Puvi Raja Song Lyrics is the track from Kanniyin Kadhali Tamil Film – 1949, Starring S. A. Nadarajan, K. S. Sarangapani, Madhuri Devi, Anjalidevi, Lalitha, Padmini and Others. This song was sung by Trichy Loganathan and M. L. Vasanthakumari. The music was composed by C. R. Subbaraman Lyrics works penned by Kannadasan.
Singers : Trichy Loganathan and M. L. Vasanthakumari
Music Director : C. R. Subbaraman
Lyricist : Kannadasan
Female : Puvi raaja
Puvi raaja en aaruyirjodhiyae
Piriyaamal naame kaadhal vaazhvilae endrumae
Puvi raaja en aaruyirjodhiyae
Piriyaamal naame kaadhal vaazhvilae endrumae
Alaikadal serum vaan pol magizhvom
Naamae paar mael eedilla
Alaikadal serum vaan pol magizhvom
Naamae paar mael eedilla kaadhalar
Puvi raaja
Puvi raaja en aaruyirjodhiyae
Piriyaamal naame kaadhal vaazhvilae endrumae
Female : Vilai aagaadha porul pol naane
Puvi mael naadoodi ezhaiamma
Vilai aagaadha porul pol naane
Puvi mael naadoodi ezhaiamma
Uyar raaniyin kaadhali naan
Veenaaga naadinaal kai koodumoo
Puvi raaja
Puvi raaja en aaruyirjodhiyae
Female : Ezhaiyum uyarvum thazhmaiyum
Maasillaa kaadhalukku undoo
Ezhaiyum uyarvum thazhmaiyum
Maasillaa kaadhalukku undoo
Male : Inba thaen ennum raajakumari
Thunbathai naaduvaiyaoo
Inba thaen ennum raajakumari
Thunbathai naaduvaiyaoo
Female : Magizhvudan yerpaenae
Nal madhuvena suvaipaenae
Magizhvudan yerpaenae
Nal madhuvena suvaipaenae
Male : Maranam naerndhidiloo
Female : Vaan ulagil ondru servomae
Male : Maranam naerndhidiloo
Female : Vaan ulagil ondru servomae
Female : Puvi raaja
Puvi raaja en aaruyirjodhiyae
Piriyaamal naame kaadhal vaazhvilae endrumae
Puvi raaja
பாடகர்கள் : திருச்சி லோகநாதன் மற்றும் எம். எல். வசந்த குமாரி
இசை அமைப்பாளர் : சி. ஆர். சுப்பாராமன்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
பெண் : புவி ராஜா
புவி ராஜா என் ஆருயிர் ஜோதியே
பிரியாமல் நாமே காதல் வாழ்விலே என்றுமே
புவி ராஜா என் ஆருயிர் ஜோதியே
பிரியாமல் நாமே காதல் வாழ்விலே என்றுமே
அலைகடல் சேரும் வான் போல் மகிழ்வோம்
நாமே பார் மேல் ஈடிலா
அலைகடல் சேரும் வான் போல் மகிழ்வோம்
நாமே பார் மேல் ஈடிலா காதலர்…….
புவி ராஜா
புவி ராஜா என் ஆருயிர் ஜோதியே
பிரியாமல் நாமே காதல் வாழ்விலே என்றுமே
ஆண் : விலை ஆகாதபொருள் போல் நானே
புவி மேல் நாடோடி ஏழையம்மா
விலை ஆகாதபொருள் போல் நானே
புவி மேல் நாடோடி ஏழையம்மா
உயர் ராணியின் காதலி நான்
வீணாக நாடினால் கை கூடுமோ….
புவி ராஜா
புவி ராஜா என் ஆருயிர் ஜோதியே
பெண் : ஏழையும் உயர்வும் தாழ்மையும்
மாசிலாக் காதலுக்குண்டோ
ஏழையும் உயர்வும் தாழ்மையும்
மாசிலாக் காதலுக்குண்டோ
ஆண் : இன்பத் தேனுண்ணும் ராஜகுமாரி
துன்பத்தை நாடுவையோ……
இன்பத் தேனுண்ணும் ராஜகுமாரி
துன்பத்தை நாடுவையோ……
பெண் : மகிழ்வுடன் ஏற்பேனே
நல் மதுவெனச் சுவைப்பேனே
மகிழ்வுடன் ஏற்பேனே
நல் மதுவெனச் சுவைப்பேனே
ஆண் : மரணம் நேர்ந்திடிலோ
பெண் : வானுலகில் ஒன்று சேர்வோமே…….
ஆண் : மரணம் நேர்ந்திடிலோ
பெண் : வானுலகில் ஒன்று சேர்வோமே…….
பெண் : புவி ராஜா
புவி ராஜா என் ஆருயிர் ஜோதியே
பிரியாமல் நாமே காதல் வாழ்விலே என்றுமே
புவி ராஜா


