Jolly Life Jolly Life Song Lyrics is a track from Kalyanam Panniyum Brahmachari Tamil Film – 1954, Starring T. R. Ramachandran, Sivaji Ganesan, Padmini and Ragini and Others. This song was sung by J. P. Chandrababu and the music was composed by T. G. Lingappa. Lyrics works are penned by K. D. Santhanam.
Singer : J. P. Chandrababu
Music Director : T. G. Lingappa
Lyricist : K. D. Santhanam
Male : …………..
Male : Yaei….jolly life jolly life
Thaali kattinaa jolly life
Jolly life jolly life
Thampathiaana jolly life
Male : Yaei….jolly life jolly life
Thaali kattinaa jolly life
Jolly life jolly life
Thampathiaana jolly life
Male : ……………..
Male : Vaalipa vayasil pesalaamo
Varattu vedhaantham aaa….varattu vedhaantham
Vaalipa vayasil pesalaamo
Varattu vedhaantham aaa….varattu vedhaantham
Male : Vaazhkkai inbamaai vaazhvatharkke
Life is for living my dear boy
Appa….idhu vaalipa siththaantham
Male : Jolly life jolly life
Thaali kattinaa jolly life
Jolly life jolly life
Thampathiaana jolly life
Male : ……………..
Male : Kalyaanam aanathum
Pondatti koodavae kondaattam poduvae
Pinnaalaeyae neeyum oduvae
Ena sonnalum pinpaattu paaduvae
Ennai kandaalum kaanaatha maathiri
Ennai kandaalum kaanaatha maathiri
Yaedho kaanaathathai kanda maathiri
Male : Anbu pendaatti
Aah….pendaatti koodave
Kondaattam poduvae
Pinnaalaeyae neeyum oduvae
Enna sonnaalum pinpaattu paaduvae….
Male : Jolly life jolly life
Thaali kattinaa jolly life
Jolly life jolly life
Thampathiaana jolly life…
பாடகர் : ஜே. பி. சந்திரபாபு
இசையமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா
பாடலாசிரியர் : கே. டி சந்தானம்
ஆண் : ……………………………
ஆண் : ஏய்…..ஜாலி லைப் ஜாலி லைப்
தாலி கட்டினா ஜாலி லைப்
ஜாலி லைப் ஜாலி லைப்
தம்பதியானா ஜாலி லைப்…..
ஆண் : ஜாலி லைப் ஜாலி லைப்
தாலி கட்டினா ஜாலி லைப்
ஜாலி லைப் ஜாலி லைப்
தம்பதியானா ஜாலி லைப்…..
ஆண் : ………………………..
ஆண் : வாலிப வயசில் பேசலாமோ
வறட்டு வேதாந்தம் ஆஆ..வறட்டு வேதாந்தம்
வாலிப வயசில் பேசலாமோ
வறட்டு வேதாந்தம் ஆஆ..வறட்டு வேதாந்தம்
ஆண் : வாழ்க்கை இன்பமாய் வாழ்வதற்கே
லைப் இஸ் பார் லிவிங் மை டியர் பாய்..
அப்பா……..இது வாலிப சித்தாந்தம்…….
ஆண் : ஜாலி லைப் ஜாலி லைப்
தாலி கட்டினா ஜாலி லைப்
ஜாலி லைப் ஜாலி லைப்
தம்பதியானா ஜாலி லைப்…..
ஆண் : …………………………
ஆண் : கல்யாணம் ஆனதும்…..
பொண்டாட்டி கூடவே கொண்டாட்டம் போடுவே
பின்னாலேயே நீயும் ஓடுவே
என்ன சொன்னாலும் பின்பாட்டு பாடுவே
என்னைக் கண்டாலும் காணாத மாதிரி
என்னைக் கண்டாலும் காணாத மாதிரி
ஏதோ காணாததை கண்ட மாதிரி
ஆண் : அன்பு பெண்டாட்டி
ஆஹ்….பெண்டாட்டி கூடவே
கொண்டாட்டம் போடுவே
பின்னாலேயே நீயும் ஓடுவே
என்ன சொன்னாலும் பின்பாட்டு பாடுவே…..
ஆண் : ஜாலி லைப் ஜாலி லைப்
தாலி கட்டினா ஜாலி லைப்
ஜாலி லைப் ஜாலி லைப்
தம்பதியானா ஜாலி லைப்…..
