Singers : M. S. Viswanathan and P. Susheela
Music by : M. S. Vishwanathan
Ahaaa..aaaahaaa…haaaaa…
{Naan nandri solven
En kangalukku
Unnai enn arugae kondu vandhadharku} (2)
Naan nandri solla solla
Naanum mella mella ennai marapadhenna
Lala la la la lala la la la lalalalaaaa…
Ahaaa…..aaaaa…haaaa……
Male : Ahaaa…..aaaaa…haaaa……
Oru chithiraththil
Idhazh sempavalam
Adhan punnagaiyil thaen sindhi vizhum
Male : Ahaaaaa…haaaaa…hmmmmm..lalalala….
Oru chithiraththil
Idhazh sempavalam
Adhan punnagaiyil thaen sindhi vizhum
Sev idhazh pooththa azhagil
Nenjam urugattumae
Ovvoru naalum thalaivan
Konjam parugattumae
Parugum andha velaiyil
Kan mayangum
Sugam perugum andha neraththil
Penn mayangum
Naan nandri solven
En kangalukku
Unnai enn arugae kondu vandhadharku
Naan nandri solla solla
Naanum mella mella ennai marapadhenna
Male & Female : Lala la la la lala la la la
Lalalalaaaa…
Oru thanga silai
Endru naan irundhen
Nalla velli radham
Endru nee irundhaai
Ithanai kaalam irundhen
Ini thanimaiyillai
Eppadi vaazhndha podhum
Indha inimai illai
Mudhal naal oru paarvaiyil
Varavazhaithaai
Andru maru naal oru vaarthaiyil
Virundhu vaithaai
Naan nandri solven
En kangalukku
Unnai enn arugae kondu vandhadharku
Naan nandri solla solla
Naanum mella mella ennai marapadhenna
Male & Female : Lala la la la lala la la la
Lalalalaaaa…
பாடகி : பி. சுஷீலா
பாடகர் : எம்.எஸ். விஸ்வநாதன்
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண் : ஆஹா
ஆஹா ஹா.....
பெண் : { நான் நன்றி
சொல்வேன் என் கண்களுக்கு
உன்னை என் அருகே
கொண்டு வந்ததற்கு } (2)
பெண் : நான் நன்றி
சொல்ல சொல்ல
நானும் மெல்ல
மெல்ல என்னை
மறப்பதென்ன
ஆண் : ............................
பெண் : ஆஹா
ஆஆஆ ஹா.....
ஆண் : ஆஹா
ஆஆஆ ஹா.....
பெண் : ஒரு சித்திரத்தில்
இதழ் செம்பவளம் அதன்
புன்னகையில் தேன் சிந்தி
விழும்
ஆண் : ஆஹா ஹா
ஹ்ம்ம் லலலல
பெண் : ஒரு சித்திரத்தில்
இதழ் செம்பவளம் அதன்
புன்னகையில் தேன் சிந்தி
விழும்
பெண் : செவ் இதழ்
பூத்த அழகில் நெஞ்சம்
உருகட்டுமே ஒவ்வொரு
நாளும் தலைவன் கொஞ்சம்
பருகட்டுமே
பெண் : பருகும் அந்த
வேளையில் கண் மயங்கும்
சுகம் பெருகும் அந்த நேரத்தில்
பெண் மயங்கும்
பெண் : நான் நன்றி
சொல்வேன் என்
கண்களுக்கு உன்னை
என் அருகே கொண்டு
வந்ததற்கு
பெண் : நான் நன்றி
சொல்ல சொல்ல
நானும் மெல்ல
மெல்ல என்னை
மறப்பதென்ன
ஆண் & பெண் : ............................
பெண் : ஒரு தங்க சிலை
என்று நான் இருந்தேன்
நல்ல வெள்ளி ரதம்
என்று நீ இருந்தாய்
பெண் : இத்தனை காலம்
இருந்தேன் இனி
தனிமையில்லை எப்படி
வாழ்ந்த போதும் இந்த
இனிமை இல்லை
பெண் : முதல் நாள்
ஒரு பார்வையில்
வரவழைத்தாய் அன்று
மறுநாள் ஒரு வார்த்தையில்
விருந்து வைத்தாய்
பெண் : நான் நன்றி
சொல்வேன் என்
கண்களுக்கு உன்னை
என் அருகே கொண்டு
வந்ததற்கு
பெண் : நான் நன்றி
சொல்ல சொல்ல
நானும் மெல்ல
மெல்ல என்னை
மறப்பதென்ன
ஆண் & பெண் : ............................