Singers : Vandhana Srinivasan and Jagathish

Music by : N. R. Raghunanthan

Male : Ayyo adi aathae
En kannu kaathu mookkae
Kondu pora nee thaan
En manasa.. en manasa..

Female : Yetti ninnu paathen
Nee enga vacha nethae
Kothi pora nee thaan
En vayasa.. en vayasa..

Male : Yettam number polathaan
Suthi vandhu valaichaalae

Female : Kattam katti en nenappa
Patha vachi poraanae

Male : Ava kenda kaalu
Sunda vaikkum
En usurathaan
Ava sandai podum
Kannu rendum
En ulagandhaan

Male : Ayyo adi aathae
En kannu kaathu mookkae
Kondu pora nee thaan
En manasa.. en manasa..

Male : Ava segappu sembaruthi pola
Ava sirippu senggarumba pola
Ava pechu senthamizha pola
Inikkum.. inikkum..

Female : Avan morappu sandiyara pola
Avan vanappu mammuthana pola
Avan nenappu nenjukkulla thenamum
Ilukkum.. ilukkum..

Male : Kundoosi paarvakkaari
Kundu vaikkum pechukaari
Kuthukallaa nikka vaikkum
Kummiruttu machakkaari

Male : Ava kenda kaalu
Sunda vaikkum
En usurathaan
Ava sandai podum
Kannu rendum
En ulagandhaan

Male : Ayyo adi aathae
En kannu kaathu mookkae
Kondu pora nee thaan
En manasa.. en manasa..

Female : Hmm..mmm…mmmm
Hmm..mmm…mmm…
Mmm….mmmm..mmmm….mmmmm
Mmm….mmmm..mmmm….mmmmm

Female : Avan kooda jenmathukkum vaazhuven
Avan irundha eppadi naan saaguven
Avan sirikka enna venaa pannuven
Naandhaan.. naandhaan..

Male : Ava kannil thoosi onnu vilundhaa
Athanaala ava kannu kasinja
Kaaththa naanum katti vachu midhippen
Nesandhaan.. nesandhaan..

Female : Enakinnu porandhaan paaru
Enakkulla pugundhaan paaru
Nenappellaam kalandhaan paaru
Avan than en usurukku veru

Male : Ava kenda kaalu
Sunda vaikkum
En usurathaan
Ava sandai podum
Kannu rendum
En ulagandhaan

Male : Ayyo adi aathae
En kannu kaathu mookkae
Kondu pora nee thaan
En manasa.. en manasa..

Female : Yetti ninnu paathen
Nee enga vacha nethae
Kothi pora nee thaan
En vayasa.. en vayasa..

பாடகர்கள் : வந்தனா ஸ்ரீனிவாசன்
மற்றும் ஜகதீஷ்

இசை அமைப்பாளர் : ரகுநந்தன்

ஆண் : அய்யோ அடி ஆத்தே
என் கண்ணு காது மூக்கே
கொண்டு போற நீ தான்
என் மனச…. என் மனச…..

பெண் : எட்டி நின்னு பாத்தேன்
நீ ஏங்க வச்ச நேத்தே
கொத்தி போற நீ தான்
என் வயச….. என் வயச…..

ஆண் : எட்டாம் நம்பர் போல தான்
சுத்தி வந்து வளைச்சாலே
பெண் : கட்டம் கட்டி என் நெனப்ப
பத்த வச்சி போரானே

ஆண் : அவ கெண்ட காலு
சுண்ட வைக்கும்
என் உசுரதான்
அவ சண்டை போடும்
கண்ணு ரெண்டும்
என் உலகம் தான்

ஆண் : அய்யோ அடி ஆத்தே
என் கண்ணு காது மூக்கே
கொண்டு போற நீ தான்
என் மனச என் மனச

ஆண் : அவ சிகப்பு செம்பருத்தி போல
அவ சிரிப்பு செங்கரும்பு போல
அவ பேச்சு செந்தமிழப் போல
இனிக்கும்…இனிக்கும்….

பெண் : அவன் மொறப்பு சண்டியர போல
அவன் வனப்பு மம்முதன போல
அவன் நெனப்பு நெஞ்சுக்குள்ள தினமும்
இழுக்கும் …இழுக்கும்….

ஆண் : குண்டூசி பார்வைக்காரி
குண்டு வைக்கும் பேச்சுக்காரி
குத்துகல்லா நிக்க வைக்கும்
கும்மிருட்டு மச்சக்காரி

ஆண் : அவ கெண்ட காலு
சுண்ட வைக்கும்
என் உசுரதான்
அவ சண்டை போடும்
கண்ணு ரெண்டும்
என் உலகம் தான்

ஆண் : அய்யோ அடி ஆத்தே
என் கண்ணு காது மூக்கே
கொண்டு போற நீ தான்
என் மனச என் மனச

பெண் : ம்ம்ம்ம்…ம்ம்ம்ம்…ம்ம்ம்
ம்ம்ம்ம்…ம்ம்ம்ம்…ம்ம்ம்
ம்ம்ம்ம்…ம்ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்…ம்ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்ம்

பெண் : அவன் கூட ஜென்மத்துக்கும்
வாழுவேன்
அவன் இருந்தா எப்படி நான் சாகுவேன்
அவன் சிரிக்க என்ன வேணா
பண்ணுவேன்
நான் தான்…. நான் தான்….

ஆண் : அவ கண்ணில்தூசி
ஒன்னு விழுந்தா
அதனால அவ கண்ணு கசிஞ்சா
காத்த நானும் கட்டி வெச்சு
மெதிப்பேன்
நெசம் தான் …..நெசம் தான்….

பெண் : எனகின்னு பொறந்தான் பாரு
எனக்குள்ளபுகுந்தான் பாரு
நெனபெல்லாம் கலந்தான் பாரு
அவன் தான் என் உசுருக்கு வேரு

ஆண் : அவ கெண்ட காலு
சுண்ட வைக்கும்
என் உசுரதான்
அவ சண்டை போடும்
கண்ணு ரெண்டும்
என் உலகம் தான்

ஆண் : அய்யோ அடி ஆத்தே
என் கண்ணு காது மூக்கே
கொண்டு போற நீ தான்
என் மனச…. என் மனச…..

பெண் : எட்டி நின்னு பாத்தேன்
நீ ஏங்க வச்ச நேத்தே
கொத்தி போற நீ தான்
என் வயச….. என் வயச…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Namma Satham" song lyrics from Pathu Thala: Click Here