Anbe Namadhu Ilangkaadhal Song Lyrics is the track from Dharma Devatha Tamil Film – 1952, Starring Santha Kumari, Kaushik and Others. This song was sung by Jikki. The music was composed by C. R. Subburaman. Lyrics works penned by Thanjai N. Ramaiah Dass.

Singer : Jikki

Music Director : C. R. Subburaman

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Female : Anbe namathu ilang kathal kaninthathaalae
Anbe namathu ilang kathal kaninthathaalae
Oo…ennaalumae en kannaalanae
Anbe namathu ilang kathal kaninthathaalae
Oo…ennaalumae en kannaalanae

Female : Magaraja magizhum yuvaraja
Magaraja magizhum yuvaraja
Sadhaa en vaazhvil jothi tharuvaar
Oo…ennaalumae en kannaalanae

Female : Anbe namathu ilang kathal kaninthathaalae
Oo…ennaalumae en kannaalanae

Female : Kani suvai kadhal endrum
Kaninthathae inbam anbe vaa
Manogaramaagavae raja

Female : Kani suvai kadhal endrum
Kaninthathae inbam anbe vaa
Manogaramaagavae raja
Magizhanthiduvaen naanae
Manampol igamathilthaanae
Magizhanthiduvaen naanae
Manampol igamathilthaanae
Oru malar methae irumanam polae….oo…vaazhvilae

Female : Anbe namathu ilang kathal kaninthathaalae
Oo…ennaalumae en kannaalanae

Female : Idhupola thagathagavendrae en manamae
Isaiyum naatham pol dhinamae valarnthidumae
Idhupola thagathagavendrae en manamae
Isaiyum naatham pol dhinamae valarnthidumae
Malar manam polae deiveega kadhal
Malar manam polae deiveega kadhal
Malarnthathinaal thannalae
Oru malar methe iru manam polae oo vaazhvilae…..

பாடகி : ஜிக்கி

இசையமைப்பாளர் : சி. ஆர். சுப்புராமன்

பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையாதாஸ்

பெண் : அன்பே நமது இளங்காதல் கனிந்ததாலே
அன்பே நமது இளங்காதல் கனிந்ததாலே
ஓ… எந்நாளுமே என் கண்ணாளனே
அன்பே நமது இளங்காதல் கனிந்ததாலே
ஓ…..எந்நாளுமே என் கண்ணாளனே

பெண் : மகராஜா மகிழும் யுவராஜா
மகராஜா மகிழும் யுவராஜா
சதா என் வாழ்வில் ஜோதி தருவார்
ஒ…..எந்நாளுமே என் கண்ணாளனே……

பெண் : அன்பே நமது இளங்காதல் கனிந்ததாலே
ஓ… எந்நாளுமே என் கண்ணாளனே

பெண் : கனி சுவை காதல் என்றும்
கனிந்ததே இன்பம் அன்பே வா
மனோகரமாகவே ராஜா

பெண் : கனி சுவை காதல் என்றும்
கனிந்ததே இன்பம் அன்பே வா
மனோகரமாகவே ராஜா
மகிழ்ந்திடுவேன் நானே
மனம்போல் இகமதில் தானே
மகிழ்ந்திடுவேன் நானே
மனம்போல் இகமதில் தானே
ஒரு மலர் மீதே இருமணம் போலே ஒ..வாழ்விலே

பெண் : அன்பே நமது இளங்காதல் கனிந்ததாலே
ஓ… எந்நாளுமே என் கண்ணாளனே

பெண் : இதுபோல் தகதகவென்றே என் மனமே
இசையும் நாதம் போல் தினமே வளர்ந்திடுமே
இதுபோல் தகதகவென்றே என் மனமே
இசையும் நாதம் போல் தினமே வளர்ந்திடுமே
மலர் மணம் போலே தெய்வீக காதல்
மலர் மணம் போலே தெய்வீக காதல்
மலர்ந்ததினால் தன்னாலே
ஒரு மலர் மீதே இரு மணம் போலே ஒ வாழ்விலே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Oru Pere Varalaaru Song: Click Here