Nanaindhaal Nanaiyuttume Song Lyrics is a track from Anathai Ananthan Tamil Film – 1970, Starring A. V. M. Rajan, Master Sekar, R. Muthuraman, C. K. Nagesh, Thengai Srinivasan, Master Prabakar, R. S. Manohar, J. Jayalalitha and Anjalidevi. This song was sung by P. Susheela and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by Kannadasan.

Singer : P. Susheela

Music Director : K. V. Mahadevan

Lyricist : Kannadasan

Female : Hmmmm mmmm mmm hmmm
Lalala la lalala…la
Nanaindhaal nanaiyattumae
Kulirndhaal kulirattumae
Rasithaal rasikkattumae ennamoo yedhyedho
Inbam …inbam …inbam

Female : Nanaindhaal nanaiyattumae
Kulirndhaal kulirattumae
Rasithaal rasikkattumae ennamoo yedhyedho
Inbam …inbam …inbam

Female : Nanaindhaal nanaiyattumae
Kulirndhaal kulirattumae

Female : Pennai pennae paarpapdharkku
Thannai thaanae rasippadharkku
Thazhuvi thazhuvi magizhvadharkku
Thanimai hoi..thaimai hoi..thanimai
Nanaindhaal nanaiyattumae..mmm…hmmmm

Humming : ………………………..

Female : Nanaindhaal nanaiyattumae
Lala la..laa

Female : Pengal kulikkum thanimaiyilae
Ungal kangal yeralamaa
Anbum paasamum podhaadha
Podhum… podhum… podhum
Hahahaha…

Female : Nanaindhaal nanaiyattumae
Kulirndhaal kulirattumae
Rasithaal rasikkattumae ennamoo yedhyedho
Inbam …inbam …inbam
Hmmmm mmmm mmm hmmm
Lalalala lalala…lalala

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : ம்ம்ம்ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்
லாலாலா லா லாலாலா ….லா
நனைந்தால் நனையட்டுமே
குளிர்ந்தால் குளிரட்டுமே
ரசித்தால் ரசிக்கட்டுமே என்னமோ ஏதேதோ
இன்பம்……இன்பம்……இன்பம்…….

பெண் : நனைந்தால் நனையட்டுமே
குளிர்ந்தால் குளிரட்டுமே
ரசித்தால் ரசிக்கட்டுமே என்னமோ ஏதேதோ
இன்பம்……இன்பம்……இன்பம்….

பெண் : நனைந்தால் நனையட்டுமே
குளிர்ந்தால் குளிரட்டுமே

பெண் : பெண்ணைப் பெண்ணே பார்ப்பதற்கு
தன்னைத் தானே ரசிப்பதற்கு
தழுவித் தழுவி மகிழ்வதற்கு
தனிமை ஹோய்….தனிமை ஹோய் …..தனிமை
நனைந்தால் நனையட்டுமே..ம்ம்ம் ..ஹ்ம்ம்ம்…

முனங்கல் : ……………….

பெண் : நனைந்தால் நனையட்டுமே
லாலாலா லா

பெண் : பெண்கள் குளிக்கும் தனிமையிலே
உங்கள் கண்கள் வரலாமா
அன்பும் பாசமும் போதாதா
போதும்……..போதும்……..போதும்……
ஹாஹாஹாஹா

பெண் : நனைந்தால் நனையட்டுமே
குளிர்ந்தால் குளிரட்டுமே
ரசித்தால் ரசிக்கட்டுமே என்னமோ ஏதேதோ
இன்பம்……இன்பம்……இன்பம்…….
ம்ம்ம்..ஹ்ம்ம் ம்ம்ம்..ஹ்ம்ம் ……
லாலாலாலா….லாலாலா லாலாலா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Thalapathy Kacheri Song: Click Here