Azhage Penn Vadivamaana Song Lyrics is a track from Kalyanam Panniyum Brahmachari Tamil Film – 1954, Starring T. R. Ramachandran, Sivaji Ganesan, Padmini and Ragini and Others. This song was sung by V. N. Sundaram and Soolamangalam Rajalakshmi and the music was composed by T. G. Lingappa. Lyrics works are penned by K. D. Santhanam.

Singers : V. N. Sundaram and Soolamangalam Rajalakshmi

Music Director : T. G. Lingappa

Lyricist : K. D. Santhanam

Male : Azhagae penn vadivamaana bimpamae
Azhagae penn vadivamaana bimpamae
Kannal amuthae sentamizh kaanum inbamae

Male : Azhagae penn vadivamaana bimpamae
Kannal amuthae sentamizh kaanum inbamae
Azhagae penn vadivamaana bimpamae

Male : Nilavai nigar mugamum vaelvizhi thamaraiyum
Aa…aa…aaha…aa….aah…yae….

Male : Nilavai nigar mugamum vaelvizhi thamaraiyum
Nilavai nigar mugamum vaelvizhi thamaraiyum
Ninaiththaal manam inikkum
Ninaiththaal manam inikkum
Neril sendraal kann inikkum
Azhagae penn vadivamaana bimpamae

Male : Sezhumalar oliyinilae sevvaana veliyinaalae
Sezhumalar oliyinilae sevvaana veliyinaalae
Kulir punal oodaiyilae…yae…yae…yae….
Kulir punal oodaiyilae ezhil mugamae kaanuthadi
Kulir punal oodaiyilae ezhil mugamae kaanuthadi

Male : Azhagae penn vadivamaana bimpamae

Male : Vanakkuyilae unathu varavai edhirpaarththu
Vanakkuyilae unathu varavai edhirpaarththu
Animalar koottam thendral anaiththum venduthadi
Animalar koottam thendral anaiththum venduthadi

Male : Azhagae penn vadivamaana bimpamae
Kannal amuthae sentamizh kaanum inbamae
Azhagae penn vadivamaana bimpamae

பாடகர்கள் : வி. என். சுந்தரம் மற்றும் சூலமங்கலம் ராஜலக்ஷ்மி

இசையமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா

பாடலாசிரியர் : கே. டி சந்தானம்

ஆண் : அழகே பெண் வடிமான பிம்பமே
அழகே பெண் வடிமான பிம்பமே
கன்னல் அமுதே செந்தமிழ் காணும் இன்பமே

ஆண் : அழகே பெண் வடிமான பிம்பமே
கன்னல் அமுதே செந்தமிழ் காணும் இன்பமே
அழகே பெண் வடிமான பிம்பமே…..

ஆண் : நிலவை நிகர் முகமும் வேல்விழி தாமரையும்….
ஆ…ஆ…அ.அஹ்….ஆ…ஆஹ்….ஏ……

ஆண் : நிலவை நிகர் முகமும் வேல்விழி தாமரையும்
நிலவை நிகர் முகமும் வேல்விழி தாமரையும்
நினைத்தால் மனம் இனிக்கும்
நினைத்தால் மனம் இனிக்கும்
நேரில் சென்றால் கண் இனிக்கும்…
அழகே பெண் வடிமான பிம்பமே

ஆண் : செழுமலர் ஒளியினிலே செவ்வான வெளியினிலே
செழுமலர் ஒளியினிலே செவ்வான வெளியினிலே
குளிர் புனல் ஓடையிலே ஏ….ஏ…ஏ…
குளிர் புனல் ஓடையிலும் எழில் முகமே காணுதடி.
குளிர் புனல் ஓடையிலும் எழில் முகமே காணுதடி.

ஆண் : அழகே பெண் வடிமான பிம்பமே

ஆண் : வனக்குயிலே உனது வரவை எதிர்ப்பார்த்து
வனக்குயிலே உனது வரவை எதிர்ப்பார்த்து
அணிமலர் கூட்டம் தென்றல் அனைத்தும் வேண்டுதடி
அணிமலர் கூட்டம் தென்றல் அனைத்தும் வேண்டுதடி

பெண் : அழகே ஆண் வடிமான பிம்பமே
கன்னல் அமுதே செந்தமிழ் காணும் இன்பமே
அழகே ஆண் வடிமான பிம்பமே……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Thalapathy Kacheri Song: Click Here