Kanavu Kaanalaam Song Lyrics is a track from Jai Tamil Film – 2004, Starring Prashanth and Anshu. This song was sung by Vijay Yesudas and K. S. Chithra and the music was composed by Mani Sharma. Lyrics works are penned by Ilakkiyan.

Singer : Vijay Yesudas and K. S. Chithra

Music Director : Mani Sharma

Lyricist : Ilakkiyan

Chorus : ………………….

Male : Kanavu kaanalaam variyaa
Naam kalanthu pesalaam niraiyaa
Kattippidikkalaam thaniyaa
Nee variyaa….aa…oo…

Female : Thottu kollalaam muraiyaa
Naam saernthu kulikkalaam sariyaa
Thottil vaangalaam variyaa
Nee variyaa…aa…oo…

Male : Vaalipam rompa jollythaan
Vaanivil nam tholilthaan…oo…ooh…oo….

Male : Kanavu kaanalaam variyaa
Naam kalanthu pesalaam niraiyaa
Kattippidikkalaam thaniyaa
Nee variyaa….aa…oo…

Chorus : ………………….

Female : Aasai ellaam nee sollalaam
Kadhaliyin maeniyil kadhalan seithidum
Silmisham thayangaamal nee seiyyalaam

Male : Meendum meendum mugam paarkkalaam
Nuni viral theendinaal oruvudal koosalaam
Engu engu sugamendru sothikkalaam

Female : Thani veettil naam mattum kudiyaeralaam
Oru thattil sorunnalaam…aa…

Male : Poo pooththa sedi sollum kadhai ketkalaam
Poovukkul naam thoongalaam

Female : Silaiyaaga nirkalaam
Vinmeenaai thoongalaam
Mazhaiyaaga bhoomiyil peiyyalaam

Male : Vaalipam rompa jollythaan
Vaanivil nam tholilthaan…oo…ooh…oo….

Chorus : ………………

Male : Yaarum illaa idam paarkkalaam
Udhadugal nogavae muththangal kodukkalaam
Vetkkaththai nooraandu sirai vaikkalaam

Female : Aadai noolaai nee maaralaam
Virumpiya pothellaam kurumbugal seiyyalaam
Anumathi ketkkaamal idai killalaam

Male : Tharai meethu nizhal kaanum neram ellaam
Uyaraththai sari paarkkaalaam
Female : Thanneeril neenthiyapin karai saernthathum
Sudum moochchil kulir kayalaam

Male : Kuyilaagi koovalaam
Female : Muyalaagi thaavalaam
Male : Kaattraagi ellaiyai thaandalaam

Female : Vaalipam rompa jollythaan
Male : Vaanivil nam tholilthaan…oo…ooh…oo….

Female : Kanavu kaanalaam variyaa
Naam kalanthu pesalaam niraiyaa
Kattippidikkalaam thaniyaa
Nee variyaa….aa…oo…

Male : Thottu kollalaam muraiyaa
Naam saernthu kulikkalaam sariyaa
Thottil vaangalaam variyaa
Nee variyaa…aa…oo…

Female : Vaalipam rompa jollythaan
Male : Vaanivil nam tholilthaan…oo…ooh…oo….
Female : Oo…ooh…oo….

பாடகர்கள் : விஜய் யேசுதாஸ் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : மணிசர்மா

பாடலாசிரியர் : இலக்கியன்

குழு : ……………………..

ஆண் : கனவு காணலாம் வரியா
நாம் கலந்து பேசலாம் நிறையா
கட்டிபிடிக்கலாம் தனியா
நீ வரியா……ஆ….ஓ….

பெண் : தொட்டு கொள்ளலாம் முறையா
நாம் சேர்ந்து குளிக்கலாம் சரியா
தொட்டில் வாங்கலாம் வரியா
நீ வரியா…ஆ….ஓ….

ஆண் : வாலிபம் ரொம்ப ஜாலிதான்
வானவில் நம் தோளில்தான்…ஓ…ஓஹ்….ஓ…

ஆண் : கனவு காணலாம் வரியா
நாம் கலந்து பேசலாம் நிறையா
கட்டிபிடிக்கலாம் தனியா
நீ வரியா……ஆ….ஓ….

குழு : ……………………..

பெண் : ஆசை எல்லாம் நீ சொல்லலாம்
காதலியின் மேனியில் காதலன் செய்திடும்
சில்மிஷம் தயங்காமல் நீ செய்யலாம்

ஆண் : மீண்டும் மீண்டும் முகம் பார்க்கலாம்
நுனி விரல் தீண்டினால் ஒருவுடல் கூசலாம்
எங்கு எங்கு சுகமென்று சோதிக்கலாம்

பெண் : தனி வீட்டில் நாம் மட்டும் குடியேறலாம்
ஒரு தட்டில் சொறுன்னலாம்…ஆ….

ஆண் : பூ பூத்த செடி சொல்லும் கதை கேட்கலாம்
பூவுக்குள் நாம் தூங்கலாம்

பெண் : சிலையாக நிற்கலாம்
விண்மீனாய் தூங்கலாம்
மழையாக பூமியில் பெய்யலாம்

ஆண் : வாலிபம் ரொம்ப ஜாலிதான்
வானவில் நம் தோளில்தான்…ஓ…ஓஹ்….ஓ…

குழு : ……………………..

ஆண் : யாரும் இல்லா இடம் பார்க்கலாம்
உதடுகள் நோகவே முத்தங்கள் கொடுக்கலாம்
வெட்கத்தை நூறாண்டு சிறை வைக்கலாம்

பெண் : ஆடை நூலாய் நீ மாறலாம்
விரும்பிய போதெல்லாம் குறும்புகள் செய்யலாம்
அனுமதி கேட்க்காமல் இடை கிள்ளலாம்

ஆண் : தரை மீது நிழல் காணும் நேரம் எல்லாம்
உயரத்தை சரி பார்க்கலாம்
பெண் : தண்ணீரில் நீந்தியபின் கரை சேர்ந்ததும்
சுடும் மூச்சில் குளிர் காயலாம்

ஆண் ; குயிலாகி கூவலாம்
பெண் : முயலாகி தாவலாம்
ஆண் : காற்றாகி எல்லையை தாண்டலாம்

பெண் : வாலிபம் ரொம்ப ஜாலிதான்
ஆண் : வானவில் நம் தோளில்தான்…ஓ…ஓஹ்….ஓ…

பெண் : கனவு காணலாம் வரியா
நாம் கலந்து பேசலாம் நிறையா
கட்டிபிடிக்கலாம் தனியா
நீ வரியா……ஆ….ஓ….

ஆண் : தொட்டு கொள்ளலாம் முறையா
நாம் சேர்ந்து குளிக்கலாம் சரியா
தொட்டில் வாங்கலாம் வரியா
நீ வரியா…ஆ….ஓ….

பெண் : வாலிபம் ரொம்ப ஜாலிதான்
ஆண் : வானவில் நம் தோளில்தான்…ஓ…ஓஹ்….ஓ…
பெண் : .ஓ…ஓஹ்….ஓ…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Thalapathy Kacheri Song: Click Here