Manidharai Manidhar Sari Nigar Song Lyrics is a track from Irumbu Thirai Tamil Film – 1960, Starring Sivaji Ganesan, Vyjayanthimala, B. Saroja Devi and Others. This song was sung by Sirkazhi Govindarajan and the music was composed by S. V. Venkatraman. Lyrics works are penned by Pattukkottai Kalyanasundaram.
Singer : Sirkazhi Govindarajan
Music Director : S. V. Venkatraman
Lyricist : Pattukkottai Kalyanasundaram
Chorus : ……………….
Male : Manitharae manithar sarinigar samamaai
Mathippathu nam kadamai
Manitharae manithar sarinigar samamaai
Mathippathu nam kadamai
Male : Valluva perumaan solliya vazhiyil
Vaazhvathu arivudamai
Valluva perumaan solliya vazhiyil
Vaazhvathu arivudamai
Male : Manitharae manithar sarinigar samamaai
Mathippathu nam kadamai
Male : Uzhaippai mathiththu palanai koduththu
Ulagil porai thaduththiduvom
Uzhaippai mathiththu palanai koduththu
Ulagil porai thaduththiduvom
Male : Annan thambiyaai anaivarum vaazhnthu
Arul vilakkettriduvom
Annan thambiyaai anaivarum vaazhnthu
Arul vilakkettriduvom
Male : Manitharai manithar sarinigar samamaai
Mathippathu nam kadamai
Valluva perumaan solliya vazhiyil
Vaazhvathu arivudamai
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்
இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன்
பாடலாசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
குழு : ………………………..
ஆண் : மனிதரை மனிதர் சரிநிகர் சமமாய்
மதிப்பது நம் கடமை
மனிதரை மனிதர் சரிநிகர் சமமாய்
மதிப்பது நம் கடமை
ஆண் : வள்ளுவப் பெருமான் சொல்லிய வழியில்
வாழ்வது அறிவுடைமை….
வள்ளுவப் பெருமான் சொல்லிய வழியில்
வாழ்வது அறிவுடைமை….
ஆண் : மனிதரை மனிதர் சரிநிகர் சமமாய்
மதிப்பது நம் கடமை
ஆண் : உழைப்பை மதித்து பலனைக் கொடுத்து
உலகில் போரைத் தடுத்திடுவோம்,
உழைப்பை மதித்து பலனைக் கொடுத்து
உலகில் போரைத் தடுத்திடுவோம்,
ஆண் : அண்ணன் தம்பியாய் அனைவரும் வாழ்ந்து
அருள் விளக்கேற்றிடுவோம்.
அண்ணன் தம்பியாய் அனைவரும் வாழ்ந்து
அருள் விளக்கேற்றிடுவோம்.
ஆண் : மனிதரை மனிதர் சரிநிகர் சமமாய்
மதிப்பது நம் கடமை
வள்ளுவப் பெருமான் சொல்லிய வழியில்
வாழ்வது அறிவுடைமை….
