Nee Sollavidil Song Lyrics is a track from Kuravanji Tamil Film – 1960, Starring Sivaji Ganesan, Senthamarai, V. R. Rajagopal, O. A. K. Devar, R. Balasubramaniam, Savithiri, Pandari Bai, Mynavathi, Radhabai, C. K. Saraswathi, Kumari Vanaja, Padmini Priyadarshini, L. Vijayalakshmi and Lakshmi Rajyam. This song was sung by C. S. Jayaraman and the music was composed by T. R. Pappa. Lyrics works are penned by R. Krishnamurthy.
Singer : C. S. Jayaraman
Music Director : T. R. Pappa
Lyricist : R. Krishnamurthy
Male : Nee sollavidil
Yaar solluvaar nilavae
Mmmm mmmm mmm mmmm
Nee sollavidil
Yaar solluvaar nilavae
Male : Naeril nadanthathellaam …haa
Naeril nadanthathellaam
Vaedikkai paarthitta
Nee sollavidil
Yaar solluvaar nilavae
Male : Poochoriyum solaithanaiyae naadi
Poochoriyum solaithanaiyae naadi
Poongodi meedhu oonjalaadum podhu
Poongodi meedhu oonjalaadum podhu
Kannaa…unnai ennaalum
Kannaa…unnai ennaalum maravaen endru
Pirindhu sendra en thalaiviyidam sendru
Nee sollavidil
Yaar solluvaar nilavae
Male : Paadi paranthitta padarvana kuyilum
Paadi paranthitta padarvana kuyilum
Aadi nadamitta azhagaana mayilum
Paadi paranthitta padarvana kuyilum
Aadi nadamitta azhagaana mayilum
Koodi kulaviya kumudhavizhi kiliyum
Koodi kulaviya kumudhavizhi kiliyum
Thedi sendrida thiran illai adhanaal
Male : Nee sollavidil
Yaar solluvaar nilavae
Naeril nadanthathellaam …haa..aaa
Naeril nadanthathellaam
Vaedikkai paarthitta
Nee sollavidil
Yaar solluvaar nilavae…nilavae…nilavae
பாடகர் : சி. எஸ். ஜெயராம்
இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா
பாடல் ஆசிரியர் : ஆர். கிருஷ்ணமூர்த்தி
ஆண் : நீ சொல்லாவிடில்
யார் சொல்லுவார் நிலவே..
ம்ம்ம்ம்..ம்ம்ம்ம் ..ம்ம்ம்…ம்ம்ம்ம்
நீ சொல்லாவிடில்
யார் சொல்லுவார் நிலவே….
ஆண் : நேரில் நடந்ததெல்லாம்..ஹா …
நேரில் நடந்ததெல்லாம்
வேடிக்கை பார்த்திட்ட
நீ சொல்லாவிடில்
யார் சொல்லுவார் நிலவே.
ஆண் : பூச்சொரியும் சோலைதனையே நாடி…
பூச்சொரியும் சோலைதனையே நாடி
பூங்கொடி மீது ஊஞ்சலாடும்போது
பூங்கொடி மீது ஊஞ்சலாடும்போது
கண்ணா…..உன்னை எந்நாளும்
கண்ணா…..உன்னை எந்நாளும் மறவேனென்று
பிரிந்து சென்ற என் தலைவியிடம் சென்று
நீ சொல்லாவிடில்
யார் சொல்லுவார் நிலவே….
ஆண் : பாடிப் பறந்திட்ட படர்வனக் குயிலும்
பாடிப் பறந்திட்ட படர்வனக் குயிலும்
ஆடி நடமிட்ட அழகான மயிலும்
பாடிப் பறந்திட்ட படர்வனக் குயிலும்
ஆடி நடமிட்ட அழகான மயிலும்
கூடிக் குலாவிய குமுதவிழிக் கிளியும்
கூடிக் குலாவிய குமுதவிழிக் கிளியும்
தேடிச் சென்றிடத் திறனில்லை அதனால்….
ஆண் : நீ சொல்லாவிடில்
யார் சொல்லுவார் நிலவே….
நேரில் நடந்ததெல்லாம்..ஹா …ஆஅ
நேரில் நடந்ததெல்லாம்
வேடிக்கை பார்த்திட்ட
நீ சொல்லாவிடில்
யார் சொல்லுவார் நிலவே…..நிலவே …நிலவே…
