Singers : T. M. Soundarajan and N. L. Ganasaraswathi
Music by : T. A. Kalyanam
Lyrics by : V. Seetharaman
Singara vela vilaiyada va
Ennudan vilaiyaada vaa aa aa aa
Singara vela vilaiyada va
Ennudan vilaiyaada
Sindhai kavarndha seela viraindhae
Ae….aeee….
Sindhai kavarndha seela viraindhae
Thandai salangai jal jal jal jal enavae
Thandai salangai jal jal jal jal enavae
Both : Singara vela vilaiyada va
Pannalae sootuven paamaliyae..yee
Pannalae sootuven paamaliyae ..paamalaiyae
Kannalae paarthu kandha un karunai
Kadai kannalae paarthu kandha un karunai
Panneeril neeratta va va virandhu va
Kundraadum kuhanae sendaada va aa aa
Kundraadum kuhanae sendaada va
Malar sendaada va
Kundraatha anbodum kumara nam nenjam
Ondraaha konji kulava va va va
Both : Singara vela vilaiyada va
Thaenodu tharuven thinaimaavumae
Thaenodu tharuven thinaimaavumae
Vaanoorin amudhin suvai oorum thamizhai
Thaenodu tharuven thinaimaavumae
Vaari nee vazhanga nee vaa vaa ingu vaa
Both : Singara vela vilaiyada va
Ennudan vilaiyaada vaa aa aa aa
Singara vela vilaiyada va
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் என். எல். கான சரஸ்வதி
இசை அமைப்பாளர் : டி. ஏ. கல்யாணம்
பாடல் ஆசிரியர் : வி. சீதாராமன்
ஆண் : சிங்கார வேலா விளையாட வா
என்னுடன் விளையாட வா ஆ....ஆ.....ஆ...
சிங்கார வேலா விளையாட வா
என்னுடன் விளையாட வா
பெண் : சிந்தை கவர்ந்த சீலா விரைந்தே..ஏ
சிந்தை கவர்ந்த சீலா விரைந்தே
தண்டை சலங்கை ஜல்ஜல் ஜல்ஜல் எனவே
தண்டை சலங்கை ஜல்ஜல் ஜல்ஜல் எனவே
இருவர் : சிங்கார வேலா விளையாட வா
ஆண் : பண்ணாலே சூட்டுவேன் பாமாலையே..ஏ
பண்ணாலே சூட்டுவேன் பாமாலையே..பாமாலையே
கண்ணாலே பார்த்து கந்தா உன் கருணை
கடைக் கண்ணாலே பார்த்து கந்தா உன் கருணை
பன்னீரில் நீராட்ட வா வா விரைந்து வா
பெண் : குன்றாடும் குகனே செண்டாட வா ஆ.....ஆ...
குன்றாடும் குகனே செண்டாட வா
மலர்ச் செண்டாட வா
குன்றாத அன்போடும் குமரா நம் நெஞ்சம்
ஒன்றாக கொஞ்சி குலாவ வா வா வா வா
இருவர் : சிங்கார வேலா விளையாட வா
ஆண் : தேனோடு தருவேன் தினைமாவுமே
தேனோடு தருவேன் தினைமாவுமே
வானோரின் அமுதின் சுவையூறும் தமிழை
தேனோடு தருவேன் தினைமாவுமே
வாரி நீ வழங்க நீ வா வா இங்கு வா
இருவர் : சிங்கார வேலா விளையாட வா
என்னுடன் விளையாட வா ஆ....ஆ.....ஆ...
சிங்கார வேலா விளையாட வா