Samakozhi Kooviyachu Song Lyrics is the track from Pattanandhan Pogalamadi Tamil Film – 1990, Starring Nizhalgal Ravi, Rahman, V. K. Ramasamy, Radharavi, Krishna Rao, K. Bhagyaraj,  Rupini, Radhika, Kovai Sarala, Y. Vijaya, C. R. Saraswathi and Amala. This song was sung by P. Jayachandran and S. Janaki. The music was composed by Sankar Ganesh. Lyrics works penned by Vaali.

Singers : P. Jayachandran and S. Janaki

Music Director : Sankar Ganesh

Lyricist : Vaali

Male : Jaama kozhi kooviyaachu
Jaama kozhi kooviyaachu
Ooru janamum thoongiyaachu
Vaa aathupakkam
Adi naan kaathirukken

Female : Kathaazha mull irukkum venaam
Konjam pattaalum pull arikkum maama
Adhu thaangidaathu en odambhu
Jaama kozhi …jaama kozhi kooviyaachu
Ooru janamum thoongiyaachu
Naan poganunga
Adhathaan purinjikonga

Female : Podhum podhum seendura vela
Male : Adhukku edhuthaan vela
Female : Maelum keezhum maeyudhu paarvai
Male : Murukku yeruna kaala

Female : Pokkiri raaja needhaan vaalatta
Male : Poothathu rosaa naan thaan thaalatta
Female : Enakkoru maadhiri yaagudhu yammoo yammoo

Female : Jaama kozhi …jaama kozhi kooviyaachu
Ooru janamum thoongiyaachu
Male : Vaa aathupakkam
Adi naan kaathirukken

Male : Thoondila naan thaan podura neram
Female : Meenu nazhuvum paaru
Male : Thorattiya naanum neettura podhu
Female : Maanga irundhaa kaelu
Male : Pesura neram kooda aagathae
Female : Ellaiyai thaandi neeyum pogaadhae
Male : Adikkadi mookkula vaekkudhu yamma yamma

Male : Jaama kozhi kooviyaachu
Jaama kozhi kooviyaachu
Ooru janamum thoongiyaachu
Vaa aathupakkam
Adi naan kaathirukken

Female : Kathaazha mull irukkum venaam
Konjam pattaalum pull arikkum maama
Adhu thaangidaathu en odambhu
Jaama kozhi …jaama kozhi kooviyaachu
Ooru janamum thoongiyaachu
Naan poganunga
Adhathaan purinjikonga

பாடகர்கள் :  பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடல் ஆசிரியர் : வாலி

ஆண் : ஜாமக்கோழி கூவியாச்சு
ஜாமக்கோழி கூவியாச்சு
ஊரு ஜனமும் தூங்கியாச்சு
வா ஆத்துப்பக்கம்
அடி நான் காத்திருக்கேன்

பெண் : கத்தாழ முள்ளிருக்கும் வேணாம்
கொஞ்சம் பட்டாலும் புல்லரிக்கும் மாமா
அத தாங்கிடாது என் ஒடம்பு
ஜாமக்கோழி…..ஜாமக்கோழி கூவியாச்சு
ஊரு ஜனமும் தூங்கியாச்சு நான் போகனுங்க
அதத்தான் புரிஞ்சிக்குங்க

பெண் : போதும் போதும் சீண்டுற வேல
ஆண் : அதுக்கு எதுதான் வேள
பெண் : மேலும் கீழும் மேயுது பார்வை
ஆண் : முறுக்கு ஏறுன காள

பெண் : போக்கிரி ராஜா நீதான் வாலாட்ட
ஆண் : பூத்தது ரோசா நான்தான் தாலாட்ட
பெண் : எனக்கொரு மாதிரியாகுது யம்மோ யம்மோ

பெண் : ஜாமக்கோழி …ஜாமக்கோழி கூவியாச்சு
ஊரு ஜனமும் தூங்கியாச்சு
ஆண் : வா ஆத்துப்பக்கம் அடி நான் காத்திருக்கேன்….

ஆண் : தூண்டில நான்தான் போடுற நேரம்
பெண் : மீனு நழுவும் பாரு
ஆண் : தொரட்டிய நானும் நீட்டுற போது
பெண் : மாங்கா இருந்தா கேளு
ஆண் : பேசுற நேரம் கூட ஆகாதே
பெண் : எல்லையை தாண்டி நீயும் போகாதே
ஆண் : அடிக்கடி மூக்குல வேக்குது யம்மா யம்மா

ஆண் : ஜாமக்கோழி…ஜாமக்கோழி கூவியாச்சு
ஊரு ஜனமும் தூங்கியாச்சு வா ஆத்துப்பக்கம்
அடி நான் காத்திருக்கேன்

பெண் : கத்தாழ முள்ளிருக்கும் வேணாம்
கொஞ்சம் பட்டாலும் புல்லரிக்கும் மாமா
அத தாங்கிடாது என் ஒடம்பு
ஜாமக்கோழி…..ஜாமக்கோழி கூவியாச்சு
ஊரு ஜனமும் தூங்கியாச்சு நான் போகனுங்க
அதத்தான் புரிஞ்சிக்குங்க…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Oru Pere Varalaaru Song: Click Here