Vaazhvil Ninaive Kanavaagume Lyrics
Vaazhvil Ninaive Kanavaagume Song Lyrics is the track from Dharma Devatha Tamil Film – 1952, Starring Santha Kumari, Kaushik and Others. This song was sung by G. Kasthuri. The music was composed by C. R. Subburaman. Lyrics works penned by Thanjai N. Ramaiah Dass.
Singer : G. Kasthuri
Music Director : C. R. Subburaman
Lyricist : Thanjai N. Ramaiah Dass
Vaazhvil ninaivae kanavaagumaa
Valarum kadhal poiyaagumaa
Vaazhvil ninaivae kanavaagumaa
Valarum kadhal poiyaagumaa
Pennaasai yaavum peraasaithaanaa
Pennaasai yaavum peraasaithaanaa
Bedhai manamae kelaamalae ini thaalaamalae
Oo….ooo…oooo….
Vaazhvil ninaivae kanavaagumaa
Valarum kadhal poiyaagumaa
Kaanilae maevidum nilaavai polaagumaa
Kaanpathellaamae kanavaagumaa
Ennaalum inbam yaemaattramthaanaa
Ennaalum inbam yaemaattramthaanaa
Yazhai manam kelaamalae ini thaalaamalae
Ooo…ooo…oo…
Vaazhvil ninaivae kanavaagumaa
Valarum kadhal poiyaagumaa
Cholai vanamae paalai vanamaai
Soozhnthathaalae vaazhvil naanae
Ilavu kaaththa killaiyum aanaen
Ilavu kaaththa killaiyum aanaen
Ennai izhanthae yaengugiraen…ooo….
Vaazhvil ninaivae kanavaagumaa
Valarum kadhal poiyaagumaa
பாடகி : ஜி. கஸ்தூரி
இசையமைப்பாளர் : சி. ஆர். சுப்புராமன்
பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையாதாஸ்
பெண் : வாழ்வில் நினைவே கனவாகுமா
வளரும் காதல் பொய்யாகுமா
வாழ்வில் நினைவே கனவாகுமா
வளரும் காதல் பொய்யாகுமா....
பெண் : பெண்ணாசை யாவும் பேராசை தானா
பெண்ணாசை யாவும் பேராசை தானா
பேதை மனமே கேளாமலே இனி தாளாமலே
ஓஓ....ஓஓ....ஓஓஓஒ.....
பெண் : வாழ்வில் நினைவே கனவாகுமா
வளரும் காதல் பொய்யாகுமா....
பெண் : கானிலே மேவிடும் நிலாவைப் போலாகுமா
காண்பதெல்லாமே கனவாகுமா
எந்நாளும் இன்பம் ஏமாற்றம் தானா
எந்நாளும் இன்பம் ஏமாற்றம் தானா
ஏழை மனம் கேளாமலே இனி தாளாமலே
ஓஓஓஓஓஓஓ......
பெண் : வாழ்வில் நினைவே கனவாகுமா
வளரும் காதல் பொய்யாகுமா.....
பெண் : சோலைவனமே பாலை வனமாய்
சூழ்ந்ததாலே வாழ்வில் நானே
இலவுக் காத்த கிள்ளையும் ஆனேன்
இலவுக் காத்த கிள்ளையும் ஆனேன்
என்னை இழந்தே ஏங்குகிறேன்...ஓஓஒ...
பெண் : வாழ்வில் நினைவே கனவாகுமா
வளரும் காதல் பொய்யாகுமா.....