Aanantham Paramanantham Song Lyrics is a track from Kadan Vangi Kalyanam Tamil Film – 1958, Starring Gemini Ganesan, T. R. Ramachandran, K. A. Thangavelu, K. S. Sarangapani, S. V. Ranga Rao, A. Karunanidhi, Savithiri, Jamuna, T. P. Muthulakshmi and E. V. Saroja. This song was sung by A. M. Raja and P. Leela and the music was composed by S. Rajeswara Rao. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.
Singers : A. M. Raja and P. Leela
Music Director : S. Rajeswara Rao
Lyricist : Thanjai N. Ramaiah Dass
Dialogue : ………………
Male : Aanandham paramaanandham
Female : Aanandham paramaanandham
Male : Balakrishnanin leelaiyai unarndha
Baktha kodikkae bhrammaanandham
Aanandham paramaanandham
Female : Balakrishnanin leelaiyai unarndha
Baktha kodikkae bhrammaanandham
Aanandham paramaanandham
Both : Aanandham paramaanandham
Aanandham paramaanandham
Male : Yamuna karaidhanil gopiyar anaivarum
Krishnanai thedudhal aanandham
Female : Yamuna karaidhanil gopiyar anaivarum
Krishnanai thedudhal aanandham
Male : Yaarukkum haridhenum muralidharanum
Raadhaikku kidaippadhu paramaanandham
Female : Yaarukkum haridhenum muralidharanum
Raadhaikku kidaippadhu paramaanandham
Both : Aanandham paramaanandham
Aanandham paramaanandham
Male : Vaenugaanathil sisugalum pasugalum
Thannaiyae marandhadhu aanandham
Female : Vaenugaanathil sisugalum pasugalum
Thannaiyae marandhadhu aanandham
Male : Krishnanin ninaivaal ulagaiyae marandha
Raadhaiyin dharisanam bhramaannadham
Both : Krishnanin ninaivaal ulagaiyae marandha
Raadhaiyin dharisanam bhramaannadham
Both : Aanandham paramaanandham
Aanandham paramaanandham
Male : Balakrishnanin leelaiyai unarndha
Baktha kodikkae bhrammaanandham
Aanandham paramaanandham
Both : Balakrishnanin leelaiyai unarndha
Baktha kodikkae bhrammaanandham
Aanandham paramaanandham
Both : Aanandham paramaanandham
Aanandham paramaanandham
Aanandham paramaanandham
பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் பி. லீலா
இசை அமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வர ராவ்
பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்
வசனம் : .……………
ஆண் : ஆனந்தம் பரமானந்தம்
பெண் : ஆனந்தம் பரமானந்தம்
ஆண் : பாலகிருஷ்ணனின் லீலையை உணர்ந்த
பக்த கோடிக்கே பிரம்மானந்தம்
ஆனந்தம் பரமானந்தம்…..
பெண் : பாலகிருஷ்ணனின் லீலையை உணர்ந்த
பக்த கோடிக்கே பிரம்மானந்தம்
ஆனந்தம் பரமானந்தம்…..
இருவர் : ஆனந்தம் பரமானந்தம்…..
ஆனந்தம் பரமானந்தம்…..
ஆண் : யமுனா கரைதனில் கோபியர் அனைவரும்
கிருஷ்ணனை தேடுதல் ஆனந்தம்
பெண் : யமுனா கரைதனில் கோபியர் அனைவரும்
கிருஷ்ணனை தேடுதல் ஆனந்தம்
ஆண் : யாருக்கும் அரிதெனும் முரளீதரனும்
ராதைக்கு கிடைப்பது பரமானந்தம்
பெண் : யாருக்கும் அரிதெனும் முரளீதரனும்
ராதைக்கு கிடைப்பது பரமானந்தம்
இருவர் : ஆனந்தம் பரமானந்தம்…..
ஆனந்தம் பரமானந்தம்…..
ஆண் : வேணு கானத்தால் சிசுக்களும் பசுக்களும்
தன்னையே மறந்தது ஆனந்தம்
பெண் : வேணு கானத்தால் சிசுக்களும் பசுக்களும்
தன்னையே மறந்தது ஆனந்தம்
ஆண் : கிருஷ்ணனின் நினைவால் உலகையே மறந்த
ராதையின் தரிசனம் பிரம்மானந்தம்..
இருவர் : கிருஷ்ணனின் நினைவால் உலகையே மறந்த
ராதையின் தரிசனம் பிரம்மானந்தம்..
இருவர் : ஆனந்தம் பரமானந்தம்…..
ஆனந்தம் பரமானந்தம்…..
ஆண் : பாலகிருஷ்ணனின் லீலையை உணர்ந்த
பக்த கோடிக்கே பிரம்மானந்தம்
ஆனந்தம் பரமானந்தம்…..
இருவர் : பாலகிருஷ்ணனின் லீலையை உணர்ந்த
பக்த கோடிக்கே பிரம்மானந்தம்
ஆனந்தம் பரமானந்தம்…..
இருவர் : ஆனந்தம் பரமானந்தம்…..
ஆனந்தம் பரமானந்தம்…..
ஆனந்தம் பரமானந்தம்…..


