Ennacho Song Lyrics is the track from Sony Music South Tamil Album – 2026, Starring Sivaangi Krishnakumar and Mukesh Ravi. This song was sung by Sivaangi Krishnakumar. The music was composed by Sivaangi Krishnakumar. Lyrics works penned by Vignesh Ramakrishna.
Singer : Sivaangi Krishnakumar
Music Director : Sivaangi Krishnakumar
Lyricist : Vignesh Ramakrishna
Female : Ennaacho aacho
Veen aachoo paechoo
Sollamal nenjil
Baaram saerndhaachoo..ho
Sonnaalum kaadhal
Kaelaamal pochoo..hoo
Female : Unna thaedi thaedi vandhen
Ada enna tholachen naan dhaane
Oru poova kaettu vanga yengi
Yaemaandhu vaadi ponene
Female : Odala odala naana
Thedala thedala veena
Aasaiyae kedaikkala aana
Wuu wuu wuuu
Odala odala naana
Thedala thedala veena
Aasaiyae kedaikkala aana
Female : ….
Vandha varthai nenjil illai
Enai verutha..
Idhayam thedi naanum poga villai
Edhir dhisaiyil
Idaiyil vandhu neeyum indru illai
Vizhigalilae
Kadanthu pona neram thanga villai
Female : Haaa….adiyo adiyo adi adangidavillai
Tholvi ingu enakku illaiyae
Thedi thedi tholaindhida villai
Manamumae unai ninaithida villai
Female : Unna thaandi thaandi vandhen
Oru naalil kedachen naan dhaane
Yedhum ketkka mitcham illa
Thirumbaama polam needhaane
Female : Odala odala naana
Thedala thedala veena
Aasaiyae kedaikkala aana
Wuu wuu wuuu
Odala odala naana
Thedala thedala veena
Aasaiyae kedaikkala aana
பாடகி : சிவாங்கி கிருஷ்ணகுமார்
இசையமைப்பாளர் : சிவாங்கி கிருஷ்ணகுமார்
பாடலாசிரியர் : விக்னேஷ் ராமகிருஷ்ணா
பெண் : என்னாச்சோ ஆச்சோ
வீண் ஆச்சோ பேச்சோ
சொல்லாமல் நெஞ்சில்
பாரம் சேர்ந்தாச்சோ….ஹோ
சொன்னாலும் காதல்
கேளாமல் போச்சோ….ஹோ
பெண் : உன்ன தேடி தேடி வந்தேன்
அட என்ன தொலைச்சேன் நான் தானே
ஒரு பூவ கேட்டு வாங்க ஏங்கி
ஏமாந்து வாடி போனேனே
பெண் : ஓடல ஓடல நானா
தேடல தேடல வீணா
ஆசையே கெடைக்கல ஆனா
வூ வூ வூ
ஓடல ஓடல நானா
தேடல தேடல வீணா
ஆசையே கெடைக்கல ஆனா
பெண் : விழியில்
வந்த வார்த்தை நெஞ்சில் இல்லை
எனை வெறுக்க..
இதயம் தேடி நானும் போகவில்லை
எதிர் திசையில்
இடையில் வந்து நீயும் இன்று இல்லை
விழிகளிலே
கடந்து போன நேரம் தங்கவில்லை
பெண் : ஹா…அடியோ அடியோ அடி
அடங்கிடவில்லை
தோல்வி இங்கு எனக்கு இல்லையே
தேடி தேடி தொலைந்திட வில்லை
மனமுமே உனை நினைத்திடவில்லை
பெண் : உன்ன தாண்டி தாண்டி வந்தேன்
ஒரு நாளில் கெடச்சேன் நான் தானே
ஏதும் கேட்க மிச்சம் இல்ல
திரும்பாம போலாம் நீதானே
பெண் : ஓடல ஓடல நானா
தேடல தேடல வீணா
ஆசையே கெடைக்கல ஆனா
வூ வூ வூ
ஓடல ஓடல நானா
தேடல தேடல வீணா
ஆசையே கெடைக்கல ஆனா
பெண் : என்னாச்சோ
என்னாச்சோ…..


