Alaiyadum Poley Song Lyrics is the track from Kumari Tamil Film – 1952, Starring M.G.R., Vijayakumar, T. S. Durairaj, Madhuri Devi, Sriranjani, C. T. Rajakantham and Others. This song was sung by P. Leela. The music was composed by K. V. Mahadevan. Lyrics works penned by M. P. Sivan.
Singer : P. Leela
Music Director : K. V. Mahadevan
Lyricist : M. P. Sivan
Female : Alaiyaadum polae
Mana nilaiyaadalaanen
Alaiyaadum polae
Mana nilaiyaadalaanen
Anaadhai naan thaniye vaadalaanen
Alaiyaadum polae
Mana nilaiyaadalaanen
Female : Analitta melugu pol
Uruguraene vaazhvilae
Analitta melugu pol
Uruguraene vaazhvilae
Kanindhu anbae kaatuvaarum kaanen
Alaiyaadum polae
Mana nilaiyaadalaanen
Female : Ennaasai andrae maaindhadhe
Inbam thondri maraindhadhe
Innal yaeno iniyum paarile
Alaiyaadum polae
Mana nilaiyaadalaanen
Female : Needhi pozhiyum naattil saanthi
Naermai muraiyum illaiyaa
Needhi pozhiyum naattil saanthi
Naermai muraiyum illaiyaa
Mayangum endhan thunbam theeraadha
Anbum naeraadha
Alaiyaadum polae
Mana nilaiyaadalaanen
பாடகி : பி. லீலா
இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்
பாடல் ஆசிரியர் : எம். பி. சிவன்
பெண் : அலையாடும் போலே
மன நிலையாடலானேன்
அலையாடும் போலே
மன நிலையாடலானேன்
அனாதை நான் தனியே வாடலானேன்
அலையாடும் போலே
மன நிலையாடலானேன்
பெண் : அனலிட்ட மெழுகு போல்
உருகுறேனே வாழ்விலே
அனலிட்ட மெழுகு போல்
உருகுறேனே வாழ்விலே
கனிந்து அன்பே காட்டுவாரும் காணேன்
அலையாடும் போலே
மன நிலையாடலானேன்
பெண் : என்னாசை அன்றே மாய்ந்ததே
இன்பம் தோன்றி மறைந்ததே
இன்னல் ஏனோ இனியும் பாரிலே
அலையாடும் போலே
மன நிலையாடலானேன்
பெண் : நீதி பொழியும் நாட்டில் சாந்தி
நேர்மை முறையும் இல்லையா
நீதி பொழியும் நாட்டில் சாந்தி
நேர்மை முறையும் இல்லையா
மயங்கும் எந்தன் துன்பம் தீராதா
அன்பும் நேராதா
அலையாடும் போலே
மன நிலையாடலானேன்


