikkum ilamai thodukkum kanaiyil
Chorus : Thazhukku nadaiyil minukkum idaiyil
Thudikkum ilamai thodukkum kanaiyil
Female : Jolikkum vaazhvil inimai thavazha
Padikkum inba kavidhaigal naam
Chorus : Jolikkum vaazhvil inimai thavazha
Padikkum inba kavidhaigal naam

Chorus : Haa…aa…aa…aaa
Female : Alaiyilirundha kadalilae
Asaivirukudhu udalilae
Kalaiyirukkudhu nelivilae
Vilaiyirukkudha ulagilae
Enakku vilaiyirukkudha ulagilae

Female : Haa…aa…aa…aaa
Chorus : Alaiyilirundha kadalilae
Asaivirukudhu udalilae
Kalaiyirukkudhu nelivilae
Vilaiyirukkudha ulagilae
Enakku vilaiyirukkudha ulagilae

பாடகர்கள் : கே. ஜமுனாராணி மற்றும் குழு

இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : அலையிருக்குது கடலிலே..
குழு : ஹா ஆஆஆஆ..
பெண் : அசைவிருக்குது உடலிலே..
குழு : ஓஓஓஹ்..

பெண் : அலையிருக்குது கடலிலே..
அசைவிருக்குது உடலிலே..
கலையிருக்குது நெளிவிலே
விலையிருக்குதா உலகிலே
எனக்கு விலையிருக்குதா உலகிலே……

குழு : அலையிருக்குது கடலிலே..
அசைவிருக்குது உடலிலே..
கலையிருக்குது நெளிவிலே
விலையிருக்குதா உலகிலே
எனக்கு விலையிருக்குதா உலகிலே..

பெண் : ஹா…ஆஆ..ஆஅ..ஆ
அலையிருக்குது கடலிலே..
அசைவிருக்குது உடலிலே..

பெண் : வலையிருக்குது விழியிலே
பழக் குலையிருக்குது மொழியிலே
வலையிருக்குது விழியிலே
பழக் குலையிருக்குது மொழியிலே
சிலையிருக்குது எதிரிலே
விலையிருக்குதா உலகிலே
எனக்கு விலையிருக்குதா உலகிலே…….

குழு : சிலையிருக்குது எதிரிலே
விலையிருக்குதா உலகிலே
எனக்கு விலையிருக்குதா உலகிலே…….

பெண் : அலையிருக்குது கடலிலே..
அசைவிருக்குது உடலிலே..

பெண் : தளுக்கு நடையில் மினுக்கும் இடையில்
துடிக்கும் இளமை தொடுக்கும் கணையில்
குழு : தளுக்கு நடையில் மினுக்கும் இடையில்
துடிக்கும் இளமை தொடுக்கும் கணையில்
பெண் : ஜொலிக்கும் வாழ்வில் இனிமை தவழப்
படிக்கும் இன்பக் கவிதைகள் நாம்……!
குழு : ஜொலிக்கும் வாழ்வில் இனிமை தவழப்
படிக்கும் இன்பக் கவிதைகள் நாம்……!

குழு : ஹா…ஆஆ..ஆஅ..ஆ
பெண் : அலையிருக்குது கடலிலே..
அசைவிருக்குது உடலிலே..
கலையிருக்குது நெளிவிலே
விலையிருக்குதா உலகிலே
எனக்கு விலையிருக்குதா உலகிலே..

பெண் : ஹா…ஆஆ..ஆஅ..ஆ
குழு : அலையிருக்குது கடலிலே..
அசைவிருக்குது உடலிலே..
கலையிருக்குது நெளிவிலே
விலையிருக்குதா உலகிலே
எனக்கு விலையிருக்குதா உலகிலே..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here