Engum Oli Song Lyrics is the track from Satharam Tamil Film – 1956, Starring Gemini Ganesan, K. R. Ramasamy, T. S. Balaiah, V. K. Ramasamy, K .S. Sarangapani, P. Bhanumathi, M. N. Rajam, C. K. Saraswathi and M. S. S. Bakkiam. This song was sung by A. P. Komala and P. Bhanumathi. The music was composed by G. Ramanathan. Lyrics works penned by A. Maruthakasi.

Singers : A. P. Komala and P. Bhanumathi

Music Director : G. Ramanathan

Lyricist : A. Maruthakasi

Female : Haaa aa aa aa

Chorus : Engum oli veesudhe thanga mulaam poosudhe
Kann kavarum maalai tahrum kaatchi singaaram
Poonga alangaraam kannai katti
Vilaiyaadidalaam ingu ellorum

Female : Ennai thedi munnaalae
Oodivarum pennaalae
Ennai thedi munnaalae
Oodivarum pennaalae
Naan eliyai pola olindhu kolven
Pudharin pinnaale

Female : Nee eliyai pola aanaalum
Valaiyai thedi ponaalum
Nee eliyai pola aanaalum
Valaiyai thedi ponaalum
Poonai polavae …meow meow
Poonai pola vandhu pidithu kolvenadi
Hoo o o o hoo o o

Chorus : Haaa aa aa aa

Female : Punnai kilai melae
Naan vanna kili polae than
Punnai kilai melae
Naan vanna kili polae than
Ennai thodum munnae thaavi
Thothi kolvenadi

Female : Nee kiliyai pola aanaalum
Kilaiyil thothi kondaalum
Nee kiliyai pola aanaalum
Kilaiyil thothi kondaalum
Kazhugu pola vandha kaalil
Kavvi kolvenadi
Hoo o o o hoo o o

Chorus : Haaa aa aa aa

Female : Ingae paaru pinnalae
Irukkiren naan munnaale
Ingae paaru pinnalae
Irukkiren naan munnaale
Indha maanai pidikka mudiyumaadi unnalae

Female : Pulli maanai polae nee
Thulli thulli ponaalum
Pulli maanai polae nee
Thulli thulli ponaalum
Anbinaale unnai vettaiyaadidu vendi

Female : Haaa aa aa aa
Chorus : Engum oli veesudhe thanga mulaam poosudhe
Kann kavarum maalai tahrum kaatchi singaaram
Poonga alangaraam kannai katti
Vilaiyaadidalaam ingu ellorum

Male : Om santhi…(6)

Female : Kalli undhan kai varisaiyai kaattidu ippo
Adi kalli undhan kai varisaiyai kaattidu ippo

பாடகர்கள் : ஏ. பி. கோமளா மற்றும் பி. பானுமதி

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

பெண் : ஹா..ஆஅ ..ஆஅ ..ஆஅ

குழு : எங்கும் ஒளி வீசுதே தங்க முலாம் பூசுதே
கண் கவரும் மாலை தரும் காட்சி சிங்காரம்
பூங்கா அலங்காரம் கண்ணை கட்டி
விளையாடிடலாம் இங்கு எல்லோரும்

பெண் : என்னைத் தேடி முன்னாலே
ஓடிவரும் பெண்ணாலே
என்னைத் தேடி முன்னாலே
ஓடிவரும் பெண்ணாலே
நான் எலியைப் போல ஒளிந்து கொள்வேன்
புதரின் பின்னாலே……

பெண் : நீ எலியைப் போல ஆனாலும்
வலையை தேடிப் போனாலும்
நீ எலியைப் போல ஆனாலும்
வலையை தேடிப் போனாலும்
பூனை போலவே ..மியாவ் மியாவ்
பூனை போல வந்து பிடித்து கொள்வேன்டி
ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ

குழு : ஹா..ஆஅ ..ஆஅ ..ஆஅ

பெண் : புன்னைக் கிளை மேலே
நான் வண்ணக் கிளி போலேதான்
புன்னைக் கிளை மேலே
நான் வண்ணக் கிளி போலேதான்
என்னைத் தொடும் முன்னே தாவி
தொத்திக் கொள்வேன்டி

பெண் : நீ கிளியைப் போல ஆனாலும்
கிளையில் தொத்திக் கொண்டாலும்
நீ கிளியைப் போல ஆனாலும்
கிளையில் தொத்திக் கொண்டாலும்
கழுகு போல வந்து காலில்
கவ்விக் கொள்வேன்டி
ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ

குழு : ஹா..ஆஅ ..ஆஅ ..ஆஅ

பெண் : இங்கே பாரு பின்னாலே
இருக்கிறேன் நான் முன்னாலே
இங்கே பாரு பின்னாலே
இருக்கிறேன் நான் முன்னாலே
இந்த மானைப் பிடிக்க முடியுமாடி உன்னாலே

பெண் : புள்ளிமானைப் போலே நீ
துள்ளி துள்ளி போனாலும்
புள்ளிமானைப் போலே நீ
துள்ளி துள்ளி போனாலும்
அன்பினாலே உன்னை வேட்டையாடிடு வேண்டி

பெண் : ஹா..ஆஅ ..ஆஅ ..ஆஅ
குழு : எங்கும் ஒளி வீசுதே தங்க முலாம் பூசுதே
கண் கவரும் மாலை தரும் காட்சி சிங்காரம்
பூங்கா அலங்காரம் கண்ணை கட்டி
விளையாடிடலாம் இங்கு எல்லோரும்

ஆண் : ஓம் ஷாந்தி …..(6)

பெண் : கள்ளி உந்தன் கை வரிசையை காட்டிடு இப்போ
அடி கள்ளி உந்தன் கை வரிசையை காட்டிடு இப்போ…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Oru Pere Varalaaru Song: Click Here