Kadhalikkadhey Song Lyrics is a track from Dheiva Thaai Tamil Film – 1964, Starring M.G.R., M. N. Nambiyar, S. A. Ashokan, Senthamarai, C. K. Nagesh, B. Saroja Devi, Pandari Bai and S. N. Lakshmi. This song was sung by P. Susheela and Chorus and the music was composed by Vishwanathan- Ramamoorthy. Lyrics works are penned by Vaali.

Singers : P. Susheela and Chorus

Music Director : Vishwanathan- Ramamoorthy

Lyricist : Vaali

Female : Kaadhalikkaadhae kavalai padaathae
Aasai vaikkaadhae avadhi padaathae
Chorus : Kaadhalikkaadhae kavalai padaathae
Aasai vaikkaadhae avadhi padaathae

Female : Mangaiyar ellaam malligai thottam
Mangaiyar ellaam malligai thottam
Mattravar ellaam vandugal koottam

Chorus : Kaadhalikkaadhae kavalai padaathae
Aasai vaikkaadhae avadhi padaathae

Female : Andha naalil alli raani kaadhalithaalaa
Chorus : Illai illai illai
Female : Aan azhagai kandu manam paedhalithaala
Chorus : Illai illai illai

Female : Andha naalil alli raani kaadhalithaalaa
Chorus : Illai illai illai
Female : Aan azhagai kandu manam paedhalithaala
Chorus : Illai illai illai

Female : Thingalaiyo thendralaiyo thoodhu vittaala
Aval pennai thavira yaaraiyumae paesavittaala..hoi
Chorus : Humming

Chorus : Kaadhalikkaadhae kavalai padaathae
Aasai vaikkaadhae avadhi padaathae

Female : Maan vizhiyaal
Shakunthalai mannanai kandaal
Chorus : Paavam paavam paavam
Female : Thaen mozhiyaal avan
Kodutha modhiram kondaal
Chorus : Paavam paavam paavam

Female : Ethanaiyo ennangalai eduthu vandhaalae
Mannan idhaya vaasal kadhavai moodi thaduthu vittaanae

Chorus : Humming

Chorus : Kaadhalithaalae kavalai pattaalae
Aasai vaithaalae avadhi pattaalae

Female : Aadavarin naadagathilae aayiram kaatchi
Chorus : Kaatchi katchi kaatchi
Female : Aadugindra aattathukku aandavan saatchi
Chorus : Saatchi saatchi saatchi

Female : Kenjiduvaar konjiduvaar irakka padaathae
Un idhayathilae evarukkumae idam kodukkaadhae
Chorus : Humming

Chorus : Kaadhalikkaadhae kavalai padaathae
Aasai vaikkaadhae avadhi padaathae

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் குழு

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : வாலி

பெண் : காதலிக்காதே கவலைப்படாதே
ஆசை வைக்காதே அவதிப்படாதே
குழு : காதலிக்காதே கவலைப்படாதே
ஆசை வைக்காதே அவதிப்படாதே

பெண் : மங்கையரெல்லாம் மல்லிகை தோட்டம்
மங்கையரெல்லாம் மல்லிகை தோட்டம்
மற்றவர் எல்லாம் வண்டுகள் கூட்டம்

குழு : காதலிக்காதே கவலைப்படாதே
ஆசை வைக்காதே அவதிப்படாதே

பெண் : அந்த நாளில் அல்லி ராணி காதலித்தாளா
குழு : இல்லை…இல்லை…இல்லை
பெண் : ஆணழகை கண்டு மனம் பேதலித்தாளா
குழு : இல்லை…இல்லை…இல்லை

பெண் : அந்த நாளில் அல்லி ராணி காதலித்தாளா
குழு : இல்லை…இல்லை…இல்லை
பெண் : ஆணழகை கண்டு மனம் பேதலித்தாளா
குழு : இல்லை…இல்லை…இல்லை

பெண் : திங்களையோ தென்றலையோ தூது விட்டாளா
அவள் பெண்ணை தவிர யாரையுமே பேசவிட்டாளா..ஹோய்
குழு : முனங்கல் …..

குழு : காதலிக்காதே கவலைப்படாதே
ஆசை வைக்காதே அவதிப்படாதே

பெண் : மான் விழியாள்
சகுந்தலையாள் மன்னனை கண்டாள்
குழு : பாவம்…பாவம் ..பாவம்…
பெண் : தேன் மொழியாள் அவன்
கொடுத்த மோதிரம் கொண்டாள்
குழு : பாவம்…பாவம் ..பாவம்…

பெண் : எத்தனையோ எண்ணங்களை எடுத்து வந்தாளே
மன்னன் இதய வாசல் கதவை மூடி தடுத்துவிட்டானே
குழு : முனங்கல் …………..

குழு : காதலித்தாளே கவலைப்பட்டாளே
ஆசை வைத்தாளே அவதிப்பட்டாளே

பெண் : ஆடவரின் நாடகத்தில் ஆயிரம் காட்சி
குழு : காட்சி…காட்சி..காட்சி
பெண் : ஆடுகின்ற ஆட்டத்திற்கு ஆண்டவன் சாட்சி
குழு : சாட்சி… சாட்சி… சாட்சி….

பெண் : கெஞ்சிடுவார் கொஞ்சிடுவார் இரக்கப்படாதே
இதயத்திலே எவருக்குமே இடம் கொடுக்காதே

குழு : முனங்கல் : ……………..

குழு : காதலிக்காதே கவலைப்படாதே
ஆசை வைக்காதே அவதிப்படாதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here