Pothum Unthan Jalame Song Lyrics is a track from Kadan Vangi Kalyanam Tamil Film – 1958, Starring Gemini Ganesan, T. R. Ramachandran, K. A. Thangavelu, K. S. Sarangapani, S. V. Ranga Rao, A. Karunanidhi, Savithiri, Jamuna, T. P. Muthulakshmi and E. V. Saroja. This song was sung by A. M. Raja and the music was composed by S. Rajeswara Rao. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.
Singer : A. M. Raja
Music Director : S. Rajeswara Rao
Lyricist : Thanjai N. Ramaiah Dass
Male : Podhum undhan jaalamae
Puriyudhae un veshamae
Oomaiyaana pngalukkae
Premai ullam irukkaadha
Podhum undhan jaalamae
Male : Aaval meeri kaadhalinaal
Alli vizhigal thullidudhae
Aaval meeri kaadhalinaal
Alli vizhigal thullidudhae
Andharangam yaavaiyuame
Andharangam yaavaiyuame
Azhagumugam sollidudhae
Podhum undhan jaalamae
Male : Paesaamal irundhalenna
Premai baashai idhudhaanae
Paesaamal irundhalenna
Premai baashai idhudhaanae
Aasaiyodu paasam vaithaal
Aasaiyodu paasam vaithaal
Dhaaanaaga vaazhvenae
Podhum undhan jaalamae
Male : Pennarasi unazhagaal
Ennaiyae naan marandhenae
Pennarasi unazhagaal
Ennaiyae naan marandhenae
Innum thaamadhamo
Innum thaamadhamo
Unnai endrum piriyenae
Male : Podhum undhan jaalamae
Puriyudhae un veshamae
Oomaiyaana pngalukkae
Premai ullam irukkaadha
Podhum undhan jaalamae
பாடகர் : ஏ. எம். ராஜா
இசை அமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வர ராவ்
பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்
ஆண் : போதும் உந்தன் ஜாலமே
புரியுதே உன் வேஷமே
ஊமையான பெண்களுக்கே
ப்ரேமை உள்ளம் இருக்காதா….
போதும் உந்தன் ஜாலமே
ஆண் : ஆவல் மீறி காதலினால்
அல்லி விழிகள் துள்ளிடுதே
ஆவல் மீறி காதலினால்
அல்லி விழிகள் துள்ளிடுதே
அந்தரங்கம் யாவையுமே
அந்தரங்கம் யாவையுமே
அழகு முகம் சொல்லிடுதே…..
போதும் உந்தன் ஜாலமே
ஆண் : பேசாமல் இருந்தாலென்ன
பிரேமை பாஷை இதுதானே
பேசாமல் இருந்தாலென்ன
பிரேமை பாஷை இதுதானே
ஆசையோடு பாசம் வைத்தாள்
ஆசையோடு பாசம் வைத்தாள்
தாசனாக வாழ்வேனே……
போதும் உந்தன் ஜாலமே
ஆண் : பெண்ணரசி உன்னழகால்
என்னையே நான் மறந்தேனே
பெண்ணரசி உன்னழகால்
என்னையே நான் மறந்தேனே
இன்னும் என்ன தாமதமோ
இன்னும் என்ன தாமதமோ
உன்னை என்றும் பிரியேனே…..
ஆண் : போதும் உந்தன் ஜாலமே
புரியுதே உன் வேஷமே
ஊமையான பெண்களுக்கே
ப்ரேமை உள்ளம் இருக்காதா….
போதும் உந்தன் ஜாலமே


