Singer : S. P. Balasubrahmanyam
Music by : M. S. Viswanathan
Aa….aaa….aa….aa….
Aa….aaa….aa….aa….
Aa….aaa….aa….aa….aaa…..
Aa….aaa….aa….aa….
Aa….aaa….aa….aa….
Oo….oo….en nanbanae vaa vaa en anbanae
Oo….oo….en nanbanae vaa vaa en anbanae
Unakkum enakkum thevaiyillai vazhakku
Tharumam jeyikkum tholvi illai adharkku
Saththiyam oru naal sariththiram padaikkum
Mann vizhum vidhaithaan marupadi mulaikkum
Marupadi mulaikkum marupadi mulaikkum
Oo….oo….en nanbanae vaa vaa en anbanae
Oo….oo….en nanbanae vaa vaa en anbanae
Aa….aaa….aa….aa….
Aa….aaa….aa….aa….
Aa….aaa….aa….aa….aaa…..
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
குழு : ஆ....ஆஅ......அ.....ஆ......
ஆ....ஆஅ......அ.....ஆ......
ஆ....ஆஅ......அ.....ஆ......ஆஅ.....
குழு : ஆ....ஆஅ......அ.....ஆ......
ஆ....ஆஅ......அ.....ஆ......
ஆண் : ஓ.....ஓ.....என் நண்பனே வா வா என் அன்பனே
ஓ......ஒ.....என் நண்பனே வா வா என் அன்பனே
உனக்கும் எனக்கும் தேவையில்லை வழக்கு
தருமம் ஜெயிக்கும் தோல்வி இல்லை அதற்கு
ஆண் : சத்தியம் ஒரு நாள் சரித்திரம் படைக்கும்
மண் விழும் விதைதான் மறுபடி முளைக்கும்
மறுபடி முளைக்கும் மறுபடி முளைக்கும்....
ஆண் : ஓ.....ஓ.....என் நண்பனே வா வா என் அன்பனே
ஓ......ஒ.....என் நண்பனே வா வா என் அன்பனே
குழு : ஆ....ஆஅ......அ.....ஆ......
ஆ....ஆஅ......அ.....ஆ......
ஆ....ஆஅ......அ.....ஆ......ஆஅ.....