Lava Lava Song Lyrics is the track from Lockdown Tamil Film – 2026, Starring Anupama Parameswaran, Charlie, Nirosha, Priya Venkat, Livingston, Indhumathi, Rajkumar, Shamji, Lollu Sabha Maran, Vinayak Raj, Vidhu, Abhirami, Ravathi, Sanjivie, Priya Ganesh and Asha. This song was sung by Priya Jerson. The music was composed by Siddharth Vipin. Lyrics works penned by Snehan.
Singer : Priya Jerson
Music Director : Siddharth Vipin
Lyricist : Snehan
Female : Laavaa laavaa
Naan laalaakku laavaa
Saalaa saalaa
Nee jaljaakki saalaa
Female : Noovaa noovaa
Nee ennoda noovaa
novaa novaa
Naan unnoda novaa
Female : Licker ulla poe
Sixer adikkuthu
Kickulathaan en kavalai marakkuthu
Female : Joviyaril
Manam neechal asikkuthu
Logickilla pudhu magic
Nadkkuthu
Female : Thanneeyila
Naan neentha neenthaaan
Yaarirukkaa ennai
Yaentha yaenthathaan
Female : Sorkkaththaiyae
Naan vaanga vaangathaan
Vanthirukken
Neenga thaanga thaangaththaan
Chorus : Laali laayoosaa
Laali laayoosaa
Female : Uchchanthalaiyil
Irngirukku
Oiyyaarammaa oiyyaarammaa
Nalla irukku
Female : Michcham illaama
Vaazha enakku
Latccham latcham latchamaaga
Aasai irukku
Female : Rekka katti
Naan parakka poraendaa
Vaanamthaanda vazhi irukkaa sollungadaa
Female : Achcham madam
Ini enakkuththaan edhukkudaa
Yaanai palam ippo
Kodukkuthu sarakkudaa
Chorus : Laali laayoosaa
Laali laayoosaa
Female : Ponnu manasu
Ennaa irukku
Evandaa inga ninnukittu
Sollu enakku
Female : Engalukkumthaan
Sogam irukku
Full adichchaa kooda
Sogam michcham irukku
Female : Vaadaa machchaan
Naama saernthu ooththikkalaam
Kavalaigala inga exchange
Pannikkalaam
Female : Sariyo thappo
Naama saernthae senjukkalaam
Santhosaththa ippa varavu vachchukkalaam
Chorus : Laali laayoosaa
Laali laayoosaa
பாடகி : கி பிரியா ஜெர்ஸன்
இசை அமைப்பாளர் : சித்தார்த் விபின்
பாடல் ஆசிரியர் : சினேகன்
பெண் : லாவா லாவா
நான் லாலாக்கி லாவா
சாலா சாலா
நீ ஜல்ஜாக்கி சாலா
பெண் : நூவா நூவா
நீ என்னோட நூவா
நோவா நோவா
நான் உன்னோட நோவா
பெண் : லிக்கர் உள்ள போய்
சிக்ஸர் அடிக்குது
கிக்குலதான் என் கவலை
மறக்குது
பெண் : ஜோவியர்ரில்
மனம் நீச்சல் அடிக்குது
லாஜிக்கில்ல புது மேஜிக்
நடக்குது
பெண் : தண்ணீயில
நான் நீந்த நீந்ததான்
யாரிருக்கா என்னை
ஏந்த ஏந்ததான்
பெண் : சொர்க்கத்தையே
நான் வாங்க வாங்கதான்
வந்திருக்கேன்
நீங்க தாங்க தாங்கத்தான்
குழு : லாலி லாயூஸா
லாலி லாயூஸா
பெண் : உச்சந்தலையில்
இறங்கிருக்கு
ஒய்யாரம்மா ஒய்யாரம்மா
நல்லா இருக்கு
பெண் : மிச்சம் இல்லாம
வாழ எனக்கு
லட்சம் லட்சம் லட்சமாக
ஆசை இருக்கு
பெண் : ரெக்க கட்டி
நான் பறக்கப்போறேன்டா
வானம்தாண்ட வழி இருக்கா சொல்லுங்கடா
பெண் : அச்சம் மடம்
இனி எனக்குதான் எதுக்குடா
யானை பலம் இப்போ
கொடுக்குது சரக்குடா
குழு : லாலி லாயூஸா
லாலி லாயூஸா
பெண் : பொண்ணு மனசு
என்னா இருக்கு
எவன்டா இங்க நின்னுகிட்டு
சொல்லு எனக்கு
பெண் : எங்களுக்கும்தான்
சோகம் இருக்கு
புல் அடிச்சா கூட
சோகம் மிச்சம் இருக்கு
பெண் : வாடா மச்சான்
நாம சேர்ந்து ஊத்திக்கலாம்
கவலைகள இங்க எக்ஸ்சேஞ்ச்
பண்ணிக்கலாம்
பெண் : சரியோ தப்போ
நாம சேர்ந்தே செஞ்சுக்கலாம்
சந்தோசத்த இப்ப வரவு வச்சுக்கலாம்
குழு : லாலி லாயூஸா
லாலி லாயூஸா
