Aalolam Aalolam Song Lyrics is a track from Kathanayaki Tamil Film – 1955, Starring Padmini. T. R. Ramachandran, M. N. Rajam, K. A. Thangavelu and Others. This song was sung by S. C. Krishnan and Swarnalatha and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Thanjai N Ramaiya Dass.
Singers : S. C. Krishnan and Swarnalatha
Music Director : G. Ramanathan
Lyricist : Thanjai N Ramaiya Dass
Female : Aalolam….aalolam
Aalolam….aalolam
Aalolam….aalolam
Patti maade kanji thotti maadae
Payiraiyellaam spoil pannaathae
Female : Aalolam….aalolam
Aalolam….aalolam
Aalolam….aalolam
Female : Ishtam polae vanthu meyaathae
Sense-y illaamal vanthu paayaathae
Semmariyaadae thettai podum aadae
Jalthi odu vellaiththaadi aadae
Female : Aalolam….aalolam
Aalolam….aalolam
Aalolam….aalolam
Male : Maarkkaththil kanda
Maarkkaththil kanda kanda
Maarkkaththil kanda kanda kanda
Maarkkaththil kanda kanda kanda kanda
Maarkkaththil kanda kanda kanda kanda kanda
En valliyin
Address-ai marakkaamale solladaa…
Male : Maarkkaththil kanda en valliyin
Address-ai marakkaamale solladaa…
Kodukka maattaenendru
Solli vittaaladaa
Maaru veshaththudan selladaa
Kodukka maattenendru
Solli vittaaladaa
Maaru veshaththudan selladaa
Male : Aadu oottum pennae
Aadu oottum pennae
Aaviyae…yae…yae…yae…
Um ambar pottu deviyae
Adiyae un ambar pottu deviyae
Un jambar vettu
Paavi ennai puththi kettu
Kaavi katta solluthadi
Aadu oottum pennae
Female : Fraudu seiyyum moodaa podaa
Fraudu seiyyum moodaa podaa
Bedhai ennai thaali kattum
Pedi pola odi vanthu
Bodhai meeri pesalaamo
Father varum neramaachchu
Female : Fraudu seiyyum vedaa podaa..
பாடகர்கள் : எஸ். சி. கிருஷ்ணன் மற்றும் ஸ்வர்ணலதா
இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பாடலாசிரியர் : தஞ்சை என் ராமையா தாஸ்
பெண் : ஆலோலம்………ஆலோலம்……
ஆலோலம்………ஆலோலம்……
ஆலோலம்………ஆலோலம்……
பட்டி மாடே……கஞ்சித் தொட்டி மாடே…
பயிரையெல்லாம் ஸ்பாயில் பண்ணாதே
பெண் : ஆலோலம்…….ஆலோலம்…
ஆலோலம்………ஆலோலம்……
ஆலோலம்………ஆலோலம்……
பெண் : இஷ்டம் போலே வந்து மேயாதே
சென்ஸில்லாமல் வந்து பாயாதே
செம்மறியாடே தேட்டை போடும் ஆடே
ஜல்தி ஓடு வெள்ளைத்தாடி ஆடே
பெண் : ஆலோலம்…….ஆலோலம்…
ஆலோலம்………ஆலோலம்……
ஆலோலம்………ஆலோலம்……
ஆண் : மார்க்கத்தில் கண்ட
மார்க்கத்தில் கண்ட கண்ட
மார்க்கத்தில் கண்ட கண்ட கண்ட
மார்க்கத்தில் கண்ட கண்ட கண்ட கண்ட
மார்க்கத்தில் கண்ட கண்ட கண்ட கண்ட கண்ட
என் வள்ளியின்
அட்ரஸை…மறக்காமலே சொல்லடா…
ஆண் : மார்க்கத்தில் கண்ட என் வள்ளியின்
அட்ரஸை…மறக்காமலே சொல்லடா…
கொடுக்க மாட்டேனென்று
சொல்லி விட்டாளடா
மாறு வேசத்துடன் செல்லடா…..
கொடுக்க மாட்டேனென்று
சொல்லி விட்டாளடா
மாறு வேசத்துடன் செல்லடா…..
ஆண் : ஆடு ஓட்டும் பெண்ணே
ஆடு ஓட்டும் பெண்ணே
ஆவியே…ஏ….ஏ….ஏ…..
உன் அம்பர் பொட்டு தேவியே
அடியே உன் அம்பர் பொட்டு தேவியே
உன் ஐம்பர் வெட்டு
பாவி என்னை புத்திக் கெட்டு
காவி கட்டச் சொல்லுதடி
ஆடு ஓட்டும் பெண்ணே
பெண் : ப்ராடு செய்யும் மூடா போடா
ப்ராடு செய்யும் மூடா போடா
பேதை என்னைத் தாலி கட்டும்
பேடி போல ஓடி வந்து
போதை மீறிப் பேசலாமோ
பாதர் வரும் நேரமாச்சு
பெண் : ப்ராடு செய்யும் வேடா போடா….


