Ammammaa Aagaadhu Song Lyrics is a track from Kathanayaki Tamil Film – 1955, Starring Padmini. T. R. Ramachandran, M. N. Rajam, K. A. Thangavelu and Others. This song was sung by S. C. Krishnan and K. Rani and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Kannadasan.
Singers : S. C. Krishnan and K. Rani
Music Director : G. Ramanathan
Lyricist : Kannadasan
Female : Ammammaa aagaathu aavesam koodaathu
Aabathathu thaanunga avasaram yaenunga
Nam kaadhal kondaal
Enna kannae endraalenna
Kalyaanam aagum mun control-um venunga
Female : Ammammaa aagaathu aavesam koodaathu
Aabathathu thaanunga avasaram yaenunga
Nam kaadhal kondaal
Enna kannae endraalenna
Kalyaanam aagum mun control-um venunga
Male : Ennaasai mohini inikkum maangani
Ennaamal pesaathae maanae nee
Kannaalae vaatturae kadhal mootturae
Male : Ennaasai mohini inikkum maangani
Ennaamal pesaathae maanae nee
Kannaalae vaatturae kadhal mootturae
Inba kanavaalae en manam alaimothuthae
Dhinam kanivaaga ketkkiraen control-u engirae
Female : En maelae edhukku veen aasai kollurae
Unnaalae kaaththida mudiyumaa
En maelae edhukku veen aasai kollurae
Unnaalae kaaththida mudiyumaa
Male : Ippo ilakkaaramaaga irunthaalum pinnae
Panakkaaran aaguvaen theriyumaa
Female : Verungaiyaalae muzham podaathae enai naadaathae
Veen sollaalae un jambam saayumaa
Verungaiyaalae muzham podaathae enai naadaathae
Veen sollaalae un jambam saayumaa
Male : Vakkeelai polavae vaathu seigirae
Vaarththaikkellam break-ku podurae
Vakkeelai polavae vaathu seigirae
Vaarththaikkellam break-ku podurae
Female : Ammammaa aagaathu aavesam koodaathu
Aabathathu thaanunga avasaram yaenunga
Nam kaadhal kondaal
Enna kannae endraalenna
Kalyaanam aagum mun control-um venunga
பாடகர்கள் : எஸ். சி. கிருஷ்ணன் மற்றும் கே. ராணி
இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : அம்மம்மா ஆகாது ஆவேசம் கூடாது
ஆபத்து தானுங்க அவசரம் ஏனுங்க
நாம் காதல் கொண்டால்
என்ன கண்ணே என்றாலென்ன
கல்யாணம் ஆகுமுன் கண்ட்ரோலும் வேணுங்க
பெண் : அம்மம்மா ஆகாது ஆவேசம் கூடாது
ஆபத்து தானுங்க அவசரம் ஏனுங்க
நாம் காதல் கொண்டால்
என்ன கண்ணே என்றாலென்ன
கல்யாணம் ஆகுமுன் கண்ட்ரோலும் வேணுங்க
ஆண் : என்னாசை மோகினி இனிக்கும் மாங்கனி
எண்ணாமல் பேசாதே மானே நீ
கண்ணாலே வாட்டுறே காதல் மூட்டுறே
ஆண் : என்னாசை மோகினி இனிக்கும் மாங்கனி
எண்ணாமல் பேசாதே மானே நீ
கண்ணாலே வாட்டுறே காதல் மூட்டுறே
இன்பக் கனவாலே என் மனம் அலைமோதுதே
தினம் கனிவாகக் கேக்கிறேன் கண்ட்ரோலு என்கிறே
பெண் : என் மேலே எதுக்கு வீண் ஆசை கொள்ளுறே
உன்னாலே காத்திட முடியுமா
என் மேலே எதுக்கு வீண் ஆசை கொள்ளுறே
உன்னாலே காத்திட முடியுமா
ஆண் : இப்போ இளக்காரமாக இருந்தாலும் பின்னே
பணக்காரன் ஆகுவேன் தெரியுமா
பெண் : வெறுங்கையாலே முழம் போடாதே எனை நாடாதே
வீண் சொல்லாலே உன் ஜம்பம் சாயுமா
வெறுங்கையாலே முழம் போடாதே எனை நாடாதே
வீண் சொல்லாலே உன் ஜம்பம் சாயுமா
ஆண் : வக்கீலை போலவே வாது செய்கிறே
வார்த்தைக்கெல்லாம் ப்ரேக்குப் போடுறே…
வக்கீலை போலவே வாது செய்கிறே
வார்த்தைக்கெல்லாம் ப்ரேக்குப் போடுறே…
பெண் : அம்மம்மா ஆகாது ஆவேசம் கூடாது
ஆபத்து தானுங்க அவசரம் ஏனுங்க
நாம் காதல் கொண்டால்
என்ன கண்ணே என்றாலென்ன
கல்யாணம் ஆகுமுன் கண்ட்ரோலும் வேணுங்க
