En Vazhvinil Inbam Song Lyrics is the track from Dharma Devatha Tamil Film – 1952, Starring Santha Kumari, Kaushik and Others. This song was sung by K. Rani. The music was composed by C. R. Subburaman. Lyrics works penned by Thanjai N. Ramaiah Dass.
Singer : K. Rani
Music Director : C. R. Subburaman
Lyricist : Thanjai N. Ramaiah Dass
Aanantha leelai tharum amuthakalai unai theduthae
Anuraaga sugapoga manamoganaa manamoganaa
Aaa…..aa……aa….aa….aa…
En vaazhvinil inbam neeyae
Ennaasai mannavaa
En vaazhvinil inbam neeyae
Ennaasai mannavaa
Vasantham tharum thaenmalar vaadum unnaalae
Vasantham tharum thaenmalar vaadum unnaalae
Nee vaaraai innaalae
En vaazhvinil inbam neeyae
Ennaasai mannavaa
Kani idhazh melae kaanum inbam
Deiveega kadhal inbam
Nee kannaalaa ennaaval theeraayo
Kadaikannaalae nee paaraai
Kadaikannaalae nee paaraai
En kannil thaaraa minnum
Unnai pol raja
En vaazhvinil inbam neeyae
Ennaasai mannavaa
Vasantham tharum thaenmalar vaadum unnaalae
Nee vaaraai innaalae
En vaazhvinil inbam neeyae
Ennaasai mannavaa
Aasai kadal meethae sallaabamaai
Selvomae ullaasamaai
Nee anbaaga pannpaada vaaraayo
Aasai kadal meethae sallaabamaai
Selvomae ullaasamaai
Nee anbaaga pannpaada vaaraayo
Malar ampaalae maaran thaane
Malar ampaalae maaran thaane
Mana kannil veenaai
Ennai kolvathaen raja….
En vaazhvinil inbam neeyae
Ennaasai mannavaa
Vasantham tharum thaenmalar vaadum unnaalae
Nee vaaraai innaalae
En vaazhvinil inbam neeyae
Ennaasai mannavaa
பாடகி : கே. ராணி
இசையமைப்பாளர் : சி. ஆர். சுப்புராமன்
பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையாதாஸ்
பெண் : ஆனந்த லீலை தரும் அமுதகலை உனை தேடுதே
அனுராக சுகபோக மனமோகனா மனமோகனா
ஆ....ஆ...ஆ...ஆ...ஆ....
பெண் : என் வாழ்வினில் இன்பம் நீயே
என்னாசை மன்னவா
என் வாழ்வினில் இன்பம் நீயே
என்னாசை மன்னவா
வசந்தம் தரும் தேன்மலர் வாடும் உன்னாலே
வசந்தம் தரும் தேன்மலர் வாடும் உன்னாலே
நீ வாராய் இந்நாளே.....
பெண் : என் வாழ்வினில் இன்பம் நீயே
என்னாசை மன்னவா
பெண் : கனி இதழ் மேலே காணும் இன்பம்
தெய்வீகக் காதல் இன்பம்
நீ கண்ணாளா என்னாவல் தீராயோ
கடைக்கண்ணாலே நீ பாராய்
கடைக்கண்ணாலே நீ பாராய்
என கண்ணில் தாரா மின்னும்
உன்னைப் போல் ராஜா
பெண் : என் வாழ்வினில் இன்பம் நீயே
என்னாசை மன்னவா
வசந்தம் தரும் தேன்மலர் வாடும் உன்னாலே
நீ வாராய் இந்நாளே.....
பெண் : என் வாழ்வினில் இன்பம் நீயே
என்னாசை மன்னவா
பெண் : ஆசைக் கடல் மீதே சல்லாபமாய்
செல்வோமே உல்லாசமாய்
நீ அன்பாக பண்பாட வாராயோ
பெண் : ஆசைக் கடல் மீதே சல்லாபமாய்
செல்வோமே உல்லாசமாய்
நீ அன்பாக பண்பாட வாராயோ
மலர் அம்பாலே மாறன் தானே
மலர் அம்பாலே மாறன் தானே
மனக் கண்ணில் வீணாய்
என்னைக் கொல்வதேன் ராஜா........
பெண் : என் வாழ்வினில் இன்பம் நீயே
என்னாசை மன்னவா
வசந்தம் தரும் தேன்மலர் வாடும் உன்னாலே
நீ வாராய் இந்நாளே.....
பெண் : என் வாழ்வினில் இன்பம் நீயே
என்னாசை மன்னவா