Ottraiyadi Paadhaiyile Song Lyrics is a track from Kaattu Rani Tamil Film – 1965, Starring S. A. Ashokan, K. R. Vijaya and Others. This song was sung by T. M. Soundarajan and P. Susheela and the music was composed by P. S. Diwakar. Lyrics works are penned by Kannadasan.

Singers : T. M. Soundarajan and P. Susheela

Music Director : P. S. Diwakar

Lyricist : Kannadasan

Female : Ottraiyadi paadhaiyilae
Oruthi manam bodhaiyilae…haa

Female : Ottraiyadi paadhaiyilae
Oruthi manam bodhaiyilae
Pettra sugam theeravillai
Paedhai manam aaravillai…haa

Male : Aaravillai un manadhu
Adangavillai en manadhu..haa

Male : Aaravillai un manadhu
Adangavillai en manadhu
Podhavillai indha madhu
Pogavillai kaadhal madhu..haa

Female : Kaadhal madhu kulathinilae
Kaal eduthu neendhi vandhaen
Kaalai varai neendhi vitten
Kalakkam innum theeravillai

Male : Kaadhalukku oru manadhu
Kaal eduthu neendhi vandhen
Kaalai varai neendhi vitten
Kalakkam innum theeravillai

Male : Aaravillai un manadhu
Adangavillai en manadhu..haa

Female : Eppadiyoo naan irundhen
Ilangodiyai vaazhnthiruppen
Apapdi nee enna thandhaai
Ammammaa puriyavillai

Male : Purivadharkkum kaalam varum
Poruthirundhaal neram varum
Anubhavathin saayalilae
Avvalavum therindhu vidum…haa

Female : Ottraiyadi paadhaiyilae
Oruthi manam bodhaiyilae
Pettra sugam theeravillai
Paedhai manam aaravillai…haa

Male : Aaravillai un manadhu
Adangavillai en manadhu..haa

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : பி. எஸ். திவாகர்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஒற்றையடிப் பாதையிலே
ஒருத்தி மனம் போதையிலே..ஹா

பெண் : ஒற்றையடிப் பாதையிலே
ஒருத்தி மனம் போதையிலே
பெற்ற சுகம் தீரவில்லை
பேதை மனம் ஆறவில்லை..ஹா

ஆண் : ஆறவில்லை உன் மனது
அடங்கவில்லை என் மனது..ஹா

ஆண் : ஆறவில்லை உன் மனது
அடங்கவில்லை என் மனது
போதவில்லை இந்த மது
போகவில்லை காதல் மது ..ஹா

பெண் : காதல் மதுக் குளத்தினிலே
கால் எடுத்து நீந்தி வந்தேன்
காலை வரை நீந்தி விட்டேன்
கலக்கம் இன்னும் தீரவில்லை

ஆண் : காதலுக்கு ஒரு மனது
கற்பனைக்கு பல மனது
அத்தனையும் நடந்து விட்டால்
அமைதிக் கொள்ளும் பெண் மனது

ஆண் : ஆறவில்லை உன் மனது
அடங்கவில்லை என் மனது..ஹா

பெண் : எப்படியோ நானிருந்தேன்
இளங்கொடியாய் வாழ்ந்திருப்பேன்
அப்படி நீ என்ன தந்தாய்
அம்மம்மா புரியவில்லை

ஆண் : புரிவதற்கும் காலம் வரும்
பொறுத்திருந்தால் நேரம் வரும்
அனுபவத்தின் சாயலிலே
அவ்வளவும் தெரிந்துவிடும்…… ஹா

பெண் : ஒற்றையடிப் பாதையிலே
ஒருத்தி மனம் போதையிலே
பெற்ற சுகம் தீரவில்லை
பேதை மனம் ஆறவில்லை..

ஆண் : ஆறவில்லை உன் மனது
அடங்கவில்லை என் மனது..ஹா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Thalapathy Kacheri Song: Click Here