Saalaa Mishtri Song Lyrics is a track from Kaithi Kannayiram Tamil Film – 1960, Starring R. S. Manohar, Rajasulochana, P. S. Veerappa, Javar Seetharaman, K. A. Thangavelu and Others. This song was sung by Sirkazhi Govindarajan and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by A. Maruthakasi.

Singer : Sirkazhi Govindarajan

Music Director : K. V. Mahadevan

Lyricist : A. Maruthakasi

Male : Saalaamishtri pista paruppu
Saalaamishtri pista paruppu halwa-nga
Konjam sample thaaraen
Saappittu paaththu sollunga

Male : Saalaamishtri pista paruppu halwa-nga
Konjam sample thaaraen
Saappittu paaththu sollunga

Male : Naalaikku moonu tholaa thinnaa pothunga
Naadi narampilulla thalarchchikalellaam pogunga
Naalaikku moonu tholaa thinnaa pothunga
Naadi narampilulla thalarchchikalellaam pogunga

Male : Maaleesh keeleesh
Maaleesh keeleesh poda thevai illeenga
Pudhu polish vanthu udampil thoththi kollunga
Aamaanga

Male : Saalaamishtri pista paruppu halwa-nga
Konjam sample thaaraen
Saappittu paaththu sollunga

Male : Koleduththu mundaa thattum kuppannaa
Tholirukka sulai muzhungum suppannaa
Koleduththu mundaa thattum kuppannaa
Tholirukka sulai muzhungum suppannaa
Jolly minor santhaipettai jakkannaa
Jolly minor santhaipettai jakkannaa
Ivunga certificate-u koduththa sarakku
Idhu nainaa idhu nainaa

Male : Saalaamishtri pista paruppu

Male : Aiyyaa amma yaarum ullae kidaiyaathaa
Naan avungalai paaththu peram panna mudiyaathaa
Aiyyaa amma yaarum ullae kidaiyaathaa
Naan avungalai paaththu peram panna mudiyaathaa
Kaiyai melae podaatheenga thaalaathu
Kaiyai melae podaatheenga thaalaathu
Naan kadaiyai katturaen inthapakkam
Paaraathu paaraathu

Male : Aiyyaa saalaamishtri pista paruppu

Male : Saalaamishtri pista paruppu halwa-nga
Konjam sample thaaraen
Saappittu paaththu sollunga

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசையமைப்பாளர் : கே. வி மகாதேவன்

பாடலாசிரியர் : ஏ. மருதகாசி

ஆண் : சாலாமிஸ்ட்ரி பிஸ்தா பருப்பு
சாலாமிஸ்ரி பிஸ்தா பருப்பு அல்வாங்க
கொஞ்சம் சாம்பிள் தாரேன்
சாப்பிட்டு பாத்து சொல்லுங்க

ஆண் : சாலாமிஸ்ட்ரி பிஸ்தா பருப்பு அல்வாங்க
கொஞ்சம் சாம்பிள் தாரேன்
சாப்பிட்டு பாத்து சொல்லுங்க

ஆண் : நாளைக்கு மூணு தோலா தின்னா போதுங்க
நாடி நரம்பிலுள்ள தளர்ச்சிகளெல்லாம் போகுங்க
நாளைக்கு மூணு தோலா தின்னா போதுங்க
நாடி நரம்பிலுள்ள தளர்ச்சிகளெல்லாம் போகுங்க

ஆண் : மாலீஷ் கீலீஸ்
மாலீஷ் கீலீஸ் போடத் தேவை இல்லீங்க
புது பாலீஷ் வந்து உடம்பில் தொத்திக் கொள்ளுங்க
ஆமாங்க

ஆண் : இது சாலாமிஸ்ட்ரி பிஸ்தா பருப்பு அல்வாங்க
கொஞ்சம் சாம்பிள் தாரேன்
சாப்பிட்டு பாத்து சொல்லுங்க

ஆண் : கோலெடுத்து முண்டா தட்டும் குப்பண்ணா
தோலிருக்க சுளை முழுங்கும் சுப்பண்ணா
கோலெடுத்து முண்டா தட்டும் குப்பண்ணா
தோலிருக்க சுளை முழுங்கும் சுப்பண்ணா
ஜாலி மைனர் சந்தைப்பேட்டை ஜக்கண்ணா
ஜாலி மைனர் சந்தைப்பேட்டை ஜக்கண்ணா
இவுங்க சர்டிபிகேட்டு கொடுத்த சரக்கு
இது நைனா இது நைனா

ஆண் : சாலாமிஸ்ட்ரி பிஸ்தா பருப்பு

ஆண் : ஐயா அம்மா யாரும் உள்ளே கிடையாதா
நான் அவுங்களை பாத்து பேரம் பண்ண முடியாதா
ஐயா அம்மா யாரும் உள்ளே கிடையாதா
நான் அவுங்களை பாத்து பேரம் பண்ண முடியாதா
கையை மேலே போடாதீங்க தாளாது
கையை மேலே போடாதீங்க தாளாது
நான் கடையைக் கட்டுறேன் இந்தப்பக்கம்
பாராது பாராது

ஆண் : ஐயா சாலாமிஸ்ட்ரி பிஸ்தா பருப்பு

ஆண் : சாலாமிஸ்ட்ரி பிஸ்தா பருப்பு அல்வாங்க
கொஞ்சம் சாம்பிள் தாரேன்
சாப்பிட்டு பாத்து சொல்லுங்க


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Thalapathy Kacheri Song: Click Here