Adhirshtam Adhu Ishtamaaga Song Lyrics is a track from Kathanayaki Tamil Film – 1955, Starring Padmini. T. R. Ramachandran, M. N. Rajam, K. A. Thangavelu and Others. This song was sung by P. Leela and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Suratha.
Singer : P. Leela
Music Director : G. Ramanathan
Lyricist : Suratha
Female : Adhirstam
Adhirstam athu istamaaga
Varuvathaanunga adhirstam
Adhu istamaaga
Varuvathuthaanunga adhirtam
Female : Pathatta pattaal mudiyumaa
Pettai kozhi koovinaal vidiyumaa
Pathatta pattaal mudiyumaa
Pettai kozhi koovinaal vidiyumaa
Female : Paaril yaavarum thannai meeriyae
Panaththaasaiyaal alainthaalum
Adhu istamaaga varuvathaanunga adhirstam
Paaril yaavarum thannai meeriyae
Panaththaasaiyaal alainthaalum
Adhu istamaaga varuvathaanunga adhirstam
Female : Kanavu paliththida kaaththirunthaen
Annaalilae en manam pol
Antha kavalai theernthathae vaazhvilae
Kanavu paliththida kaaththirunthaen
Annaalilae en manam pol
Antha kavalai theernthathae vaazhvilae
Female : Kalai aarvamaagavae aduththu muyandraalum
Aagum naalandri aagaathu ulagil athu
Istamaaga varuvathaanunga adhirstam
Kalai aarvamaagavae aduththu muyandraalum
Aagum naalandri aagaathu ulagil athu
Istamaaga varuvathaanunga adhirstam
Female : Rani polavae vaazhven
Aa…aa…..aah…aa…aa…aa…
Rani polavae vaazhven
Isai vaani endra pugazh adaivaen
Female : Kalaivaanil mevidum vaanampaadi pol
Kaanampaadidum enathu vaazhvilae athu
Ishtamaaga varuvaathanunga adhirstam
Kalaivaanil mevidum vaanampaadi pol
Kaanampaadidum enathu vaazhvilae athu
Ishtamaaga varuvaathanunga adhirstam
பாடகி : பி. லீலா
இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பாடலாசிரியர் : சுரதா
பெண் : அதிர்ஷ்டம்
அதிர்ஷ்டம் அது இஷ்டமாக
வருவதுதானுங்க அதிர்ஷ்டம்
அது இஷ்டமாக
வருவதுதானுங்க அதிர்ஷ்டம்
பெண் : பதட்டப் பட்டால் முடியுமா
பெட்டைக் கோழி கூவினால் விடியுமா
பதட்டப் பட்டால் முடியுமா
பெட்டைக் கோழி கூவினால் விடியுமா
பெண் : பாரில் யாவரும் தன்னை மீறியே
பணத்தாசையால் அலைந்தாலும்
அது இஷ்டமாக வருவதானுங்க அதிர்ஷ்டம்
பாரில் யாவரும் தன்னை மீறியே
பணத்தாசையால் அலைந்தாலும்
அது இஷ்டமாக வருவதானுங்க அதிர்ஷ்டம்
பெண் : கனவு பலித்திட காத்திருந்தேன்
அந்நாளிலே என் மனம் போல்
அந்த கவலை தீர்ந்ததே வாழ்விலே
கனவு பலித்திட காத்திருந்தேன்
அந்நாளிலே என் மனம் போல்
அந்த கவலை தீர்ந்ததே வாழ்விலே
பெண் : கலை ஆர்வமாகவே அடுத்து முயன்றாலும்
ஆகும் நாளன்றி ஆகாது உலகில் அது
இஷ்டமாக வருவதானுங்க அதிர்ஷ்டம்
கலை ஆர்வமாகவே அடுத்து முயன்றாலும்
ஆகும் நாளன்றி ஆகாது உலகில் அது
இஷ்டமாக வருவதானுங்க அதிர்ஷ்டம்
பெண் : ராணி போலவே வாழ்வேன்
ஆ…ஆ…ஆஹ்…ஆ…ஆ…ஆ…..
ராணி போலவே வாழ்வேன்
இசை வாணி என்ற புகழ் அடைவேன்
பெண் : கலைவானில் மேவிடும் வானம்பாடி போல்
கானம் பாடிடும் எனது வாழ்விலே அது
இஷ்டமாக வருவதானுங்க அதிர்ஷ்டம்
கலைவானில் மேவிடும் வானம்பாடி போல்
கானம் பாடிடும் எனது வாழ்விலே அது
இஷ்டமாக வருவதானுங்க அதிர்ஷ்டம்
